நெல்சன் மண்டேலாவிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய 10 பாடங்கள்…
'ஆப்ரிக்க காந்தி’ எனப் போற்றப்படும் நெல்சன் மண்டேலா, சமீபத்தில் இந்த உலகைவிட்டு விடைபெற்றாலும், நம் நெஞ்ச த்தில் நிலைத்துவிட்டார். அந்த அமைதிப் புறாவுக்கு நமது அஞ் சலி. சிறுவயதில் கழுதைமீது ச வாரி செய்துகொண்டு இருந்தா ர் மண்டேலா. அப்போது கழு தை அவரைக் கீழே தள்ளிவிட் டது. மண்டேலாவின் உடலில் முட்கள் குத்தி, ரத்தம் கசிந்த து. சுற்றி இருந்தவர்கள் கிண்டல்செய்து (more…)