Saturday, September 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: நிறுவனம்

திரில்லர் படத்தில் உங்களை மிரட்ட‍ வரும் நடிகை ரெஜினா

திரில்லர் படத்தில் உங்களை மிரட்ட‍ வரும் நடிகை ரெஜினா

திரில்லர் படத்தில் உங்களை மிரட்ட‍ வரும் நடிகை ரெஜினா பிவிபி சினிமா நிறுவனம் தயாரிப்பில் பேர்ல் வி பொட்லூரி, பரம் வி பொட்லூரி, கவின் அன்னே தயாரிக்கும் திரைப்படம் ‘எவரு’. சீட் எட்ஜ் திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தில் நடிகை ரெஜினா, ‘சனம்’ புகழ் ஆத்வி ஷேஷ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களோடு பல தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்த புகழ் பெற்ற நடிகரான முரளி சர்மா நடித்துள்ளார். அறிமுக இயக்குனரான வெங்கட் ராம்ஜி இப்படத்தை இயக்கியுள்ளார். கொடைக்கானல், ஹைதரபாத் உள்ளிட்ட பல இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இப்படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் டிரைலர் வெளியாகவுள்ளது. எவரு வருகிற ஆகஸ்ட் 23ஆம் தேதி உலக முழுவதும் பிரமாண்டமாக வெளியாகியுள்ளது. #திரில்லர்_படத

அப்துல்கலாம் மிரட்டியதால், வேறுவழியின்றி சரணடைந்த நிறுவனம்! நம்பமுடியாத ஆச்சரியத்தகவல்

அப்துல்கலாம் மிரட்டியதால், வேறு வழியின்றி சரணடைந்த தனியார் நிறுவனம்! நம்பமுடியாத ஆச்சரியத் தகவல் அப்துல்கலாம் மிரட்டியதால், வேறு வழியின்றி சரணடைந்த தனியார் நிறுவனம்! நம்பமுடியாத ஆச்சரியத் தகவல் ந‌மது முன்னாள் குடியரசு தலைவரும் இளைஞர்களின் எழுச்சி நாயகனு மான மறைந்த (more…)

இந்தியாவின் முதல் மோட்டார் வாகன தயாரிப்பு நிறுவனம் எது தெரியுமா?

இந்தியாவின் முதல் மோட்டார் வாகன தயாரிப்பு நிறுவனம் ந‌மது நிறுவனம் தானுங்க! "T.V.S." தமிழகத்தின் கடைக்கோடி கிராம மாக இருந்தாலும், அங்கே நிச்சய ம் டி.வி.எஸ். வாகனத்தைப் பார்க்க முடியும். டிவிஎஸ் - எல்லோர் மன திலும் ஆழப் பதிந்துவிட்ட மிகப் பெரிய மோட்டார் சைக்கிள் நிறுவ னம். 1978-ம் ஆண்டு மொபெட் தயா ரிப்பைத் துவங்குவதற்காக தமிழக -கர்நாடக எல்லையான ஓசூரில் டிவி எஸ் தொழிற்சாலை அமைக்க ப்பட்டது. முதல் மொபெட்டாக 1980-ம் ஆண்டு வெளிவந்த 'டிவி எஸ்-50’ இந்தியா முழுக்க சூப்பர் ஹிட்! மொபெட்டைத் தொடர் ந்து (more…)

மைசூரில் அடித்து நொறுக்க‍ப்பட்ட‍ விப்ரோ நிறுவனம் – வெளியேற்ற‍ப்பட்ட‍ ஊழியர்கள் – "வீடியோ"

காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர்விட எதிர்ப்பு தெரிவித்து கர்நாட கத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடக்கிறது. வர்த்தக நிறு வனங்களை மூடுமாறு கன்னட அமைப்புகள் எச்சரிக்கை விடுத்தன. மைசூரில் பிரபல கம்ப்யூ ட்டர் நிறுவனமான விப்ரோ அலுவலகத்தில் இன்று வழக்கம்போல் பணிகள் நடந்தது.ஊழியர்கள் வேலைக்கு வந்தனர். இதை அறிந்த கன்னட வெறியர்கள் விப்ரோ அலுவ லகத்துக்கு திரண்டு வந்தனர். திடீர் என்று அலுவலகத்துக்குள் புகு ந்து அங்கிரு ந்த ஜன்னல் கண்ணாடிகளை (more…)

பங்குச் சந்தைன்னா என்ன?

