நீயும் நானுமா கண்ணா! என்ற திரைப்பாடலும் அதன் உட்பொருளும் = வீடியோ
என்னை மிகவும் கவர்ந்த இந்த கண்ணா நீயும் நானுமா கண்ணா நீயும் நானுமா? என்ற பாடலையும் அதன் உட்பொருளையும் விதை2 விருட்சம் இணையம் வாயிலாக பகிர்ந்து கொள்வதில் பெருமகி ழ்ச்சி அடைகிறேன்.
1973ஆம் ஆண்டு வியட்நாம்வீடு சுந்தரம் இயக்கி, எம்.எஸ். விஸ் வநாதன் இசையமைத்து, நடிகர் திலகம் இரட்டை வேடத்தில் கலக் கிய திரைக்காவியம் கௌரவம்! இத்திரைக்காவியத்தில் இடம் பெற் றுள்ள அனைத்து பாடல்களும் (more…)