நீங்கள் வாகனம் ஓட்டும்போது . . . !
விபத்தைத் தவிர்ப்போம்
வாகனம் ஓட்டும்போது எவ்வளவு வேகத்தில் செல்கிறோம் என்பதை அவ்வப்போது ஸ்பீடாமீட்டரைப் பார்த் து கண்காணிக்க வேண்டும். உங்களுக் கான வேகம் எவ்வளவு என்பதில் தெ ளிவாக இருங்கள். இதனால், அதிவேக த்தில் செல்வதைத் தவிர்க்கலாம்.
நீங்கள் பைக்கில் நெடுஞ்சாலையில் செல்லும்போது சைடு மிர்ரர் (பக்க வாட்டு கண்ணாடி)யை அடிக்கடி பார்த்தவாறு (more…)