Friday, December 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: நிலவில்

ஒரு நொடி தயக்கத்தில் மாற்றி எழுதப்பட்ட உலக வரலாறு!

நிலவில் முதன் முதலில் கால் வைத்தவர் யார்? இந்தக் கேள்விக்கு யாராயிருந்தாலும் உடனே பதில் சொல்லிவிடுவீர்கள். நீல் ஆம்ஸ் ட்ராங் என்று. நிலவில் முதன் முதலில் கால் வைத்திருக்க வேண்டி யவர் யார் தெரியுமா? பல பேருக்கு தெரியாது அவர் எட்வின் சி ஆல்ட் ரின் அவர்தான் நிலவுக்கு சென்ற அப்பல்லோ விண்கலத்தின் பைலட் அதாவது விமானி. ஆல் ட்ரின் அமெரிக்காவின் விமான ப் படையில் பணிபுரிந்தவர். மேலும் விண் நடை அனுபவம் உள்ளவர். அதனால் அவர் விமா னியாக நியமிக்க ப்பட்டார்.நீல் ஆம்ஸ்ட்ராங்க் அமெரிக்கா வின் கப்பல் படையில் வேலை பார்த்தவர். மிகுந்த தைரியசாலி என்பதால்தான் இந்த (more…)

நீ அறியா அரியத் தகவல்கள் – 1

நிலவில் வட்ட வடிவப்பள்ளங்கள் இருக்கிறதே, ஏன்? அஸ்டிராடுகள் என்று அழைக்கப்படும் பாறைகள், வால் நட்சத்தி ரங்கள் போன்றவை கடந்த லட்சம் ஆண்டுகளில், மிக வேகத்தில் சந்திரனில் மோ தியதால் ஏற்பட்ட பள்ளங் கள்தான் இவை ஜென்னி. சந்திரனில் ஒரு கி.மீ குறுக் களவு கொண்ட பள்ளங் கள் சுமார் 50 லட்சத்துக்கும் அ திகமாக இருக்கின்றன. அ தைவிடச் சிறிய பள்ளங்க ள் ஏராளமாக இருக்கின்றன. சந்திரனில் காற்று இல்லாததால் இந் தப் பள்ளங்கள் பல (more…)

சனி கிரகத்தின் நிலவில் பனிக்கட்டி எரிமலை விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

அமெரிக்காவின் நாசா விண் வெளி நிறுவனம் சனி கிரகத்தில் ஆய்வு நடத்த காசினி என்ற செயற்கை கோளை செலுத்தி யுள்ளது. அதற்கு காசினி-ஹைஜன் மிஷன் என பெயரிடப் பட்டுள்ளது. இந்த காசினி செயற்கை கோள் சனி கிரகத்தின் அமைப்புகளை புகைப்படம் எடுத்து அனுப்பி வருகிறது. அதில் சனி கிரகத்தின் மிகப் பெரிய நிலவான டைடனில் 1,500 மீட்டர் உயர மலை இருப்பது தெரிய வந்தது. டைடன்” நிலவின் வெளிப் புறம் ஐஸ் கட்டி யினால் ஆன தண்ணீர் மற்றும் அமோனியாவால் ஆனது. அவை மிகக்குறைந்த வெப்ப நிலையிலேயே உருகக் கூடியது. அவ்வாறு உருகி டைடனின் வெளிப் புறத்தில் படர்ந்து நிற்கிறது. “டைடன்” நிலவில் உள்ள மலைகளின் இடையே தற்போது எரிமலையும் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இது டைடனில் தெற்கு பகுதியில் உள்ளது. மேலும், இது அங்குள்ள கடலில் மணற்குன்றுகளாக உள்ளன. இவற்றை சொட்ராபாகுவா என்று அழைக்கின்றனர். டைடன் நிலவு பனிக் கட்டியால் சூழப்பட்டிருப்பதால

செவ்வாய் மற்றும் நிலவில் பயிரிட . . .

செவ்வாய் மற்றும் நிலவில் பழங்கள் மற்றும் காய்கறிகள் பயிரிட முடியுமா என்ற ஆராய்ச்சியில், அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். பல்கலை வளாகத்தில் நிலவின் தட்ப வெப்பத்தை ஒத்த சூழலில் ஒரு பரிசோதனைக் கூடம் உருவாக்கப்பட்டு செடிகள் பராமரிக்கப்பட்டதில் இந்தத் தகவல் தெரிய வந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஆராய்ச்சியில் தெரியவந்துள்ள தகவல்களின் விவரம்: பூமியில் இருந்து செடிகளை இரு கிரகங்களுக்கும் எடுத்துச் சென்று வளர்க்க முடியும். இதன் முதல் கட்டமாக உருளை, பட்டாணி, தக்காளி, மிளகு உள்ளிட்ட சில காய்கறிகளை உற்பத்தி செய்ய உரிய நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நிலவில் இவற்றை புதைத்து வைத்தால் போதும் செடிகள் துளிர்க்கத் துவங்கிவிடும். அதிக அளவு தண்ணீர் தேவைப்படாது. விதை மற்றும் குழல் வடிவ தாவரங்களின் கிளைகளில் உள்ள ஈரப்பதமே அவற்றின் வளர்ச்சிக்கு பெரிதும்