
வீட்டில் நெல்லி மரம் வளர்த்தால் – ஆன்மீக தகவல்
வீட்டில் நெல்லி மரம் வளர்த்தால் - ஆன்மீக தகவல்
வீட்டில் நெல்லி மரம் வளர்த்தால் லக்ஷ்மி கடாக்ஷம் பெருகும். விஷ்ணுவின் அம்சமாக நெல்லிமரம் திகழ்வதால் நெல்லி மரத்தில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள். நெல்லிக்கனிக்கு ஹரிபலம் என்ற பெயரும் உண்டு. லட்சுமி குபேரருக்கு உரிய மரமாகவும் திகழ்கிறது நெல்லி. நெல்லிமரம் இருக்கும் வீட்டில் தெய்வீக அருள் நிறைந்திருக்கும். எவ்வித தீய சக்திகளும் அணுகமுடியாது. நெல்லிமரத்தடியில் கிடைக்கும் தண்ணீர் உவர் தன்மையில்லாமல் மிகவும் சுவையாக இருக்கும்
=> மதன்ராஜ் (mathanraaj22122000@gmail.com)
#நெல்லி, #நெல்லிக்காய், #நெல்லிப்பழம், #லட்சுமி, #கடாட்சம், #விஷ்ணு, #அம்சம், #குபேரன், #நெல்லி_மரம், #தண்ணீர், #விதை2விருட்சம், #Nelli, #Nellikkai, #Nellippalam, #Lakshmi, #Kadatham, #Vishnu, #Feature, #Kubera, #Nelli, #Tree, #Water, #vidhai2virutcham, #vidhaitovirut