Tuesday, July 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: நெல்

உங்கள் ஜாதகத்தில் கிரகங்களின் தாக்க‍ங்களைக் குறைத்து நற்பலன்களை பெறுவது எப்ப‍டி

உங்கள் ஜாதகத்தில் கிரகங்களின் தாக்க‍ங்களைக் குறைத்து நற்பலன்களை பெறுவது எப்ப‍டி உங்கள் ஜாதகத்தில் கிரகங்களின் தாக்க‍ங்களைக் குறைத்து நற்பலன்களை பெறுவது எப்ப‍டி ஒருவரது ஜாதகத்தில் பொதுவாக கிரகங்களின் தாக்கங்களைக் குறைக்கவோ, (more…)

அம்மாடியோவ்! இத்த‍னை பாரம்பரிய நெல்வகைகளா?

அம்மாடியோவ்! இத்த‍னை பாரம்பரிய நெல்வகைகளா?  அம்மாடியோவ்! இத்த‍னை பாரம்பரிய நெல்வகைகளா? மாடு கட்டி போரடித்தால் மாளாது என்று யானைக்கட்டி போரடித்த சோழ வள நாடு என்றும்,ஊருக்கு சோறு போட்ட புண்ணிய பூமி இது என்றும் நமது தமிழரின் பெருமையையும், விவசாயத்தின் (more…)

பிரம்மிப்பூட்டும் பழந்தமிழர்களின் விஞ்ஞானம்..!

மன்னராட்சி காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தைவிட உயரமாக எந்தக்கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இரு ந்ததாம். என்ன காரணம்? தேடிப் பார்ப்போம் வாருங்கள். கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன்மேல் இருக்கும் கலசங்களையும் பார்த் திருப்பீர்கள். அவற்றுக்கு பின்னா ல் இருக்கும் ஆன்மிகம் பற்றி என க்குத் தெரியாது. ஆனால், அதற்குப் பின்னால் எவ்வளவு பெரிய அறிவி யல் ஒளிந்திருக்கிறது என இப்போது தான் தெரிந்தது. கோபுரத்தின் உச்சியில் (more…)

தென் மாவட்டங்களில் இரண்டாம் போகத்தில் தீவிர நெல் சாகுபடி

நெல் சாகுடி கால்வாய் பாசனத்தையும், கண்மாய் மற்றும் கிணற்றுப் பாச னத்தையும் மற்றும் ஐப்பசி அடை மழை யையும் பொறுத்து உள்ளது. தற் போது தென் மாவட்டங்களில் அதாவது மதுரை, தேனி, சிவகங்கை, திண்டுக்கல், ராமநாத புரம் இவைகளில் ஐப்பசி மழை (வடகிழக்குப் பருவ மழை) பெய்யத் துவங்கிவிட்டது. இப் பட்டம் நெல் சாகுபடிக்கு மிகவும் ஏற்றதே. விவசாய விஞ்ஞானிகள் இப்படி திடீரென்று தோன்றும் பருவங் களில் சாகுபடி செய்வ தற்கு ஏற்ற நெல் ரகங்களை கண்டு பிடித்துள்ளனர். இப் பட்டத்திற்கு ஏற்ற ரகங்களாகிய ஆடுதுறை 36, ஆடுதுறை 45 மற்றும் (more…)

பருப்பு, எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியை உயர்த்த நடவடிக்கை

தற்போதைய நிலையில், உள்நாட்டில், பருப்பு வகைகள் மற் றும் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி, தே வையை விட குறை வாக உள்ளது. இவ் விரு பிரிவுகளிலும் தன்னிறைவு காணும் வகையில், தீவிர நடவடிக்கை எடுக்க மத் திய அரசு முடிவு செய்துள்ளது. நாட்டின் வேளாண் உற்பத்தி குறித்த ஆய்வுக் கூட் டம், பிரதமர் அலுவலக முதன்மை செய லர் டி.கே.ஏ. நாயர் தலைமையில் நடை பெற்றது. இதில் வேளாண் துறை உள்பட முக்கிய ஆறு துறை களின் செயலர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், இர ண்டாவது பசுமை புரட்சி திட்டத்தின் கீழ், பருப்பு வகைகள் மற் றும் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியை (more…)

