Friday, December 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: நீதி

உங்கள் ராசியின் தனித்துவமும், அதன் சிறப்பம்சங்களும்! – ஜோதிட அலசல்

உங்கள் ராசியின் தனித்துவமும், அதன் சிறப்பம்சங்களும்! - ஜோதிட அலசல் உங்கள் ராசியின் தனித்துவமும், அதன் சிறப்பம்சங்களும்!- ஜோதிட அலசல் ஜாதகம் என்பது, ஒருவர் பிறந்த நேரத்தை வைத்து கணக்கிட்டு பலன்கள் பாவங்கள் சொல்வதுதான். மேலும் மொத்த‍ம் (more…)

நிமிர்ந்தது நீதி!

நிமிர்ந்தது நீதி! 2014,  அக்டோபர் (இந்த) மாத நம் உரத்த‍ சிந்தனை மாத இதழில் வெளிவந்த தலையங்கம் வருமானத்திற்கு  அதிகமாக சொத்துச் சேர்த்த வழக்கில் முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் வழங்கியத் தீர்ப்பு, இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு வரலாற்றுத் தீர்ப்பு. சட்ட‍த்தின் முன் அனைவரும் சமம், என்பதற்கும் ஜனநாயகத்தின் நம்பிக்கையான காவல் தூண் நீதித் துறை என்பதற்கும் இதை விட (more…)

ஆட்கொணர்வு மனு நீதிமன்றத்தில் தாக்க‍ல் செய்வது எப்ப‍டி?

இந்திய மக்களின் உரிமைகளை நிலைநாட்டுவதற்கு நம் சட்டம் பல அம்சங்களை வழங்கியுள்ளது. அதில் மிக முக்கியமானது நீதி பேராணைகள். ரிட் மனு (WRIT) என சொல்லப்படும் இந்த நீதிப்பேராணை கள் ஐந்து இருக்கிறது. இதில் அதிகமா க பயன்படுத்தப்படுவது Herbiascorpus எனப்படும் ஆட்கொணர்விக்கும் நீதிப் பேராணை. ஒருவரை சட்டத்திற்குபுறம்பாக கைது செய்து அவர் இருக்கும் இடமே தெரி யாமல் இருக்கிறது என்ற சூழ்நிலையி ல் உயர் நீதிமன்றத்தை (more…)

ஒரு அபலைப் பெண்ணுக்கு நீதி கேட்டு, நேரடியாக களத்தில் குதித்த சொல்வதெல்லாம் உண்மைக் குழு – வீடியோ

ஒரு அபலைப் பெண்ணை காத லித்து, ஏமாற்றி கையில் ஒரு குழந்தையையும் கொடுத்து வி ட்டு, அந்தக்குழந்தைக்கு, தான் தந்தை இல்லை என்று கூறி, அப் பெண்ணை ஏற்க மறுத்த‍ ஒரு கயவனுக்கு புத்திபுகட்டும் நோக் கோடும் அந்த அபலைப் பெண் ணுக்கு நீதி கேட்டு, நேரடியாக (more…)

தாம்பத்தியத்திற்கு முன் ஆண்கள் செய்யக்கூடாத விஷயங்கள்

பெரும்பாலான தம்பதியினர், பாலியல் பற்றிய அடிப்படை அறிவு இல்லாத காரணங்களால், பலர் விவாகரத்து கேட்டு குடு ம்ப நல நீதி மன்ற படிகளில் ஏறுகின்றனர். அத்தகையவர் களுக்கு விழிப்புணர்வு ஏற்ப டுத்திடவே அன்றி வேறு எந்த வித உள்நோக்க‍மும் இல் லை. மேலும் இந்த கட்டுரை, பாதிக்க‍ப்ப(ட்ட‍)டும் ஆண், பெ ண்களுக்கு பெரிதும் உதவிக ரமாக இருக்கும். இந்த கட்டுரை ஓர் இணையத்தில் கண்டெடுக்க‍ப்ப ட்ட‍து ஆகும். மேலும் (more…)

