நெருக்கடி நிலை பிரகடனம் – தமிழக அரசு டிஸ்மிஸ்
இந்திரா காந்தி அவர்கள் 1975, ஜுலை 1_ந்தேதி நெருக்கடி நிலை யை அமுலுக்கு வந்தபின் தன்னுடைய 20 அம்ச திட்டத் தை அறிவித் தார். விலைவாசியைக் குறைப்பது, நில உச்சவரம் பைக் கொண்டு வருவது, ஏழைகளுக்கு வீட்டுமனை வழங்குவது, குறைந்த வரு மானம் உள்ள வர்களுக்கு வருமான வரிச்சலுகை, பாட ப்புத்தகங் களை குறைந்த விலையில் வழங்குவது முத லிய வை 20 அம்ச திட்டத்தின் முக்கிய அம்சங்களாகும். நெருக்கடி நிலைக்கு ஒப்புதல் அளிக்கும் தீர்மானத் தின்மீது பாராளுமன்றத்தில் ஜுலை 22_ந்தேதி ஓட்டெடுப் பு நடந்தது. நெருக்கடி நிலைக்கு ஆதரவாக (more…)