கண்ணாடி முன் நின்று கைகளை உயர்த்தி பரிசோதனை செய்தல்தங்களின் மார்பகதின் அளவிலோ அல் லது அமைப்பிலோ ஏதேனும் மாற்றம் உள்ளதா என்றும், தோலில் சுருக்கம் உள்ளதா என்றும் கவனமாக பார்க்கவே ண்டும். மார்பு பகுதியில் வலியற்ற கட்டி கள் ஏதேனும் உள்ளதா என்று தடவி பார் க்கவேண்டும்.படுத்த நிலையிலும் பரிசோதனை செய்யலாம்.மார்பு காம்பில் இரத்தம் கலந்த (more…)
தன் கையே தனக்குதவி என்பது பழமொழிதான் ஆனாலும் அது பய னுள்ள பழமொழியே. விலைவாசி உயர்ந்து வரும் நிலையில் முடி திரு த்த நிலையங்களும், பியூட்டி பார்லர் களும் கட்டிங், அழகுக் கலை கட் டணங்களை உயர்த்திவிடுவார்கள் என்பது உறுதி. இதனல் 'ஹேர் கட்' போன்ற சாதாரண (!) செயல்களை ஏன் நாமே (more…)
புதிதாக வீடு கட்ட விரும்புபவர்கள் தங்களுக்கென்று பலவிதமான ஆசை கள் இருக்கும் இப்படி இருந்தால் நன் றாக இருக்குமா அல்லது இப்படி இருந்தால் நன்றாக இருக்குமா என்று பலவித எண்ணங்கள் தோன்றும் நம க்கு தோன்றும் எண்ணங்களுக்கு வடி வம் கொடுத்து வீடுகட்ட பிளான் உரு வாக்கி கொடுக்கிறது ஒரு தளம் இதை (more…)
குட்டீஸ்களின் அசத்தலான அற்புத நடனத்தை பார்த்தால் நீங்களே அதிச யித்துப்போவது நிதர்சனமான உண் மை. அந்த சின்னஞ்சிறு பிள்ளைகளு க்கு இருப்பது உடலா அல்லது கோழி இறகா? என்று வியக்கும் வகையில் அமைந்துள்ளது. ரப்பர்போல தங்களது உடல்களை வளைத்து நடனமாடும் இந்த குழந்தைகளுக்கு என் சார்பில் ஒரு "ஓ" போட்டாச்சு, நீங்களு ம் ஒரு (more…)
நீங்களே தெரிந்து கொள்ளலாம்… ஒவ்வொருவரும் தன்னைப் பற்றி சுய ஆய்வு செய்து… குற்றங் குறைகளை நிறையாக்கிக் கொண் டால், அவர்களுக்கு வெற்றி என் பது எளிதாக கிடைக்கும். உங்க ளுக்கும் அந்த ஆசை இருக்கலாம்.
உங்களுக்காகவே இதோ… பத்து கேள்விகள் கொடுக்கப் பட்டுள் ளன. அதற்கு மூன்று பதில்களும் (more…)