Tuesday, January 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: நீக்க

நோய்களை நீக்க வாழை பழத்தை எப்படிப் பயன்படுத்தலாம்?

நெஞ்சுக்கரிக்கும் போது ஒரு பழம் சாப்பிட்டால் எரிச்சல் நீங்கி விடும். இதன் காரத்தன்மை நெஞ்செரிச்சலை உருவாக்கும் அமிலத் தைச் சமன் செய்து நிவாரணம் அளிக்கி றது. கர்ப்பிணிகள் வாழைப் பழம் சாப்பி ட்டால் வயிற்றுப் புரட்டலை தடுக்கும். இதிலுள்ள சர்க் கரை ரத்தத்தில் கலந்து வாந்தியைத் தடுக்கிறது. நார்ச்சத்து அதிகம் என்பதால் மலச் சிக்க லைத் தடுக்கும். இரும்புச் சத்து அதிகம் இருப்பதால் சிவப்பணுக்கள் குறைபடும் இரத்த சோகைக்கும் அருமருந்தாய் அமை கிறது வாழைப்பழம். குடிபோதையை நீக்க சிறந்தது. இதனை மில்க்ஷேக் செய்து தேன் கலந்து பருகினா ல் வயிற்றைச் சுத்தம் செய்து உடலுக்கு சக்தியைக் கொடுக்கும். உடலில் நீர்ச்சத்தையும் (more…)

புகைப்படத்திலிரு​க்கும் ​தேவையில்லாத காட்சிகளை நீக்க புதிய மென்பொருள் – வீடியோ

  கேம‌ரா மொபைல் பயன்படுத்துபவர்களாகிய நாம் நமது பிரயாணங் களின் போது நம‌க்கு பிடித்தமான காட்சிகளை  புகைப்படங்கள் எடு த்து மகிழ்வதுடன் நம‌து நண்பர்களுக்கும் அதை காண்பித்து பகிர் வதுண்டு. எனினும் சில சந்தர்ப்பங்க ளில் நாம் எடுக்கும் புகைப் படங்களில் சில எதிர்பார்க் காத காட்சிகளும் இடம் பெற்று விடும். அதுவே நமக் கு பெரிய மனக்குறையை ஏற்படுத்திவிடும். ஆனால், தற்போது அத்தகைய   நீக்குவதற்கு ஐ போன்களில் பயன்படுத்தக் கூடிய கேம‌ரா மென்பொருள் ஒன்று புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டு ள்ளது. இதன் மூலம் (more…)

புகைப்படத்தில் நீங்கள் விரும்பாத நபர்களையோ அல்லது காட்சிகளையோ நீக்க…

உங்கள் புகைப்படத்தில் சில நேரங்களில் விரும்பாத காட்சி கள் இடம் பெற்றிருக்கலாம். அவற்றை நீங்கள் இணைய உதவியுடன் நீக்கி கொள்ள முடியும். இந்த www.webinpaint.com/ தள த்தில் சென்று LOAD IMAGE என்பதை கிளிக் செய்து உங் கள் புகைப்படத்தினை பதிவிறக்கம் செய்யவும். பின்னர் நீங்கள் புகைப்படத்தில் இருந்து நீக்க விரும்பும் காட் சியை MOUSE மூலமாக கிளிக் செய்து (more…)

கண் பார்வை குறைபாட்டை நீக்க புதிய வழி

கண் பார்வை மங்கலாக இருந்தால் அதற்கு கண்ணாடி போடுவது, மாத்திரைகள், காய்கறிகள் சாப்பி டுவது என்று எல்லோரும் பல முறைகளை கையா‌ள் வா‌ர்க‌ள். பொதுவாக க‌ண்க‌ளி‌ல் ஏ‌ற்படு‌ம் ‌சி‌றிய ‌பிர‌ச்‌சினைகளை உடனடி யாக ‌தீ‌ர்‌க்க வே‌ண்டியது‌ ‌மிகவு‌ம் மு‌க்‌கிய‌ம். ஏனோ தானோ வெ‌ன்று வி‌ட்டு‌ வி‌ட்டா‌ல்தா‌‌ன் க‌ண் பா‌ர்வை‌க்கே ‌பிர‌ச்‌சினையா‌கி விடு‌கிறது. கண் பார்வை மங்கலாக இருப்பவர்கள், ஜாதிக்காயை பசும் பாலில் இழைத்து இரவில் கண்ணை (more…)

கருணாநிதி:- ராஜா தவறு செய்திருந்தால் . . .

2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்து தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி, ராஜாவை தி.மு.க.,வில் இருந்து நீக்க காங்கிரஸ் நெருக்கடி கொடுக்க வில்லை என்றும் ராஜா மீதான குற்றச்சாட்டுக்கள் நிருபிக்கப்பட்டால், அவரை கட்சியில் இருந்து நீக்கவும் தயங்க மாட்டோம் என்றும் இதுவரை எந்தவிதமான குற்றச் சாட்டுக்களும் நிரூபிக்கப் படவில்லை என்றும் ராஜா நிரபராதி. ராஜா,  2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம், உச்சநீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் அதுகுறித்து கருத்து எதுவும் கூற விரும்பவில்லை என்றும்  2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக முந்தைய தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் நடந்த முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தினால், பாராளுமன்றக் கூட்டுக்குழு விசாரணைக்கு தயார். சி.பி.ஐ., விசாரணையை முடித்து ராஜா குற்றவாளி என நிருபிக்கும் வரை அவர் குற்றமற்றவர். 2001ம் ஆண்டு முதல் ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக பின்பற்றப்பட்ட கொள்கைகள் என்ன என்பது பற்றி அறிய உச
This is default text for notification bar
This is default text for notification bar