புலியை தனது மொபைல் மூலமாக வீடியோ எடுக்க முற்பட்ட ஒரு வரை புலிக்கூட்டம் திடீரென்று பாய்ந்து தாக்கியது. முதலில் கை யைக் குறி வைத்து பிடுங்கி விட்டது. துண்டான அவரது கைகளை புலிகள் ருசித்து உண்ணும் காட்சியும் இதில் பதி வாகியுள்ளது. .
அவரை வனவிலங்கு பூங்கா ஊழியர் கள் மீட்டு, படுகாயமடைந்த அவரை மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் கொண்டு செல் லும் வழியிலேயே உயிரிழந்தார். காட்டில் வாழும் புலிகளை சிறிய கூண்டில் அடைத்து வைப்பதால் ஏற்படும் (more…)