ஏன்? இரவில் நூடுல்ஸ் சாப்பிடக்கூடாது.
ஏன்? இரவில் நூடுல்ஸ் சாப்பிடக்கூடாது. ( Why? Do not eat noodles at night.)
நீண்டநேரம் பசியை கட்டுப்படுத்தும் ஆற்றல் நூடுல்ஸ் உணவுக்குண்டு. ஆகையால் (more…)
நூடுல்ஸ்காக ஒருவனைக் கொன்று அவனது இதயத்தை தின்றார் இளைஞர்! - பீதியில் மக்கள்
சீனாவில் உள்ள ஹபே மா காணத்தை சேர்ந்தவர் யுள் லியோ . இவருக்கு வயது 48 ஆகும் . இவர் அங்கு உள்ள ஒரு கடையில் நூடுல்ஸ் சாப் பிட்டு கொண்டு இருந்தார். அவருக்கு பக்கத்தில் போ. து. ஆன் என்னும் 29 வயது வாலிபரும் சாப்பிட்டு கொண்டு இருந்தார்
இவர் லியோவிடம் ஒரு நூடுல்ஸ் வாங்கி தருமாறு கேட்டார் . ஆனால் லியோ மறுத்து விட்டார். இதனால் அந்த (more…)
இரண்டே நிமிடங்களில் நீங்கள் வேக வேகமாய்ச் சமைத்துத் தரும், ஆசையாய் ஆசை ஆசையாய் நம் வீட்டுக் குழந்தைகள் அள்ளிச் சாப்பிடும் நூடுல்ஸ் ஒரு குப்பை உணவு என்றால் நம்புவீர்களா? நம்புங்கள் என்கிறார் ப்ரீத்தி ஷா. சும்மா இல்லை. ஆராய்ச்சி ஆதாரங்களோடு. யார் இந்த ப்ரீத்தி ஷா? என்ன ஆராய்ச்சி அது?
அகமதாபாத்தைச் சேர்ந்த நுகர்வோர் விழிப்பு உணர்வு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைமைப் பொது மேலா ளர் ப்ரீத்தி ஷா. 'இ ன்சைட்’ என்கிற நுகர்வோர் விழிப்புணர்வு இதழின் ஆசி ரியராகவும் இருக்கிறார். விளம்பரங்க ளால் இந்தியச் சந்தையை ஆக்கிரமித் து எண்ணற்ற வீடுகளில் காலை உண வாகிவிட்ட நூடுல்ஸ், உண்மையிலேயே சத்தான உணவுதானா என் று தெரிந்துகொள்ள விரும்பினார் ப்ரீத்தி ஷா. இந்திய அளவில் முன் னணியில் இருக்கும் 15 நிறுவனங்களின் நூடுல்ஸ்கள் இந்த ஆய்வு க்கு எடுத்துக் கொ ள்ளப்பட்டன. நூடுல்ஸில் இவ்வளவு சத்துக்கள் இருக்க வேண்டும் என்று
கம்பு நூடுல்ஸ்: சிறு தானியங்கள் மிகவும் பழம்பெருமை வாய்ந்த சுத்தமான உணவாகும். உலகளவில் அதிகளவு உட் கொள் ளும் தானிய வகைகளில் சிறு தானி யங்களான கேழ் வரகு, கம்பு, சோளம் ஆகியவை 6வது இடம் வகிக்கின்றன. உலகளவில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கு மக் கள் சிறு தானியங்களை அன்றாட உணவாக எடுத்துக் கொள் கின்றனர்.
கம்பு நூடுல்ஸ் தயார் செய்ய தேவையான பொருட்கள்: மைதா - 68 கிராம், கம்பு மாவு-30 கிராம், உப்பு-2 கிராம், கிளி சரின் மேனோஸ்டிரேட்-1 கிராம் மற்றும் (more…)