Wednesday, June 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: நிலை

மார்கழி மாதத்தில் நீங்கள்… கழிக்க வேண்டியதும், கூட்ட‍ வேண்டியதும்

மார்கழி மாதத்தில் நீங்கள்... கழிக்க வேண்டியதும், கூட்ட‍ வேண்டியதும் மார்கழி மாதத்தில் நீங்கள் கழிக்க வேண்டியதும், கூட்ட‍ வேண்டியதும் மார்கழி குறித்த பல அரிய தகவல்களையும், இம்மாதம் குறித்து மனத்தில் எழும் (more…)

ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து மனிதனைக் கடிக்கும் நிலை ஏற்படும் – தலைவா பட பிரச்சனை குறித்து கருணாநிதி!

நடிகர் விஜய் நடிப்பில் உலகமெங்கும் ரிலீ ஸாகியுள்ள‌ தலைவா படத்துக்கு தமிழ் நாட்டில் மட்டும் ரிலீஸுக்கு தொடரும் தடங்களுக்கு திமுக தலைவர் கருணாநிதி தமிழ் நாட்டு அரசுக்கு கண்டனம் தெரிவி த்து அறிக்கை வெளியிட்டுள்ளார். கருணாநிதியின் அறிகையில் கூறப்பட்டு ள்ளதாவது,.. த‌மிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்றே (more…)

நெருக்கடி நிலை பிரகடனம் – தமிழக அரசு டிஸ்மிஸ்

  இந்திரா காந்தி அவர்கள் 1975, ஜுலை 1_ந்தேதி நெருக்கடி நிலை யை அமுலுக்கு வந்தபின் தன்னுடைய 20 அம்ச திட்டத் தை அறிவித் தார். விலைவாசியைக் குறைப்பது, நில உச்சவரம் பைக் கொண்டு வருவது, ஏழைகளுக்கு வீட்டுமனை வழங்குவது, குறைந்த வரு மானம் உள்ள வர்களுக்கு வருமான வரிச்சலுகை, பாட ப்புத்தகங் களை குறைந்த விலையில் வழங்குவது முத லிய வை 20 அம்ச திட்டத்தின் முக்கிய அம்சங்களாகும். நெருக்கடி நிலைக்கு ஒப்புதல் அளிக்கும் தீர்மானத் தின்மீது பாராளுமன்றத்தில் ஜுலை 22_ந்தேதி ஓட்டெடுப் பு நடந்தது. நெருக்கடி நிலைக்கு ஆதரவாக (more…)

பேரறிஞர் அண்ணா குடும்ப வாரிசுகள்: இன்றைய நிலை

 - கோவி.லெனின் தன்னால் கற்க முடியாமல்போன கல் வியைத் தமிழகத்தின் தலை முறைகள் கற்பதற்கு வழியமை த்தவர் பெருந் தலைவர் காமராஜர். தான் கற்ற கல்வியையும் அதன் மூலம் பெற்ற அறி வையும் தமிழகத் தின் தலைமுறைகள் நலன் பெற பயன்படுத்தியவர் பேரறிஞர் அண்ணா. இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு மாநிலக் கட்சி முதன்முதலில் அந்த மாநிலத்தின் ஆட்சியைக் கைப் பற்றியது என்றால் அது அண்ணா தலைமையி லான திராவிட முன்னேற்றக் கழகம் தான். 1967ல் ஆட்சிக்கு வந்த (more…)

அப்பாவி பெண்களுக்கு விடப்படும் எச்சரிக்கை – வீடியோ

ஓரிரு நாள் மட்டுமே பழக்கமான ஆணொருவ ருடன் நெருங்கிப் பழகும் பெண்ணின் நிலை என்னவாகும் என்பதை மிகவும் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கும் இந்த குறுந்திரைப் படம் பல விருது களையும் பெற்றுள்ளது.  பல பெண்கள் இவ்வாறு முன்பின் தெரியாதவ ர்களுடன் நெருங்கிப் பழகி (more…)

உணர்ச்சி வ‌சப்படும் நிலையில் எடுக்கும் முடிவுகள் நிலையானவை அல்ல!

