"கூடங்குளம் அணு மின் நிலைய பாதுகாப்பில் எனக்கு முழு திருப் தியுள்ளது. கூடங்குளம் விஷயத்தில் பொதுமக்களுக்கு அச்சம் வேண்டாம்,'' என, அணுமின் நி லையத்தை ஆய்வு செய்த முன் னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் உறுதிபட தெரிவித்தார்.
கூடங்குளம் அணு உலைக்கு எதிராக, நெல்லை மாவட்டம் இடி ந்த கரையில் போராட்டம் நடக் கிறது. ஒரு தரப்பினரின் இந்த போ ராட்டத்தால், அணு மின் நிலைய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. "அணு உலையால் உயிருக்கே ஆபத் து' என, போராட்டக் குழு பிரதிநிதிகள் கூறுவதைக் கேட்டு, மக்கள் பீதியடைந்துள்ளனர். இந்நிலையில், நெல்லை மாவட்டம் கூடங் குளம் அணுமின் நிலையத்திற்கு நேற்று காலை, முன்னாள் ஜனாதி பதி அப்துல் கலாம் வந்தார்.அங்கு பணி முடிக்கப்பட்ட அணு உலை 1, 2 ஆகியவற்றை (more…)