Friday, August 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: நேரத்தில்

காய்கறிகளை, இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாது, ஏன் தெரியுமா?

காய்கறிகளை, இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாது, ஏன் தெரியுமா? காய்கறிகளை, இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாது, ஏன் தெரியுமா? இயற்கைன உயிர்ச் சத்துக்கள் யாவும் காய்கறிகளில் நிறைந்துள்ள‍ன• இவற்றை (more…)

ராத்திரி நேரத்தில் நடிகை ஹன்சிகா… ! – நேரடி காட்சி – ஆச்சரிய வீடியோ

ராத்திரி நேரத்தில் நடிகை ஹன்சிகா... ! - நேரடி காட்சி - ஆச்சரிய வீடியோ ராத்திரி நேரத்தில் நடிகை ஹன்சிகா... ! - நேரடி காட்சி - ஆச்சரிய வீடியோ பொதுவாக நடிகைகள் என்றாலே பகட்டான வாழ்க்கை வாழ்பவர்களாக (more…)

அனைத்து ஆவணங்களிலும் உங்கள் கையெழுத்து ஒரே நேரத்தில் பதிந்திட‌ . . .!

மிகப்பெரிய அலுவல்கள் சம்பந்தப்பட்ட ஈபேப்பர்களிலோ அல் லது அதிகமாக உள்ள ஆவணங்களிலோ கையெப்பம் இட வேண் டுமெனில் நாம் தனித்தனியாக கையெப்பம் இட முடியாது. இத னால் ஒரு கையெப்பத்தினை நகலெடுத்து அனைத்து டாக்குமெ ண்ட்களிலும் ஒட்டுவோம். இதனை நாம் இவ்வாறு செய்வதால் கால விரயமும் பணம் மட்டு மே செலவாகும். ஒரு அலுவ லகத்தில் இருக்கும் பணியாள ர்களுக்கு ஒரு செய்தியை மேல் அலுவலரின் கையெப்ப த்தோடு, அனுப்ப வேண்டுமெ னில் சாதர ணமாக கையெப்ப ம் இட்டோ அல்லது கையெப் பத்தை நகல் எடுத்து ஒட்டி யோ அனுப்பிவிட முடியும். ஆனால் நாடு முழுவதும் உள்ள தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு நிறுவனம் செய்தி ஒன்றை எழுத்து மூலமாக (more…)

நீங்கள் விரும்பிய நேரத்தில், விரும்பும் நபருக்கு E MAIL அனுப்ப . . . .!

உங்களுக்கு தேவையான மெயிலினை சரியான நேரத்திற்கு அனுப்ப வேண்டும் என நி்னைத்துக் கொண்டிருப்பீர்கள் ஆனா ல் அதனை மறந்து வேறு ஏதெனும் வேலையினை செய்து கொண்டிருப்பீர்கள். இது போனற நேரத்தில் உங் கள் மெயில் தானாக அனுப் பப்பட்டால் எப்படி இருக் கும் ஆம் நண்பர்களே இத னுடன் இணைத்துள்ள www.rightinbox.com மென் பொருளினை தறவிரக்கி உங்கள் கணினியில் நறுவிக்கொளளுங்கள் அவ்வளவு  தான் இனி யாருக்கு மெயில் அனுப் பவேண்டுமோ அவர்களுக்கான மெயிலினை தயார்செய்து send என்பதற்கு (more…)

குறிப்பிட்ட நேரத்தில் கணினியை தானாக Shutdown செய்ய…

இரவு நேரம் ஒரு பெரிய file தரவிறக்கம் செய்துகொண்டிருப்பீர்கள். தரவிற க்கம் முடிவதற்கு இன்னும் 1 மணி நேரம் இருக் கும். ஒரு மணி நேரம் கழித்து கணினியை யாரவ து shutdown செய்து வைப்பார்களா னால் தூங்கி யிருக்கலாமே என்று நினைப்போம் நாம்.  தரவிற க்கம் முடியும் வரை விழித்துக் கொண்டிருப்போ ம். இந்த குறையை போக்க வந்தது தான் இந்த அரு மையான PShut Down மென்பொருள். இந்த மென்பொருள் வெறும் 1 MB அளவு கொண் டது. இதை தரவி றக்கம் செய்து, இன்ஸ்டால் செய்து கொண்டால், நாம் குறிப்பிடும் நேரத்திற்கோ, குறிப்பிடும் நேரத்திற்கு (more…)

மழை நேரத்தில் வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்க வேண்டிய 10 விஷயங்கள்

* மழை பெய்யத் தொடங்கும் முதல் சில மணி நேரங்கள், வாகன ஓட்டி களுக்கு மிகவும் ஆபத்தானவை. சாதாரண நாட்க ளில், என்ஜின் ஆயில், கிரீஸ் ஆகியவை சாலையி ல் சிந்தி படி ந்திருக்கும். அதனுடன் மழை நீரும் சே ரும்போது சாலை மி கவும் வழுக்கலாக ஆகிவிடும். தொடர்ந்து மழை பெய்யும் போது, வழுக்கும் படலம் நீக்கப்பட்டுவிடும் என்றாலும், ஆரம்பத்தில் (more…)

இமெயில்களுக்கு வேலை நேரத்தில் பதிலளிப்பது எவ்வாறு?

சில வேளைகளில் நீங்கள் உங்களுடைய இயலுமைக்கேற்ப வே லைகளை செய்து முடிப்பீர்கள். ஆனால், மற்றவர்கள் அதை நோக்குகின்ற விதம் சரியானதாக இராது. நீங்கள் வேலைத் தளத் தில் இருக்கும் பொழுது எல்லாவற்றையுமே சுமூகமாக செய்து முடிக்க வேண்டிய தேவைப்பாடு இருக்கின்றது. காரணம், அந்த கம்பனியுடைய எதிர்காலத்தில் நீங்க ளும் பொறுப்புடைய வராக இருப்பது தான். எனவே, உங்களுடைய வார்த்தை கள் வேலையில் தாக்கங்களை ஏற்படு த்தாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். பண்பாடற்ற இமெயில்கள் எவற்றையும் கண்டதும் உடனே பதில் அனுப் பாமல் பொறுமையாக அமர்ந்து முதலில் அதை நன்றாக வாசித் துப் பாருங்கள். உடனடியாக பதிலளிக்காதீர்கள் உடனடியாக பதிலளிக்க வேண்டிய (more…)
This is default text for notification bar
This is default text for notification bar