Sunday, June 11அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: நீ

நீ ஆணா, பெண்ணா, திருநங்கையா என யோசித்து, காலத்தை விரயமாக்காதே!

நீ ஆணா, பெண்ணா, திருநங்கையா என யோசித்து, காலத்தை விரயமாக்காதே! நீ ஆணா, பெண்ணா, திருநங்கையா என யோசித்து, காலத்தை விரயமாக்காதே! அன்புள்ள அம்மாவிற்கு — என் வயது, 16; கூலி வேலை செய்கின்றனர் என் பெற்றோர். என்னுடன் பிறந்தவர் ஒரு அக்கா. திருமணமாகி (more…)

முதலில் உன்னிடத்தில் நீ நம்பிக்கை வை!

உன்னை உடம்பாக நினைக்கும் போது உலகிலிருந்து நீ வேறுபடுகி றாய்; உன்னை உயிராக நினைக்கும்போது நிலையான பேரொளிப் பிழம்பின் பொறி!  இறைவன்: இறைவனுக்கு அருவமும் உண்மை, அதுபோல் உருவமும் உண் மை; இதை நினைவில் வைத்திரு. ஆனால் உனக்கு எதில் நம்பிக்கையோ அதைப் பிடித்துக் கொள் பாடுபடு : இந்த மானிடப் பிறவியைப் பெறுவது பெரிய பாக்கியம்! சாதனைகளில் ஆழ்ந்து ஈடுபடு. பாடுபட (more…)

அன்புடன் அந்தரங்கம் (30/06/2013): “உன் காலத்துக்குப் பிறகு, உன் வம்சம் உன்னை தெய்வமாக கும்பிட”

அன்புள்ள அக்கா — நான் மிகவும் அழகாக இருப்பேன். கல்லூரியில் படிக்கும்போதே எனக்கு திருமணமாகி விட்டது. சில வீணான வதந்திகள் காரண மாக, முதல் நாளிலிருந்து, என் கணவருக்கு என் மீது சந்தேகம். என்னுடன் பேசவே மாட்டார். இரண்டு வருடங்கள் என் அப்பா வீட்டிலேயே இருந்தேன். பின், ஒரு வழியாக சமரசம் பேசி கணவர் வீட்டிற்கு அனுப்பி விட்டனர். வந்த பின்தான் தெரிந்தது அவருக்கும், அவரது அண்ணிக்கும் நெருங் கிய தொடர்பு உண்டு என்று. இவ்வளவு படித்துப் பெரிய பதவியில் உள்ளவர் இப்படி செய்கிறாரே என்று வேதனைப்படுவேன். இந்நிலையில் இரண்டு குழந்தைகளு க்குத் தாயானேன். குழந்தை பிறந்ததிலிருந்து (more…)

அன்புடன் அந்தரங்கம் (23/06/2013) : காதலரையும் மறக்க முடியாது; கணவருடன் சேர்ந்து நிம்மதியாய் வாழவும் முடியாது!

அன்புள்ள ஆன்ட்டி — இருபத்திரண்டு வயது பெண் நான். திருமணமாகி மூன்று வருடங் களாகி விட்டன. நான் திருமணத்திற்கு முன் என் உறவினர் ஒருவ ரை உயிருக்குயிராய் நேசித்தேன். அவரும் என் மேல் உயிராய் இருந்தார். விஷயம் தெரிந்ததும், என் வீட்டினர் வேறு ஒருவரு க்கு திருமணம் செய்து வைத்து விட்டனர். என் கணவர் என்னை நன்றா க கவனித்துக் கொள்கிறார். ஆனால், என்னால் என் காதலரை மறக்கவே முடியவில்லை. என் கணவரிடமும் சொல்லி விட்டேன். அவர் ஒன்றுமே சொல்ல வில்லை. இவ்வ ளவு நாட்களாக என் காதலருடன் தொடர்பில்லாம லிருந்தது. இப் போது என் காதலர் மீண்டும் தொடர்பு கொண்டார். என்னால் அவரை மறக்க இயலாது. என் காதலர், என்னை ஏற்றுக் கொள்கிறேன் என்கிறார். எனக்கோ, இருதலைக் கொள்ளி எறும்பு மாதிரியான நிலை. காதலரையும் மறக்க முடியாது; கணவருடன் (more…)

அன்புடன் அந்தரங்கம் (16/06/2013) – “அவள் உங்களுடன் பழகுவது, படுப் பது, இருப்பது எல்லாம் புனிதமான உறவின் அடிப்படையில்; அதைக் கொச்சைப்படுத்தாதீர்!”

அன்புள்ள அம்மா— நான் அரசு அலுவலகத்தில் நல்ல நிலையில் வேலை பார்த்துக் கொ ண்டு இருப்பவன். சரியான வேலை இல் லாததால் கல்யாணமே வேண்டாம் என இருந்த நான், தகுதிக்கேற்ற நல்ல நிலை யான வேலை கிடைத்த பின், என் உடன் பிறந்த தம்பியின் வற்புறுத்தலால் (தம்பி க்கு திருமணம் ஆகி 11 வருடங்கள் கழி த்து) திருமணம் செய்து கொண்டேன். என் தம்பி, விலாசம் இல்லாத குடும்பத் திற்கு விலாசம் கொடுத்தவர், நிர்க்கதி யாக அல்லாடிக்கொண்டு இருந்த குடும் பத்தை தலை தூக் கி நிறுத்திய பெருமை இவருக்கு உண்டு. என் திருமணத்திற்காக உடல் உழைப்புடன், செல வும் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்தவர் என் தம்பி. என் மனைவி மூன்று பட்டங்கள் வாங்கியவர். நான் நான்கு பட்டங்கள் வாங்கியவன். இதை (more…)

அன்புடன் அந்தரங்கம் (08/06/13): “நான், அதுபோல் ஓர் இளைஞரை தேடலாமா?”