அழகான பெண்ணைப் பார்த்தவுடன் அவனுக்கு பிடித்துப் போய் விட்டது. எதைப் பற்றியும் விசாரிக்கவி ல்லை. திருமணம் செய்து கொள்வதாக முடிவெடுத்து விட்டான். நிச்சயதார்த் தம் முடிந்த பின்னால் அந்த திருமணம் நின்று போனது. சரியாக அவர்கள் குடு ம்பம் பற்றி தெரியவில்லை.இரண்டு பக்கத்தி லும் (more…)

காம சூத்திரா குறிப்பிடும் – ஆண் குறி பற்றிய‌ மூட நம்பிக்கைகளும், பால் சார்ந்த பண்புகளும்

ஆண் குறி பற்றிய‌ மூட நம்பிக்கைகள் உடலுறவில் திருப்தி என்பதெல்லாம் மனம் சம்பந்தப்பட்ட விஷயம். இந்தத் திருப்தியை ஒரு பெண்ணோ, ஆணோ தங்களே உணர்ந்தால் தான் முடியும். மற்ற வர்களால் சொல்லியோ அல் லது வேறு வகையிலோ அந்த இன்பத் தை உணர்ந்து கொ ள்ள முடியாது. ஆண்களைப் பொறுத்த வரை, அவ ர்களது குறி விரைப்புப் பற்றி நிறையக் கற்பனையான விஷய ங்கள் பேசப்படுகின்றன., எழுதப்படுகின்றன. தவிர சில கதை கள், நீலப்படங்களில் (more…)

ஆணுறை பற்றி … (விழிப்புணர்வுக்காக)

ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தார். அவருக்கு நாட்டில் நல்ல பெயர். இவ ரைப் போல வல்லவர் உண்டா என்று அனைவருமே புகழாரம் சூட்டினர். ராஜா வும், நாட்டு மக்களை அவ்வளவு அரு மையாக கவனித்துக் கொண் டார். நாட் டு மக்களுக்கு எந்தப் பாதிப்பும் வந்து விடாமல் காக்க பக்கா வான காவல் ஏற் பாடுளையும் செய்து வைத்திருந்தார். காவலர்களும் சும்மா இல்லை. சிறப்பா ன பாதுகாப்பை நாட்டு மக்களுக் கும், ராஜாவுக்கும் கொடுத்தனர். ஆனால் தங்கம் தரமானதாக இருந்தாலு ம், குறை இருக்கத்தானே செய்யும். அதேபோல சில காவலர்கள் சரிவர செயல்படாததால், அவர்களால் நாட்டு மக்களுக்கும், ராஜாவுக்கும் சிக் கல் வந்து விட்டது. வந்த சிக்கலை (more…)

விந்து, விரைவாக வெளியேறும் ஆண்களுக்கு…!!

விந்து விரைவில் வெளியேறுபவர்கள் மற்றும் நீண்ட நேரம் உறவு கொ ள்ள விரும்புபவர்கள் மாத்திரம் படிக்கவும். நாம் யார் மீதும் காமத்தை பலவந்தமாக திணி க்கவில்லை. எப்பொழுதும் அறியாமையை போக்கவும் விழிப்புணர்விற்கு மட்டுமே. காமயோகா என்பது ஒரு வகை தியான வகை யே. அதற்காக ரொம்ப செலவழிக்க வேண் டாம் காம யோகா என்பது ஒரு வகையில் ஒரு ஆழ் நிலைத் தியானம் தான். இது குறித்து பண்டைய நூல்கள் விவரித் துள்ளன. இந்த யோகா செய்வதன் மூலம் புணர்ச்சி செய்யும் நேரத்தை அதிகப் படுத்திக் கொள்ளலாம். இதை (more…)

இராட்சத தவளையிடம் சிக்கிய எலி – (திகில் வீடியோ)

ஒரு இராட்சத தவளை எலியொன்றை விழுங்கும் புகைப்படமான து தற்போது இணையத்தளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்று ள்ளது. தவளையின் வாயில் சிக்கிய எலி பரிதாபமாக பார்க்கும் அப்புகைப் படமானது நெஞ்சை நெகிழவைப்பதாக உள்ளது.  எனினும் ' தக்கன பிழைத்தல் ' ( Survival of the fittest) - மிகத்தகை மையுடைவையே உலகில் வாழும் என்ற சார்ள்ஸ் டார்வினின் கொள்கைக்கேற்ப இது சாதாரண (more…)
This is default text for notification bar
This is default text for notification bar