Thursday, June 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: நெஞ்சு

பூண்டு தக்காளி சூப் குடித்து வந்தால்

பூண்டு தக்காளி சூப் குடித்து வந்தால்

பூண்டு தக்காளி சூப் குடித்து வந்தால் நம் வீட்டில் கிடைக்கக் கூடியதும் எளிதில் நமக்கு எதிர்ப்புச் சக்தி தரக்கூடிய பூண்டு. அந்த பூண்டின் சில பற்களை எடுத்து, தோல் நீக்கி அதன்பிறகு அதனை நசுக்கி உடன் தக்காளி, தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். நன்றாக கொதித்த பிறகு பூண்டு தக்காளி சூப் தயார். அந்த பூண்டு தக்காளி சூப்பை நெஞ்சு சளியால் பாதிக்கப்பட்டவர்கள், குடித்து வந்தால் அவர்களின் நெஞ்சு பகுதியில் உள்ள‌ சளி இருந்த இடம் தெரியாமல் சிறு நீரில் கரைந்து வெளியேறிவிடும் என்று நமது சித்த மருத்துவ குறிப்புக்களில் காணப்படுகிறது. குறிப்பு - மிகுந்த எதிர்ப்பு சக்தி கொண்ட இந்த பூண்டு தக்காளி சூப் என்ற எளிய‌ மருந்து, சாதாரண நெஞ்சு சளிக்கான மருந்து மட்டுமே!. இது கொரோனாவை குணப்படுத்தும் மருந்து அல்ல. கொரோனாவுக்கான அறிகுறிகள் தெரிந்தவுடன் அருகில் உள்ள அ

நுரையீரலில் வலி – ஆபத்தின் அறிகுறியா

நுரையீரலில் வலி - ஆபத்தின் அறிகுறியா? நுரையீரலில் வலி - ஆபத்தின் அறிகுறியா> உங்களின் நுரையீரலை சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்படும் வீக்கம் உங்களுக்கு (more…)

படுப்ப‍தற்குமுன் பாலில் மஞ்சள் தூளை போட்டு நன்கு கொதிக்க வைத்து குடித்து வந்தால்

படுப்ப‍தற்குமுன் பாலில் மஞ்சள் தூளை போட்டு நன்கு கொதிக்க வைத்து குடித்து வந்தால் படுப்ப‍தற்குமுன் பாலில் மஞ்சள் தூளை போட்டு நன்கு கொதிக்க வைத்து குடித்து வந்தால் நாம் உயிர்வாழ்வதே நமது உடலில் உள்ள‍ நுரையீரலுக்கு காற்று வருவதும் (more…)

நெஞ்சு வலி உட்பட வேறு எந்த வலியா இருந்தாலும் “வெங்காயம்” இருக்க பயம் ஏன்?

காய்கறிகளுள் மிகவும் உறைப்பானது இஞ்சி. இஞ்சியைத் தொட்டு நாக்கில் வைத் தால் மிகவும் காரமாய் இருக்கும். இரண்டாவது காரமான காய்கறி வெங் காயம்.ஆனால், வெங்காயத்தை ரசித்துச் சாப்பிடலாம். அவ்வளவாக காரம் இதில் இல்லை. நோய்களைக் குணப் படுத்தும் விதத்தில் அணுகுண்டைப் போல் பே ராற்றல் வாய் ந்த காய் கறியாக வெங்காயம் சிறந்து (more…)

நெஞ்சு எரிச்சலிலிருந்து விடுபட …

நெஞ்சு எரிச்சல்... வயிற்றின் மேல் பகுதியில் இருந்து தொண் டை வரை எரிச்சல்... காரசார மான சாப்பாடு சாப்பிட்டாலும் எரிச்சல்... காலி வயிறாக இருக் கும் போது எரிச்சல்... சாப்பாடே சங்கடமா போச்சு அசிடிட்டி.... அமிலத்தால் உள்ளுக்குள்ள வெந்திருக்குமோ... இதிலிருந்து விடுபட வழி. இதனை உடனடியாக கவனிக்க வேண்டும் என் கிறார் டாக்டர் ராஜ்குமார். அவர் மேலும் கூறி (more…)
This is default text for notification bar
This is default text for notification bar