உலகத்தின் முதல் தத்துவஞானி சாக்ரடீஸ்

சாக்ரடீஸ் எப்போது பிறந்தார் என்பதற்கு ஆதாரம் எதுவும் இல்லை . 2450 ஆண்டு களுக்கு முன்பு கிரேக்கில், ´ஆதென்ஸ்´ என்ற இடத்தில் வாழ்ந்தவர் சாக்ரடீஸ்.. அப்போது உலகில் எந்த மதமும் தோன்ற வில்லை . தன் சுய முயற்சியால் மனித அறிவின் தோற்றம் , தர்க்க சாஸ்திரம் ஆகிய வற்றில் திறன் பெற்று விளங்கினார் .இவ ரைப் பற்றி வரலாற்றில் ஒரு மதிப்பிடு உண்டு. “கேள்விக் கேட்டக் தெரிந்த வரலாற்று நாயகன்” என்பார்கள். சொல்லுவதை அப்படியே நம்பிக் கொண்டு, அவை குறித்த தர்க்க விவாதங்கள் எதையும் செய்யாமல், அப்படியென்றால் என்னவென்றே தெரியாத மக்கள் கூட்டத்தில் சாக்ரடீஸ் வித்தியாசமாக இருந்தார். ஆனால் , அவர் எதையும் எழுதி வைத்துக்கொள்ளவில்லை . கிரேக்க நாட்டின் தத்துவஞானி என்றும், உலகத்தின் முதல் தத்துவஞானி என்றும் சாக்ரடீஸ் போற்றப்படுகி றார். சிறிது காலம் இராணுவத்தில் பணியாற்றிய சாக்ரடீஸ் அந்தப் பணியில் ஈடுபாடு இல்லாததால் (more&hel

பிரசாந்த்- கிரகலட்சுமி திருமணம் செல்லாது – குடும்ப நல நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்த உயர் நீதிமன்றம்

கடந்த பல வருடங்களாக பிரசாந்த் குடும்பத்தில் பேயாட்டம் ஆடி வந்த பிரச்சனை முடிவுக்கு வந்திருக்கிறது. அதிகப்படியாக வர தட்சணை கேட்டு தன்னை துன்புறுத்தியதா க பிரசாந்த்தை கோர்ட்டுக்கு இழுத்தார் அவரது மனைவி கிரகலட்சுமி. அப்புறம் தன்னந்தனியாக புலனாய்வு செய்த பிரசா ந்த் (ஹீரோவாச்சே) கிரக லட்சுமி ஏற் கனவே திருமணமானவர் என்பதை கண்டு பிடிக்க, அதன் பின் நடந்தது எல் லாமே தலை கீழ் ஆட்டம். பிரசாந்த் முன்ஜாமீன் வாங்க அலைந்தது போக, ஓடி ஒளியவேண்டிய நிலைக்கு ஆளானார் கிரகலட்சுமி. அவருக்கு ஏற்கன வே திருமணமாகி விட்டது என்பதை நிரூ பிக்க தனி வழக்கு போட்ட பிரசாந்த், அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். இந்த (more…)

நீதி கிடைப்பது எப்போது?

தினமணியில் வெளிவந்த தலையங்கம் இலங்கைக் கடற்படையால் கடந்த 12-ம் தேதி ஒரு மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டார். சரியாக பத்து நாள்கள் முடியவில்லை. அதற்குள் நாகை மாவட்டம், புஷ்பவனத்தைச் சேர்ந்த மீனவர் ஜெயக்குமாரை இலங்கைக் கடற்படை கழுத்தை நெரித்துக் கொன்றிருக்கிறது. வழக்கம் போல மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் இலங்கை அரசுக்குக் கண்டனம் தெரிவித்து, கடற்படையின் அத்துமீறலைக் கட்டுப்படுத்துங்கள் என்று கேட்டுக் கொண்டுள்ளார். வழக்கம்போல தமிழக அரசும் இறந்த மீனவரின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் அறிவித் துள்ளது. வழக்கம்போல, இலங்கைக் கடற்படையும் இந்த மரணத்துக்கு நாங்கள் காரணமல்ல என்று கூறியுள்ளது. அப்படி யானால் யார்தான் காரணம்? மீனவர் ஜெயக்குமார் வானத்தில் கயிறு மாட்டி தூக்கிட்டுக் கொண்டார் என்று சொல்லுமா இலங்கைக் கடற்படை ?அரபிக் கடலில் இந்திய-பாகிஸ்தான் கடல் எல்லையில் இந்திய மீனவர்கள் பாகிஸ்தான் ராண