Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: நேரடி காட்சிகள்

வாடகைத் தாய்க்கு நேர்ந்த பரிதாப நிலை – இதிலுமா இடைத்தரகர்கள்? – நேரடி காட்சிகள் – வீடியோ

தாயாக முடியாத சூழ்நிலையில் தனது கணவனின் விந்துவி னை, இன்னொரு பெண்ணின் கரு ப்பையில் மருத்துவர்கள் மூலம் செயற்கை முறையி ல் செலுத்தி அவள் மூலமாக குழந்தைப் பெற் று தான் தாய் மை அடைந்துவரும் அதாவது இன்னொரு பெண்ணின் கருப்பையை வாடகைக்கு எடுத்து குழந்தை பெறுவது) பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது ஒரு பக்க‍ம் என்றால், . (more…)

தொண்டையில் உருவான டான்சில் கட்டிகளை அகற்றும் அறுவை சிகிச்சை – நேரடி காட்சிகள் – வீடியோ

தொண்டையில் உருவான டான்சில் கட்டிகளை மருத்துவர்கள் அறுவை சிகிச்சையின்மூலம் அகற்றும் (more…)

கருப்பை அகற்றும் அறுவை சிகிச்சை – நேரடி காட்சிகள் – வீடியோ

ஒரு பெண், தாய்மை அடைவதற்கு இயற்கை, அப் பெண்ணு க்கு அளித்த‍ ஒரு வரப்பிசாதமே கருப்பை ஆகும். ஆனால் இந்த கருப்பையில் உண்டாகும் கருவினால், தாயின் உயிரு க்கு ஏதேனும் ஆபத்து உண்டாவதாக மருத்துவர்கள் எண்ணி னாலோ அல்ல‍து கருப்பையில் புற்றுநோய் முற்றிய நிலை யில் இருந்தாலோ உட்பட சில முக்கிய காரணங்களால் (more…)

ஆண் உறுப்பை பெரிதாக்கும் அறுவை சிகிச்சை – நேரடி காட்சிகள் – வீடியோ

பொதுவாக‌ ஒரு ஆணின் விறைப்படைந்த ஆணுறுப்பானது சராசரியாக‌ 15செமீ தொட க்கம் 18செமீ நீளமுடைய தாக இருக்கும். விரைப்ப டையாத நிலையில் சிறி தாக இருக்கும் ஆணுறுப்பு விறைப்படையும் போது அண்ணளவாக விறைப்ப டையாத போது பெரிதாக இருக்கும் ஆணுறுப்பின் அளவினையே கிட்டத்த ட்ட அடையும். அதாவது சிறிய அளவிலே இருக்கும் ஆணுறு ப்பு விறைப்படையும் போது , சற்று பெரிய ஆணுறுப்பு பரும னிலே அதிகரிக்கும் வீதத்தை விட அதிக வீதத்திலே (more…)

ஒரு பெண்ணை ஆணாக மாற்றும் அறுவை சிகிச்சை – நேரடி காட்சிகள் – வீடியோ (வயது வந்தோர்க்கு மட்டும்)

க‌டந்த சில வாரங்களுக்கு முன் ஓர் ஆணை பெண்ணாக மாற்றும் அறுவை சிகிச்சை அடங்கிய வீடியோவை உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் பார்த்திருப்பீர்கள். அதேபோல் ஒரு (more…)

மார்பக புற்றுநோய் – அறுவை சிகிச்சை காட்சி – வீடியோ

இந்த மார்பக புற்றுநோய் பெரும்பாலும், குழந்தையில்லாதவர்கள் அல்லது 30 வயதுக்கு மேலே குழந்தை பெற்றுக் கொள்பவர்கள். குறிப்பாக 12 வயதிற்கு முன்பே பருவம் அடையும் பெண்கள், அல்லது 55 வயதிற்கு மேலாகியும் மாத விடாய் நிற்காத பெண்கள். ஈஸ்ட்ரோஜன் சுரப்பி அடங்கி யுள்ள மாத்திரைகள் மற்றும் கர்ப்பத் தடை மாத்திரைகளை தொடர்ந்து எட்டு வருடங் களுக்கும் மேலாக உபயோகிக்கும் பெண்கள், புகையிலை மற்றும் மது பழக்கம் உள்ள (more…)

ஓர் ஆணை பெண்ணாக மாற்றும் அறுவை சிகிச்சை – நேரடி காட்சிகள் – வீடியோ

இருபது முப்ப‍து ஆண்டுளுக்கு முன்பெல்லாம் மனிதனுக்கு ஏற்படும் நோய்களுக்கு உரிய சிகிச்சை முறைகளும் இல்லாமல் மரணத் தை தழுவினர். ஆனால் இன்றோ மருத்துவத் துறையில் இன்று எத்த‍னை எத்த‍னை சாதனைகள் நிகழ்ந்து கொண் டிருக்கின்றன• இதோ கீழே உள்ள‍ வீடியோவை பாருங்கள் ஓர் ஆணை எப்ப‍டி பெண்ணாக மாற்றுகிறார்கள் என்று . . .  - அதன் காட்சிப் பதிவுக ளை யூ டியூபில் கிடைத்த‍து. அந்த (more…)

இதய அறுவை சிகிச்சை – துடிக்கும் இதயம் – நேரடி காட்சிகள் – வீடியோ

மருத்துவமனைகளில் மேற்கொள் ளப்படும் அறுவை சிகிச்சைகளை பொதுவாக அங்குள்ள மருத்துவ‌ர் கள் தவிர ஏனையவர்கள் பார்ப்பத ற்கு அனுமதிக்கப்படுவதில்லை. இருப்பின் முதன்முறையாக 57 வயதுடைய ஒரு நோயாளிக்கு மே ற்கொள்ளப்படும் இதய அறுவை சிகிச்சை ஒன்றை ட்விட்டர் சமூக வளைதளம் மூலம் உலகளா விய ரீதியில் நேரடியாக ஔிபரப்பப்பட் டுள்ளது. அமெரிக்க மருத்துவம னை ஒன்றில்நடந்த இந்த அறுவை சிகிச்சையின்போது, 100க்கும் மேற்பட்ட‍ டுவிட்கள் செய்யப்பட்டுள்ளன. கீழுள்ள (more…)

விமான விபத்து – நேரடி காட்சிகள் – வீடியோ

அற்புதமான சாகசங்களை நிகழ்த்திகாட்டிய விமானங்கள் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட பழுது காரணமாக நிகழ்ந்த விமான விபத்து. இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது. உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
This is default text for notification bar
This is default text for notification bar