Wednesday, January 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: நிலநடுக்கம்

மோடியின் ட்விட்டர் மூலம், நிலநடுக்கம் பற்றி அறிந்த‌ 'நேபாள பிரதமர்' – அதிர்ச்சித் தகவல்

பிரதமர் மோடியின் ட்விட்டர் பதிவின் மூலம், நிலநடுக்கம் பற்றி அறிந்த‌ நேபாள பிரதமர் - அதிர்ச்சித் தகவல் பிரதமர் மோடியின் ட்விட்டர் பதிவின் மூலம், நிலநடுக்கம் பற்றி அறிந்த‌ நேபாள பிரதமர் - அதிர்ச்சித் தகவல் பிரதமர் மோடியின் ட்விட்டர் பதிவின் மூலமே, நேபாளத்தில் ஏற் பட்ட நிலநடுக்கம் பற்றி அந்நாட்டு (more…)

நில நடுக்கம் எப்ப‍டி ஏற்படுகிறது?

சில மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது. உங்களில் சிலர் அத னை உணர்ந் திருப்பீர்கள். அந்த நிலநடுக்கம் எப்படி ஏற்படுகிறது என்பதைத் தெரிந்து கொள்வோம். இலேசான அதிர்ச்சி முதல் கடும் நில நடுக்கம் வரை சுமார் 10 இலட்சம் நில நடுக்கங்கள் ஆண்டு தோறும் உலகில் ஏற்படுகின்றன. பசிபிக் பெருங்கடல் பகுதி, தென் அமெ ரிக்காவின் மேற்குக்கரைப் பகுதி, ஆசி யாவின் கிழக்குக் கரைப் பகுதி, மய்யநிலக் கடல் பகுதி ஆகியன உலகில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் பகுதிகளாகும். ஜப்பானில் தான் மிக அதிக (more…)

ஒரு மாத நினைவு நாளில் தாக்கிய கொடூரம்!: பயங்கர நிலநடுக்கம் மீண்டும் ஜப்பானில் ….

கடந்த மாதம் இதே நாளில் ஜப்பானை புரட்டிப்போட்ட நிலநடு க்கம் மற்றும் சுனாமி இன் று தனது ஒரு மாத இடை வெளியில் மீண் டும் கோரத்தாண்டவத்தை வெ ளிக்காட்டியுள் ளது. இன்றை ய பயங்கர நில நடுக்கும் 7. 1 ரிக்டர் அள வாகி பதிவாகியிருக்கிற து. இதனால் ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் தாக் கிய இந்த பூகம் பத்தில் பலர் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப் படுகிறது. இந்தநடுக்கத்தை அடுத்து அங்கு சுனாமி தாக்கும் என்ற எச்சரிக் கை விடப்பட்டுள்ளது. இன்னும் சிறிது நேரத்தில் (more…)

டெல்லியில் நிலநடுக்கம்

டெல்லியில் நேற்று பிற்பகல் லேசான நில நடுக்கம் ஏற்பட்டது. இதன் தாக்கம் ரிக்டர் அளவில் 5.7-ஆக பதிவாகி இருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்  துள்ளது. வடகிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள இந்துகுஷ் மலைத் தொடரில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் இந்தி யாவில் டெல்லி, நொய்டா, காஷ்மீர் மாநிலம், உள்ளிட்ட சில பகுதிகளில் உணரப் பட்டது. காஷ்மீர் மாநிலத்தில் சுமார் (more…)

வரும் பிப்ரவரி 16 பலத்த நிலநடுக்கம் ஏற்படும் – மழைராஜ்

தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதால் தமிழக கடலோர மாவட் டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக மழை குறித்து ஆய்வு செய்து வரும் மழை ராஜ் கூறியு ள்ளார். இது குறித்து அவர் அனுப்பி யுள்ள செய்திக் குறிப்பு வருமாறு : கடந்த ஒன்றரை மாதத்திற்கு மேல் தமிழகத்தில் வறண்ட வானி  லை யே நிலவுகிறது. இந்நிலையில், (more…)

தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: பீதியில் மக்கள்

தஜிகிஸ்தானில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பீதி அடைந்த மக்கள் ஓட்டம் பிடித்தனர்.   சோவியத் ரஷியாவில் இருந்து பிரிந்த தஜிகிஸ்தான் நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள மலைப் பிரதேசத்தில் காராகுல் நகரம் உள்ளது. இது சீன எல்லையில் அமைந்துள்ளது. இங்கு இன்று காலை 7.45 மணி அளவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. பாத்திரங்கள் உருண்டோடின.   இதனால் மக்கள் பீதி அடைந்தனர். தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள வீடுகளை (more…)