Monday, March 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: நிர்மலா பெரியசாமி

‘சொல்வதெல்லாம் உண்மை’ புகழ் ‘நிர்மலா பெரியசாமி’யிடம் கேட்ட‍ கேள்விகளும் அவரது பதில்களும்! – வீடியோ

"சொல்வதெல்லாம் உண்மை" நிகழ்ச்சி புகழ் "நிர்மலா பெரியசாமி" அவர்களிடம் நீங்கள் கேட்க நினைத்த‍ கேள்விகளை, உங்களது முக மறியாத்தோழர்கள் தோழி யர்கள் கேட்டிருந்தனர். அந்த கேள்விக ளுக்கு நிர்மலா பெரியசாமி அவர்கள் விளக்க‍ம் அளித்துள்ளார். அந்த கேள்விக ளும் அவரது (more…)

“எனது கணவருக்கும் அவரது அக்காவுக்கும் கள்ள‍த்தொடர்பு” – ஒரு மனைவியின் பகீர் குற்ற‍ச்சாட்டு – வீடியோ

எனது கணவருக்கும் அவரது அக்காவுக்கும்  கள்ள‍த்தொடர்புள்ள‍து என்று பெண் ஒருவர் பகீர் குற்ற‍ச்சாட்டியுள்ளார். ஆம்! தனது கணவரும், அவரது அக்காவும் (more…)

37 ஆண்டுகளுக்குமுன் தன் தாயை காதலித்து கைவிட்ட தந்தையை அடையாளம் காட்டும் பெண் – வீடியோ

37 ஆண்டுகளுக்குமுன் தனது தாயிடம் திருமணம் செய்துகொள்வதா க கூறி, காதல் வலையில் விழ வைத்து, கர்பமாக்கி, கைக் குழந்தையுடன் அனா தையாக தவிக்க‍ விட்ட‍ தன்  தந்தை ஒரு காவல்துறை அதி காரியாக இருந்தாலும் தனது தந்தை  அவர்தான் என்பதை இந்த சமூகத்திற்கு அடையாளம் காட்டப்போ ராடும் அப்பாவி மகள் இந்த மகளுக்கு துணையாக அவளது தாய். இவர்களுக்கு நியாயம் கிடைக்குமா? அந்த (more…)

சொல்வதெல்லாம் உண்மை – நிகழ்ச்சி உருவான விதமும், தனது பங்களிப்பும் – நிர்மலா பெரியசாமி

திரைப்படத்தினை மிஞ்சிய சம்பவங்கள். கொலைகளை துப்பு துலக் கிய நிகழ்ச்சி, காதலர்களை பிரித்து கொண்டுபோக போலீசுடன் வந் த பெற்றோர்கள் என நாடு முழுவ தும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிற து ‘சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சி.செய்தி வாசிப்பாளராக வணக்கம் என்று ஆரம்பித்து இன்றைக்கு பிரச்சினைகளை தீர்க்கும் நிகழ்ச் சியின் ஒருங்கிணைப்பாளராக மாறியிருக்கிறார் நிர்மலா பெரிய சாமி. இந்நிகழ்ச்சி உருவான விதம் பற்றியும், அதில் தன்னுடைய (more…)

Zee Tv "சொல்வதெல்லாம் உண்மை" நிகழ்ச்சியை கிண்டலடிக்கும் சிவகார்த்தியன் குழு – வீடியோ

  Zeet TV Tamil "சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியையும் அந் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நிர்மலா பெரியசாமியையும் (more…)

காற்றில் பறக்குது கலாச்சாரம், கப்பல் ஏறியது பண்பாடு – வீடியோ

பொம்மையை மாற்றுவது போல் புருஷனை மாற்றிய பெண் - வீடி யோ, முதலில் ஒரு ஆணுடன் வாழ் ந்த இவர் அவரிடமிருந்து பிரிந்து தனது பெற்றோர் பார்த்து திரும ணம் செய்துவைத்த‍ கணவனிடம் சில காலம் வாழ்ந்து, பின் அவரிட மும் வாழாமல் அவரிடமிருந்தும் பிரிந்து பின் மீண்டும் மூன்றாவதா க ஆணுடன்  சேர்ந்து வாழ்ந்த பெண் , தற்போது பிரிந்து வாழ்வதால் அந்த (more…)

"எங்க அம்மாவா அவ? அவ சாகணும்" – கண்ணீருடன் பிஞ்சுக்குழந்தைகள் – வீடியோ

எங்க அம்மாவா அவ? அவ சாகணும் - கண்ணீருடன் பிஞ்சுக் குழந்தைகள் - வீடி யோ எங்கள் தாய் குடிப்பழக்க‍ம் உள்ள‍வர், வெ ளியிலும் சரி வீட்டிலும் சரி! எங்களை வைத்துக்கொண்டே குடிப்பார். மற்றும் வேறொரு நபருடன் தவறான தொடர்பையு ம் வைத்துள்ளார். எங்க அம்மாவா அவ? அவ சாகணும் என்று (more…)
This is default text for notification bar
This is default text for notification bar