Sunday, January 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: நீளமான‌ அடர்த்தியான‌ தலைமுடியை இயற்கையான முறையில் பெற . . .

பளபளப்பான, நீளமான‌, ஆரோக்கியமான‌, அடர்த்தியான‌ தலைமுடியை இயற்கையான முறையில் பெற . . .

உடலழகு எவ்வாறு முக்கியமோ, அதே அளவு தலைமுடிக்கும் முக்கியத்துவம் கொடுக்க வே ண்டும். நம்மில் ஒரு சிலர் தான் இதனை செய் கிறார்கள். தலைமுடிக்கு தேவையான ஊட்ட சத்துகள் நாம் பய ன்படுத்தும் ஷாம்புக்களிலும் கண்டிஷனர்களிலும் தான் இருகின்றது. ஆக வே, தலைமுடி பராமரிப்பில் சிறிது கவனம் எடுத்தோம் என் றால் சிறந்த போஷாக்கு நிறை ந்த அடர்த்தியான தலைமுடியை இயற்கையா ன முறையில் பெறலாம். அவகேடோ, வாழைப்பழம், தேன் மற்றும் தேங் காய் - இவை அனை த்தும் ஒரு நல்ல (more…)
This is default text for notification bar
This is default text for notification bar