Monday, September 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: நிர்வாகி

அரசாணைகள் (Government Orders) பல அவற்றில் சில உங்கள் பார்வைக்கு…

அரசாணைகள் (Government Orders) பல அவற்றில் சில உங்கள் பார்வைக்கு…

அரசாணைகள் (Government Orders) பல அவற்றில் சில உங்கள் பார்வைக்கு… அரசாங்கத்தின் முக்கிய அரசாணைகள் பல இருந்தாலும் அவற்றில் முக்கியமான அரசாணைகள் கீழே உங்கள் பார்வைக்கு கொடுக்கப் பட்டுள்ளன. அவற்றை படித்து, சரியான தருணத்தில், சம்பந்தப்பட்ட வரிடம் சொல்லி நினைவூட்டலாம். (1) பெண் அரசு ஊழியர்களை அலுவலக நேரத்திற்கு முன்னும், பின்னும் அவசியமிருந்தால் ஒழிய நிறுத்தி வைத்து வேலை வாங்கக் கூடாது (RG. 1984.P.278)   (2) கலப்பு திருமணம் செய்து கொள்பவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு பெற்றோரின் விருப்பப்படி எவரேனும் ஒருவரின் ஜாதி அடிப்படையில் ஜாதி சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம். (அரசாணை எண். 477/ சமூக நலத்துறை, நாள் - 27.6.1975)                                               (3) அரசு ஊழியர்களின் மனைவி, கணவர், மக்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பெயரில் அவர்களுடைய சொந்த வருமானத்தை கொண்டு (அ

ரஜினி பகிரங்க எச்ச‍ரிக்கை – ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை விலகச்சொல்லி ரஜினி காட்ட‍ம்

ரஜினி பகிரங்க எச்ச‍ரிக்கை - ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை விலகச்சொல்லி ரஜினி காட்ட‍ம் ரஜினி பகிரங்க எச்ச‍ரிக்கை - ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை விலகச்சொல்லி ரஜினி காட்ட‍ம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை ராகவேந்திர (more…)

தியாகத் திருநாள் – பக்ரீத்

இந்த பூமியில் மானுட வாழ்க்கை துவங்கியதிலிருந்து, இறைவன் தன் தூதர்களை உலகிற்கு அனுப்பி வந்தான்.ஆதம் (அலை) நபியி லிருந்து தொடங்கி, முஹ ம்மது நபி (ஸல்) உடன் அது  முடிகிறது. இறைவனால் மனிதனு க்கு சத்திய நெறியை முழு மையாக போதிக்க, இறை வனுடைய கட்டளைகள் படி மனிதனின் இம்மை, மறுமை வாழ்க்கை சிற க்க, அந்த நபிமார்கள் பாடு பட்டனர்.அதற்காக அவர்கள் சந்தித்த சிரமங்கள், சிந்திய ரத்தங் கள், செய்த தியாகங்கள் கொஞ்ச நஞ்சமல்ல...அப்படி இப்ராஹிம் நபி (அலை) செய்த தியாகத்தை நினைவுகூர்ந்து தான், தியாகத் திருநாள் என்றும், பக்ரீத் என்றும் இன்றைய நாளை உலகம் முழு க்க இருக்கும் அத்தனை (more…)

2ஜி வழக்கில் கனிமொழிக்கு எதிராக சிபிஐ தொடர்ந்த வழக்கில் . . .

2ஜி வழக்கில் கனிமொழிக்கு எதிராக சிபிஐ தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு வரும் மே 14ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதுவரை கனிமொழி தினமும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தர விடப் பட்டுள்ளது. 2ஜி முறைகேட்டில் முன்னாள் தொ லைத்தொடர்புதுறை அமைச்சர் ரா சாவுக்கு இணையான பங்கு கனி மொழிக்கும் உள்ளது என்று குற்றம்சாட்டிய சிபிஐ, கனிமொழி மற்றும் கலைஞர் டிவி நிர்வாகி சரத்குமார் பெயர்களை இரண் டாவது குற்றப் (more…)