அன்புள்ள அம்மா— நான் எம்.பி.ஏ., பட்டம் பெற்ற இளம்பெண். ஒரு வங்கியில் அதிகாரி யாகப் பணியாற்றுகிறேன். நல்ல சம்பளம்; எதிர்காலத்தில் மிகப் பெரிய பதவி கிடைக்கும் வாய்ப்புள்ள து. என் திருமணத்தை உடனே நடத்தி விட வேண்டுமென்று பெற்றோருக்கு ஆசை; பெரிய பதவி வகிக்கும் ஒரு மாப்பிள்ளையைத் தான் அவர்கள் தேடு கின்றனர். ஆனால், என் மனதில் கவலை. திருமண த்திற்கு பிறகு ஒரு பெண், தன் சுதந்திரத் தையும், பெர்சனாலிட்டியையு ம் இழந்து, கணவனுக்கு அடிமைப்படு வதைத்தான் பார்க்கிறேன். திருமணம் செய்து கொண்ட என் சக பெண் ஊழியர்க ளுக்கு அலுவலகத்திலும் வேலை; வீட்டிற்குத் திரும்பினால் அங்கே யும் வேலை. ஓய்வே இல்லை! இரண்டு "ரோல்'களிலும் - கடும் முயற்சி எடுத்தும் திறமையாகச் (more…)

அன்புடன் அந்தரங்கம் (02/06/13): “நீ என்னை காதலிக்கிறேன் என்று மட்டும் சொல்”.

அன்புள்ள அம்மாவுக்கு— நான் 18 வயது மாணவி. பட்டப்படிப்பு முதல் வருடம் படிக்கிறேன். கல்லூரியில் அனைவரிடமும் சகஜமாக பழகு வேன். காதல் என்றாலே பிடிக்காது. அதுவும் திருமணத்திற்கு முன் வரும் காதல் நிலைக் காது; திருமணத்திற்கு பின் வரும் காதல் உண்மையானது; நிலைக்க கூடியது என்ற கருத்துடையவள். என்னிடம் சக மாணவன் ஒருவன் நன்றாக பேசி பழகுகிறான். என க்கு அவனை மிகவும் பிடிக்கும் நண்பனாக. அவன் என் வீட்டிற்கு வந் துள்ளான்; நானும் அவன் வீட்டிற்கு பலமுறை சென்றுள்ளேன். எங்கள் இருவர் கருத்தும் ஒரே மாதிரி இருக்கும். ஆனால், சில நேரம் அவன் பேசுவதை கேட்கும்போது, ஒருவேளை அவன் என்னை காதலிக்கிறானோ என எண்ணத் தோன்றும். என்னி டம் ஒருமுறை, "நான் நான்கு பேரை மட்டும் என் வாழ்நாள் முழு (more…)

ஏ! பணமே, நீ வரவாய் வந்தாலும் “வரி”யாய் செல்கிறாயே! (TAXES 23)

நீங்க இந்தியரா?! அப்ப‍ நீங்க‌  எந்த வேலையை செஞ்சாவது சம்பாதிக்கலாம்.ஆனால் வரி மட் டும் ஒழுங்கா கட்டினா வந்த வருமானம் எல் லாம் போயிரும். இது சில அரசியல் தலைவர் கள் சேவை செய்பவர்களுக்கு இது பொருந்தா து. அவங்கதான் "வரி" கட்டியதா அரசு ஆவண ங்களில் ஒரு "வரி"கூட இல்லையே இதை (more…)

பகைவனும் நண்பனாவான் நீ புன்னகைத்தால் . . . .

இந்த உலகில் நம்மை சட்டென்று கவர்பவர்கள் யார் என்று சொல்லுங்கள் பார்க்கலாம்? ஐஸ் வர்யா ராய், சினேகா போன்ற பிரப லங்களை சற்றே தள்ளி வைத்து விட்டு பார்த்தால், நம்மை சட்டெ ன்று கவர்ந்து இழுப்பவர்கள், நிச்ச யமாக, சிரித்த முகத்துடன் இருப்ப வர்கள் தான். புன்னகை அவ்வளவு சக்தி வாய்ந்தது. அதனால் தானோ என்னவோ, நம் முன்னோர் 'புன் னகை இருக்க, பொன் நகை எதற்கு?' என்று பழமொழியை கூ றி யுள்ளனர். புன்னகை மூலம், எதிரிகளைக் கூட நண்பராக்கிக் கொள்ளலாம். ஒருவரின் தோற்ற த்தை, செலவே இல்லாமல் வசீகர மாக மாற்றக் கூடியது அவரது புன்னகையே. நமக்குப் பிடித்த நபர்களைப் பார்த்தவுடன், (more…)

புதுமுகங்கள் நடிக்கும் நீ எனக்காக மட்டும்

நியூ மாடர்ன் பிலிம்மேக்கர்ஸ்சின் மினி ஸ்டூடியோ சார்பில் பத்து இளைஞர்கள் இணைந்து தயாரிக்கும் படம் நீ எனக்காக மட்டும். தான் உண்டு தன் வேலை உண்டு என தொழில் செய்யும் இளைஞன் வாழ்க்கையில் ஒரு இளம்பெண் குறுக்கிடுகிறாள். இதனால் ஏற்படும் விளைவு களை மையப்படுத்தி உண்மை சம்பவத்தின் அடிப் படையில் இப்படம் உருவாகிறது. படத்தில் இடம்பெறும் கோழி முட்டை கண்ணழகி, கோவைப் பழ உதட்டழகி, கோரப்பல் இடையழகி, (more…)
This is default text for notification bar
This is default text for notification bar