Sunday, October 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: நீ என்னை எவ்வளவு தூரம் நேசிக்கிறாய்

பெண், என்ன சொன்னால் அதற்கு என்ன அர்த்தம்

காதல் அரும்பிய புதிதில், காதலர்கள் பேசும் பேச்சில் நேரம் போவ தே தெரியாது. அந்த பேச்சில் அவ்வளவு சுவாரசியம் இரு க்கும். இதில் பெரிய வேடிக் கை என்னவென்றால், அவ்வ ளவு நேரம் என்ன பேசினோம் என்றே தெரியாவிட்டாலும் கூட, அவர்கள் தொடர்ந்து எதையாவது பேசிக்கொண் டே இருப்பார்கள். பெண் கள் பொதுவாக சுற்றி வளைத்து த்தான் பேசுவார்கள். ஒன்றை (more…)