வெற்றியை தீர்மானிக்கும் அணுகுமுறை
இந்துப் புராணங்களின்படி, இந்தப் பிரபஞ்ச வெளியைக் காத்துவரு பவர் ஸ்ரீமகாவிஷ்ணு. அந்த பாகத்தை அவர் ஏற்றுக்கொண்டிருப் பதால், அடிக்கடி அவர் பலரு டன் போராட வேண்டியிருக்கிறது. குறிப்பாக, அசுரர்களிடம்! ஏன்... சில நேரங்களில் மனிதர்களிட மும்தான்! அவர், ஒவ்வொரு போரையும் ஒவ்வொரு வகை யான அரக்கர்களுடன் செய்ய வேண்டியிருந்தது. அதனால், அவரும் அதற்குத் தகுந்த மாதிரி வெவ்வேறு வடிவங்கள், அவதா ரங்கள் எடுக்க (more…)