நீங்க கூச்ச சுபாவம் உள்ளவரா? அதிலிருந்து மீண்டு வர . . . !
உங்களைப்பற்றிய உங்கள் எண்ணங்கள், அபிலாசைகளைக் காட்சிப்படுத்துங்கள். நீங்கள் கூச்ச ப்படும், அல்லது பதட்டப் படும் ஒரு சூழ்நிலையைக் கற் பனை செய்யுங்கள். அந்த இ டத்தில் நீங்கள் ஒரு தன்னம் பிக்கையோடும் மகிழ்ச்சி யோடும் இருப்பவராகக் கற் பனை செய் து அக்காட்சியை உங்கள் மூடிய கண்களுக்கு ள் கொண்டு வாருங்கள். இ தைசெய்யும்போது வசதியா க சாய்ந்து அமர்ந்தவாறு க ண்களை மூடிக்கொண்டு அ ந்தக் காட்சியைக் காணுங்க ள். அந்தக் காட்சியின் போது நீங்கள் அடையும் உண ர்வுகள், காட்சிக்கேற்ற ஒலிகள், நறுமணம், உங்கள் நகர்வு என எல் லா வகையான உணர்வுகளையும் கற்பனையில் கொண்டு வந்து, அந்தக் காட்சியை உண்மையான (more…)