'மாப்பிள்ளைக்கு எந்தக் கெட்டபழக்கமும் கிடையாது. பீடி சிகரெட் பிடிக்கமாட்டார்... வெற்றிலை, பீடா பழக்கம் கிடையாது... சீட்டுக் கட்டை கையால்கூடத் தொ டமாட்டார். இவ்வளவு ஏன், பங்குச்சந்தையில்கூட பண ம் போடலைன்னா பாத்துக் கோங்களேன்!' இப்படிப்பட்ட பட்டியலில்தா ன் இருக்கிறது பங்குச் சந் தை... இன்னமும் பலருக்கு அது கெட்டசகவாசம்தான். உங்களுக்கும் அப்படிப்பட்ட எண்ணம் ஏதாவது இருந்தா ல் இனியாவது அதை மாற்றிக் கொள்ளுங்கள்... கவனமாகக் கையா ண்டால் நிச்சயமாக அது (more…)

புதுப்பொலிவுடன் ஹோண்டா ஷைன்

  புதிய ஷைன் பைக்கை ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் ரூ.47.804/-க்கு அறிமுகம் செய்துள் ளது. அதிக மைலேஜ், நல்ல பெர் பார்மென்ஸ் தரும் அருமையான எஞ்சின், கவரும் வடிவமைப்பு மற் றும் கூடுதல் வசதிகள் ஷைனை முன்னிலைப்படுத்த காரணங்களா கின்றன. இந்நிலையில், ஷைன் பைக்கை மேலும் மெருகூட்டி ஹோண்டா அறிமுகம் செய்துள்ள து. ரூ.47804 ஆரம்ப விலையில் புதிய ஷைன் விற்பனைக்கு கிடை க்கும் என்று (more…)

புதிய 6-iv மேசை கணினிகளை களமிறக்க இருக்கும் “HP” நிறுவனம்

எச்பி நிறுவனம் தனது ரசிகர்களுக்கு ஒரு புதிய மகிழ்ச்சியான செய்தியா தர இருக்கிறது. அது என்னவென்றால் எச்பி புதிய 6 ஐவி மேசை கணினிகளை கள மிறக்க இருக்கிறது என்பதாகும். ஐவி பிரிட்ஜ் ப்ராசஸர்களுடன் வரும் இந்த கணினிகளுக்கு இப் போதே பலத்த எதிர்பார்ப்பு நிலவு கிறது.   இந்த 6 மாடல்களில் ஒன்றான ஓம்னி 220க்யுடி மாடல் சூப்பரான டிசைனுடன் பீட்ஸ் ஆடியோ கொண்டு வருகிறது. இதன் தொடக்க விலை ரூ.50000 ஆகும்.   அடுத்ததாக (more…)

கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் வைக்கும் பழக்கம் . . . .!

கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் வைக்கும் பழக்கம் கடந்த நூற்றாண்டில்தான் தொடங்கியது . ஆஸ்திரேலியா நாட்டவர்கள் தான் முதன்முதலில் புயலுக்கு பெயர் சூட்டினார்கள். குறிப்பாக தங்களுக்கு பிடிக்காத அரசியல் தலைவர்களின் பெயர்களை பேர ழிவு ஏற்படுத்தும் புயல்களுக்கு வைத்தனர். 1950-ம் ஆண்டுக்கு பிறகு அமெரிக்காவும் புயல்களு க்கு (more…)

