Tuesday, March 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: நெல்லிக்கனி

உங்களுக்கு நெஞ்செரிச்சலா?  அசிடிட்டியா?

உங்களுக்கு நெஞ்செரிச்சலா? அசிடிட்டியா?

உங்களுக்கு நெஞ்செரிச்சலா? அசிடிட்டியா? 35, 40 வயது கடந்தவர்களுக்கு இந்த நெஞ்செரிச்சல் அல்லது அசிடிட்டியால் அவதிப் படுபவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறார்கள். இந்த நெஞ்செரிச்சல் அல்லது அசிடிட்டி பிரச்சனைகள் உள்ளவர் தினமும் சாப்பிட்ட பின் ஒரு துண்டு உலர்ந்த நெல்லிகாயை நன்றாக மென்று (#amla) அந்த சாறை அப்படியே முழுங்கினால் நெஞ்செரிச்சல் அல்லது அசிடிட்டி பிரச்சனை விரைவில் குணமாகும். #நெஞ்செரிச்சல், #அசிடிட்டி, #நெல்லிக்காய், #நெல்லிக்கனி, #சாறு, #விதை2விருட்சம், #Acidity, #Gooseberry, #gooseberry, #Amla, #Juice, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,

தயிரில் 3 நாட்கள் வரை ஊறவைத்த‌ சேனைக்கிழங்கு துண்டுகளுடன்

தயிரில் 3 நாட்கள் வரை ஊறவைத்த‌ சேனைக்கிழங்கு துண்டுகளுடன்... சேனைக் கிழங்கு. இது பெயருக்கு ஏற்றாற்போல் நோய்களை நம்மிடம் அண்டவி டாமல் (more…)

பாலில் நெல்லிக்காய்ச்சாற்றினை கலந்து குடித்து வந்தால் . . .

பாலில் நெல்லிக்காய்ச்சாற்றினை கலந்து குடித்து வந்தால் . . . பாலில் நெல்லிக்காய்ச்சாற்றினை கலந்து குடித்து வந்தால் . . . பாலும் சரி நெல்லிக்காயும் சரி தனித்தனியே சிறந்த மருத்துவ குணமுடைய வையே என்றாலும் இந்த (more…)

40 நாட்கள் தொடர்ந்து பழுத்த நெல்லிக்கனி சாப்பிட்டு, சிறிது தேனையும் சுவைத்து வந்தால் . . .

40 நாட்கள் தொடர்ந்து பழுத்த நெல்லிக்கனி சாப்பிட்டு, சிறிது தேனையும் சுவைத்து வந்தால் . . . 40 நாட்கள் தொடர்ந்து பழுத்த நெல்லிக்கனி சாப்பிட்டு, சிறிது தேனையும் சுவைத்து வந்தால் . . . ந‌மது உடலில் உள்ள‍ அனைத்து பாகங்களுக்கும் ரத்த‍த்தை பம்ப் செய்து அனுப்பி வைக்கும் உன்ன‍த பணியினை (more…)

நாம் பிறருக்கு தானம் செய்வதால் நமக்கு கிடைக்கும் பலன்கள்

நாம் பிறருக்கு தானம் செய்வதால் நமக்கு கிடைக்கும் பலன்கள் அவற்றுள் முக்கியமானவைகள் அன்ன தானம் - தரித்திரமும் கடனும் நீங் கும். வஸ்திர தானம் -ஆயுளை விருத்தி செய் யும். பூமி தானம் - பிரமலோகத்தையும், (more…)

விந்தணுக்களுக்கு வீரியத்தைக் கொடுக்கும் நெல்லிக்கனி

வைட்டமின் `சி' நிறைந்தது, நெல்லிக்கனி. அதன் அற்புதமான மருத்துவக் குணங்களைப் பார்ப்போம்... * உமிழ்நீர் சுரப்பியைத் தூண்டி விடுகி றது. பற்களுக்கு உறுதியைத் தருகின் றன. கல்லீரல் குறைபாட்டை நீக்குகி றது. இரைப்பை அழற் சியை போக்கி அல்சர் வராமல் பாதுகாக்கிறது. மூல நோய்க்கு மிகச்சிறந்த மருந்தாக அ மைகிறது. * சீரான ரத்த ஓட்டம் நடைபெறவும், இதயம் பலம் பெறவும் உதவு கிறது. ரத்த ஓட்டத்தின் போது நச்சுக்கிருமிகள் பரவாமல் பாது காக்கிறது. ரத்த நாளங்கள் சீராக இயங்கவும் உதவுகிறது. கொழுப் பைக் குறைத்து, ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar