Thursday, January 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: நீக்கம்

விந்துவை வெளியேற்றாமலேயே செக்ஸ் அனுபவிக்க முடியுமா?

முதலில் ஆணும் பெண்ணும் வெவ் வேறு அளவு நிலைகளில் செக்ஸ்-இன் உச்ச நிலை அடைகிறார்கள் என்ற உண்மையை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.  எந்தெந்த நிலை யில் ஆண் உச்சத்தை அடைய வாய் ப்புள்ளது என்று பார்ப்போம். - ஒரு பெண்ணைப் பார்த்தவுடன் (உடை அகற்றாமல்) விந்து வெளி யாக முடியும்.  - ஒரு பெண்ணை (more…)

பெண்குறியும் அதில் ஏற்படும் தொற்றுநோய்கள் குறித்த விழிப்புணர்வுக்காக‌ – வீடியோ

இதை ஆபாசம் என்று நினைக்கும் அதிமேதாவிகள் இதைப் பார்க்க‍ வேண்டாம். பெண்களுக்கு அவர்களின் மர்ம உறுப்பில் ஏற்படும் தொற்றுநோய்கள் குறித்த தகவல்களையும் அதில் (more…)

ஊழல் புகாரில் சிக்கிய கல்மாடி ஒரு வழியாக அகற்றம்: மந்திரி சுறுசுறுப்பால் . . .

காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகளில் நடந்த ஊழல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளதையடுத்து, போட்டி ஏற்பாட்டு குழு தலைவர் பதவியில் இருந்து, சுரேஷ் கல்மாடி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். ஏற்பாட்டு குழு செயலராக பதவி வகித்த லலித் பனோட்டும் நீக்கப்பட்டுள்ளார். புதிய அமைச்சர் மக்கான் எடுத்த அதிரடி நடவடிக்கை இது. காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் கடந்தாண்டு அக்டோபரில் டில்லியில் நடந்தன. இதற்கான ஏற்பாடுகள், கடந்த சில ஆண்டு களுக்கு முன்பே (more…)