புதிய ரக நெல்: சின்னார் 20

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியில் கீழமானங்கரை கிராமத்தில் லேட். சின்னார் என்ற விவசாயி ஒரு புதிய நெல் ரகத் தை அதே கிராமத்தில் உள்ள புஷ்பம் என்பவர் உதவியுடன் உருவாக்கியுள்ளார். இந்த நெல் 110-115 நாட்கள் வயதுஉடையது. நெல் கத்தரி ஊதா கலரில், சா யாத நெல் வகையைச் சேர்ந் தது. புதிய நெல் ரகம் உருவான வர லாறு: 7 வருடங்களுக்கு முன்ன ர் புஷ்பம் என்ற விவசாயி முது குளத்தூர் பஞ்சாயத்து யூனியனி ல் எடிடி 36 என்ற நெல் ரக விதை யை வாங்கிக் கொணர்ந்து புரட் டாசி மாதம் வயலில் விதைத் தார். நெல் முளைத்து பயிரானது. அச்சமயம் நெல்லில் களை எடுக்க முற்பட்டார். ஒரு பயிர் மட்டும் கத்தரி ஊதா கலரில் களைச் செடி போன்று தென்பட்டது. இது களைச் செடி என்று பிடுங்க முற் பட்ட சமயம் நெல்மணி போன்ற கதிரும் தென்பட்டது. இந்த (more…)

இயற்கை பூச்சிக்கொல்லி மருந்து- “பொன்னீம்’

விவசாயிகளுக்காக குறைந்த செலவில் சென்னை லயோ லா கல்லூரி ஆய்வு மாணவர்கள் உருவாக்கியுள்ள பொன்னீ ம் என்ற இயற்கை பூச்சிக் கொ ல்லி மருந்து அறிமுகப்படு த்தப் பட்டது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியில் பூச்சியியல் ஆராய்ச்சி நிறுவன ம் (என்டோமாலஜி ரிசர்ச் சென் டர்) இயங்கி வருகிறது. சுற்றுச் சூழல்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் குறைந்த விலையி லும் இயற்கை பூச்சிக்கொல்லி மருந்தை உருவாக்க இந்த நிறுவனத்தைச் சேர்ந்த (more…)

மதுரை: நெல் சாகுபடியில் அடுத்தது என்ன?

விவசாயிகள்  தேர்ந்து எடுத்த நெல் ரகங்களை நடவு செய்துள்ளனர். பயி ர்களுக்கு தேவையான கட்டுக்கோப்பு முறைகளை விவசாயி கள் கடைபி டிக்க வேண்டும். நெற்பயிருக்கு காய் ச்சலும் பாய் ச்சலுமாக நீர்ப்பாசனம் செய்யலாம். கதிர்கள் உருவாகும் தருணத்திலிருந்து அறு வடை நிலை வரை நான்கு முதல் ஐந் து செ.மீ. அளவிற்கு நீர் பாய்ச்சி, கட்டியநீர் ஆவியானவுடன் மீண்டும் நீர் கட்ட வேண்டும். சதுரமுறை நடவினை (more…)

வேளாண் நுட்பங்கள்: குறுகியகால நெல் சாகுபடி

குறுவை பருவத்தில் மே-ஜூன் மாதத்தில் நெல் சாகுபடி துவங்கப் படுகிறது. குறுகியகால வயதுடைய 110 முதல் 125 நாட்கள் கொண்ட ரக ங்களை ஆடுதுறை36, ஆடுதுறை 37, ஆடுதுறை 43, ஆடுதுறை 45, ஆடு துறை 47, கோ.47 மற் றும் வீரிய ஒட்டு நெல் கோ.ஆர்.எச்.3 ஆகிய வை ஏற்றவை. ஒற்றை நாற்றாக (more…)

பூச்சி கட்டுப்பாடு: இயற்கை முறையில்…

இனக்கவர்ச்சி பொறி என்பது எதிரெதிர் பாலினத்தைச் சேர் ந்த தாய்ப்பூச்சிகளைக் கவ ர்வதாகும். ஒவ்வோர் பூச் சியும் எதிர் பாலினத்தை க் கவர்ந்து உறவுகொள்ள ஒரு விதமான வாசனை யுள்ள ஹார்மோனை வெ ளியிடும். இந்த வாசனை யை நுகர்ந்து ஆண் அல் லது பெண் பூச்சிகள் தங் கள் எதிர் பாலினத்தை நோக்கி வரும். இந்த இயற்கை அடிப்படையைக் (more…)

முதல் போகம் நெல் சாகுபடி: மதுரையில்…

தற்போது "ராஜராஜன் 1000' என்ற நவீன நெல் சாகுபடி என்பதை விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். விவசாயி கள் தற்போது இந்த நவீன முறை யை அனுசரித்து சாகுபடி செய் ய வேண்டும். இந்த முறையில் முக்கியமாக கவனிக்கப்பட வே ண்டியது வயலை மேடு பள்ளம் இல்லாமல் தயார் செய்வதா கும். ஏனென்றால் விவசாயிகள் 14 நாட்கள் வயது டைய இளம் நாற்றினை நட வேண்டிஉள்ளது. ஒரு ஏக்கர் சாகு படி க்கு மூன்று கிலோ விதை நெல் போதுமானது. விதையினை (more…)
This is default text for notification bar
This is default text for notification bar