டேர்ம் இன்ஷூரன்ஸ் நீங்க எடுத்தாச்சா?
சமீப காலமாக 'டேர்ம் இன்ஷூரன்ஸ் வேண்டும்’ என பலரும் வற் புறுத்தி வருவதாகச் சொல்கிறார்கள் இன்ஷூரன்ஸ் ஏஜென்டுகள்.
இன்ஷூரன்ஸ் பற்றிய விழிப்பு ணர்வு மக்களிடம் பெருகி வரு வதே இதற்கு காரணம். அது என் ன டேர்ம் இன்ஷூர ன்ஸ் என்று கேட்கி றீர்களா?
பிரீமியம் மிகக் குறைவான இன்ஷூரன்ஸ் பாலிசியான இது, சுத்தமான ஆயுள் காப்பீட் டுத் திட்டம். அதாவது, உயிரிழ ப்பு ஏற்பட்டால் மட்டுமே இழப்பீ டு கிடைக்கும். இல்லாவிட்டால் நாம் கட்டிய பணம் திரும்ப கிடை க்காது.
மற்ற பாலிசிகளைபோல் இதை சரண் டர் செய்தால் பணம் எதுவும் கிடையா து. அதாவது, பிரீமியம் கட்டும் காலத்தில் மட்டும்தான் இந்த பாலி சி செயல்பாட்டில் இருக் கும். எனவே, (more…)