
சென்னை வள்ளுவர் கோட்டம் சரித்திரப் பின்னணி – வீடியோ
சென்னை வள்ளுவர் கோட்டம் சரித்திரப் பின்னணி - வீடியோ
சென்னைக்கு அழகு சேர்க்கும் வள்ளுவர் கோட்டம். சென்னை, நுங்கம்பாக்கத்தில் கலைஞர் கருணாநிதி அவர்களின் சீரிய முயற்சியால் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள இந்த வள்ளுவர் கோட்டத்தின் சரித்திர பின்னணி, உங்களுக்கு தெரியுமா? அதுகுறித்த சரித்திர தகவல்களை நியூஸ்7 செய்திச்சேனல் திருவள்ளுவரும் கருணாநிதியும் என்ற தலைப்பில் ஒளிபரப்பியுள்ளது. வெளியிட்டுள்ளது. அதன் வீடியோ பதிவு கீழே காணலாம்.
https://www.youtube.com/watch?v=yfTZDS_Uk9E&list=PLMFLgBNDQhNBfzy_KuSYhbHRWzTKktRYK&index=1
சென்னை, நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம், நியூஸ் 7, தொலைக்காட்சி, வீடியோ, காணொலி, விதை2விருட்சம், Chennai, Nungambakkam, Valluvar Kottam, News 7 TV, Television, Video, vidhai2virutcham, vidhaitovirutcham, seed to tree, seed to tree,