Monday, November 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: நிருபராக

பத்திரிகை நிருபராக நயன்தாராக எடுக்கும் புதிய அவதாரம்!

தமிழில் ஐயா திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான நயன்தாரா தொ டர்ச்சியாக பல்வேறு திரைப்படங்களில் நடித்தும், மேலும் தெலுங்கு மலையாளத் திரைப்படங்களி லும் காலூன் றினார். இடையில் சிம்புவை காதலித்து கை விட்ட பின்பும் அடுத்த‍தாக பிரபுதேவாவின் குடும்பத்தில் புயலாக வீசினாலும், இறுதியி ல் பிரபுதேவாவையை யும் கழட்டி விட்டு, தற்போது ஆர்யாவுடன் கிசுகிசுக்க‍ப்பட்டு வரு கிறார். இந்நிலையில் ஆந்திராவில் வெற்றிபெற்ற ‘ஆஞ்ச நேயலு’ என்ற தெலுங்கு படம் தமிழி ல், ‘ரிப் போர்ட்டர்’ என்ற பெயரில் மொழி மாற்றம் செய்ய ப்படுகிறது. இந்த படத்தில், நயன்தாரா பத்திரிகை நிருபராக நடித்து இருக்கிறார். அவருடன் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar