Friday, February 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: நெஞ்சு எரிச்சல்

நெஞ்சு வலி இன்றி மாரடைப்பு – அபாயத்தின் உச்சம்

நெஞ்சு வலி இன்றி மாரடைப்பு – அபாயத்தின் உச்சம்

நெஞ்சு வலி இல்லாமலேயே மாரடைப்பு - அபாயத்தின் உச்சம் பெரும்பாலானவர்கள், நெஞ்சு வலியை வைத்தே பெரும்பாலும் மாரடைப்பை இனங்கண்டுக் கொள்வார்கள். ஆனால் சிலருக்கு நெஞ்சு வலி ஏற்படாமலேயே மாரடைப்பு ஏற்படக்கூடும் அதை ‘சைலன்ட் அட்டாக்‘ என சொல்வார்கள். வயது முதிர்ந்தவர்களுக்கும், சர்க்கரை நோயாளிகளுக்கும் நரம்பு கோளாறு உள்ளவர்களுக்கும் இவ்வகை மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம். அதேபோல எவ்வித உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு இன்றி ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை பார்ப்பவர்களுக்கும் வலியில்லா மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு எனப்படுகின்றது. அந்தவகையில் மாரடைப்பு வர காரணம் என்ன? அறிகுறிகள் பற்றி பார்க்கலாம். யாருக்கு அதிகம் வர வாய்ப்பு அதிகம்? பெண்களுக்கு மாதவிடாய் முழுமையாக நிற்பதற்கு முந்தைய கால கட்டங்களில் மாரடைப்பு வரும் வாய்ப்பு குறைவு. மாத விடாய் நின்றவுடன் மாரடைப்புக்கான வாய்ப்பு

நெஞ்செரிச்சலுக்கான பொதுவான காரணங்கள்

நெஞ்செரிச்சலுக்கான பொதுவான காரணங்கள் நெஞ்செரிச்சலுக்கான பொதுவான காரணங்கள் நெஞ்செரிச்சலுக்கு சில பொதுவான அறிகுறிகள் உள்ளன. ஆனால் சில (more…)

நெஞ்சு எரிச்சலிலிருந்து விடுபட …

நெஞ்சு எரிச்சல்... வயிற்றின் மேல் பகுதியில் இருந்து தொண் டை வரை எரிச்சல்... காரசார மான சாப்பாடு சாப்பிட்டாலும் எரிச்சல்... காலி வயிறாக இருக் கும் போது எரிச்சல்... சாப்பாடே சங்கடமா போச்சு அசிடிட்டி.... அமிலத்தால் உள்ளுக்குள்ள வெந்திருக்குமோ... இதிலிருந்து விடுபட வழி. இதனை உடனடியாக கவனிக்க வேண்டும் என் கிறார் டாக்டர் ராஜ்குமார். அவர் மேலும் கூறி (more…)

முத்துக்களை பாதுகாக்கும் வழிகளும் அதன் மருத்துவ குணங்களும்

முத்துக்களை பாதுகாக்கும் முத்தான வழிகள்... * முத்துக்கள் ஒன்றுடன் ஒன் று உரசாமல் வைக்க வேண் டும். * தங்க நகை அல்லது மற்ற ஆபரணங்களோடு முத்து நகைகளை வைப்பதை தவிர் க்க வேண்டும். அப்படி வைத் தால் முத்துக்களில் கீறல் விழும். * காற்றுப் புகாத அறைகளில் முத்து ஆபரணங்களை வை க்க வேண்டாம். * சென்ட், ஸ்பிரே மற்றும் வாசனைத் திரவியம், பொருட்க ளுடன் முத்து மாலைகளை வைக்கக்கூடாது. ஏனெனில் ரசா யனங்கள் முத்துக்களின் தன்மையில் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar