நோய்களை நீக்க வாழை பழத்தை எப்படிப் பயன்படுத்தலாம்?
நெஞ்சுக்கரிக்கும் போது ஒரு பழம் சாப்பிட்டால் எரிச்சல் நீங்கி விடும். இதன் காரத்தன்மை நெஞ்செரிச்சலை உருவாக்கும் அமிலத் தைச் சமன் செய்து நிவாரணம் அளிக்கி றது. கர்ப்பிணிகள் வாழைப் பழம் சாப்பி ட்டால் வயிற்றுப் புரட்டலை தடுக்கும். இதிலுள்ள சர்க் கரை ரத்தத்தில் கலந்து வாந்தியைத் தடுக்கிறது. நார்ச்சத்து அதிகம் என்பதால் மலச் சிக்க லைத் தடுக்கும். இரும்புச் சத்து அதிகம் இருப்பதால் சிவப்பணுக்கள் குறைபடும் இரத்த சோகைக்கும் அருமருந்தாய் அமை கிறது வாழைப்பழம்.
குடிபோதையை நீக்க சிறந்தது. இதனை மில்க்ஷேக் செய்து தேன் கலந்து பருகினா ல் வயிற்றைச் சுத்தம் செய்து உடலுக்கு சக்தியைக் கொடுக்கும். உடலில் நீர்ச்சத்தையும் (more…)