பணம் சம்பாதிக்கும் வாய்ப்பினையும் வழங்க உள்ள யூடியூப்

சர்வதேச அளவில், வீடியோ பிரியர்களின் முடிசூடா மன்னனாக விளங்கும் யூடியூப், தற்போது பணம் சம்பாதிக்கும் வாய்ப்பையும் வழங்கு கிறது. 2005ம் ஆண்டில், பே பால் நிறு வனத்தின் முன்னாள் ஊழியர்களால் துவங்கப்பட்ட இந்த சே‌வையின் மூலம், தமக்குப் பிடித்தமான வீடி யோக்களை அப்லோட் செய்து பார் ப்பதோடு மட்டு மல்லாமல் அதனை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பினை யூடியூப் வழங்கி வரு கிறது. இதன்மூலம், வீடியோ பிரி யர்களின் ஏகோபித்த ஆதரவினை, யூ டியூப் பெற்றுள்ளது என்று கூறி னால், அது மிகையல்ல. இந்நிலையில், மேலும் ஒரு வரப் பிரசா தமாக, (more…)

மேலும் இரு புதிய கார்களை தயாரிக்கிறது ஜெ.எல்.ஆர்.

முன்னணி கார் தயாரிப்பு நிறுவனத்தின் துணை நிறுவனமான டாடா மோட்டார்ஸின், ஜாகுவார் ‌லேண் ட்ரோவர் கார் உற்பத்தி நிறுவனம் மேலும் இரண்டு சொகுசு கார்களை அறிமுகக ப்படுத்த உள்ளது. இங்கி லாந்தை தலைமையிடமாக கொண் டு இயங்கி வந்த ஜாகுவார் லேண்ட்ரோ வர் என்ற கார் நிறுவனத்தை இந்தி யாவின் டாடா மோட்டா ர்ஸ் கடந்த சில ஆண்டுகளுக் குமுன் வாங்கியது. தற்போது பெருகி வரு ம் உள்நாட்டு சொகுசு கார் தயாரிப்பு போட்டியினை சமாளிக்க சந்தை யில் இரு மாடல்களை ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்கள் அறிமுகமா கின்றன. ஜாகுவார் எக்ஸ் .எப்.,சடான், ரேஞ்ச்ரோவர் ஈவாகியூ எனப்படும் ஸ்போர்ட் உபயோ கத்திற்கான காரினை (more…)

லாங்டெல் நிறுவனம், மிகக் குறைந்த விலையில் இரண்டு மொபைல்களை விற்பனை . . .

முறையற்ற வகையில் விற்பனையாகி வந்த சீன மொபைல்க ளுக்குத் தடை விதித்த பின்னர், சில சீன நிறுவ னங்கள், முறை யாக அனுமதி பெற்று, இந்தி யாவில் தங்கள் மொ பைல்களை விற்பனை செய்கின்றன. அந்த வ கையில் லாங்டெல் நிறுவனமும் ஒன்று. அண்மையில், இந்நிறுவனம், மிகக் குறைந்த விலையில் இரண்டு மொபைல் களை விற்பனைக்கு அறிமுகப் படுத்தியது. அவை எம் 11 மற்றும் (more…)

அறிமுகம்: 2 பென்ஸ் கார்கள்

ஜெர்மனி நாட்டை சேர்ந்த மெர்ஸிடஸ் பென்ஸ் கார் நிறுவனம், இந்தியாவில் சொகுசு கார் விற் பனையில், முக்கிய இடத்தில் உள் ளது. இந்த நிறுவனம் தற்போது 2 புதிய கார்களை அறிமுகப்படுத் தியுள்ளது. எஸ்எல் 350 என்ற பெயரில் வெளியாகியுள்ள ஸ் போர்ட்ஸ் காரின் விலை ரூ.98.5 லட்சம். இதில் 3.5 லிட்டர் வி6 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதுதவிர ஜிஎல் 500 என்ற பெயரில் ஸ்போர்ட்ஸ் யுடிலிட்டி வைக்கிள்(எஸ்.யு.வி.,) காரை யும் (more…)