நேரம் பார்க்க மொபைல் இருக்கும் போது கைக்கடிகாரம் எதற்காக?
நேரம் பார்க்க மொபைல் இருக்கும் போது கைக்கடிகாரம் எதற்காக?
நேரம் அறிந்து சரியான தருணத்தில் எடுத்த வேலைகளை செம்மையாக (more…)
நேர நிர்வாகம், அதுவே வாழ்க்கை நிர்வாகம்!- சிந்தை யைச் சீர்த் தூக்கம் வரிகள் இவை
24 நிமிட நேர நிர்வாகமே வாழ்க்கை நிர்வாகம்.
நேர நிர்வாகமே, வாழ்க்கை நிர்வாகம்- Time management is Life management
தனி ஒரு மனிதனின் (more…)
பெண்கள், உடலுறவுகொள்ள விரும்பும் நேரமும்காலமும்– ஆண் களுக்கான ஆச்சரிய தகவல் இது கிரியேட்டி வாக இருக்கும்போது உங்கள் மனைவி மகி ழ்ச்சியாக கிரியேட்டிவ் ஆக சமையலறையி லோ, பெயிண்டிங்கோ, அழகுபடுத்தலோ செ ய்திருந்தால் மறந்துவிடாதீர் உங்களுக்கு ஒரு நல்ல செக்ஸ் உறவு அமையலாம்.
நீண்டநாட்கள் பெண்கள் தனிமையில் இருந் திருந்தால் விரும்பும் ஆணுடன் செக்ஸ் உறவு கொள்ள விரும்புவார்களாம்
நீண்டநாள் நெருக்கமான நட்பில் இருந்து செக்ஸ் உறவு கொள்ளாமல் இருந்தால் (more…)
பொன்னான நேரத்தை திட்டமிடுதலும் நிர்வகித்தலும்! - உருப்படி யான யோசனைகள்
நம் எல்லாருக்கும் சரிசமமாக ஆண்டவனால் அளந்து கொடுக்க ப்பட்ட ஒரு நாள் ரேஷன் 24 மணி நேரம்.
நேற்று என்பதுசெல்லாத காசோ லை.
நாளை என்பது பிராமிசரி நோட்டு.
இன்று என்பதே கையிலுள்ள ரொக்கப் பணம்.
எனவே, இன்றைய நேரத்தை (more…)
தெலுங்கு சினிமாவில் தமன்னா, அனுஷ்கா ஆகியோர் பிசி யாக நடித்துக்கொண்டிருந்தபோது, அ வர்களுக்கான படங்களை கைப்பற்றி அடிக்கடி அவர்களுக்கு அதிர்ச்சி கொ டுத்து வந்தவர் காஜல்அகர்வால். அதையடுத்து, பதிலடியை காஜ லுக்கு கொடுக்க அவர்கள் இருவரும் நேரம் பார்த்து வந்த போது அதற்கு வாய்ப்பு கொடுக்காத வகையில், இந்தி, தமிழ் என் எஸ்கேப்பாகிக் கொண்டிருந்தார் காஜல். ஆனால் அவர் கள் கொடுக்கத் தவறிய அதிர்ச்சியை காஜலுக்கு இப்போது (more…)
திருவிழா சந்தையில் வெளியே புறப்பட்டு விளையாட செல்வது ஞாயமா? இந்த வரிகளை ஞாபகம் வைத்துக்கொண்டால் ராகு கால நேரம் வரிசைப்படி வந்துவிடும்.
திருவிழா திங்கள் 7.30 9.00
சந்தையில் சனி 9.00 10.30
வெளியே வெள்ளி 10.30 12.00
புறப்பட்டு புதன் 12.00 1.30
விளையாட வியாழன் 1.30 3.00
செல்வது செவ்வா (more…)
உங்களின் வேலை, `வீட்டு பக்கம்’ பாதிப்பை ஏற்படுத்துகிறதா? அப் படியானால் நீங்கள் மனபூர்வ மாக நேசிக்கும் விஷயங்களு க்கு அதிக நேரம் ஒதுக்க ஆரம் பிங்கள். அது உங்களுக்கு புத் துயிர்பையும், புத்துணர்வை யும் ஊட்டும். வாழ்க்கையில் எது முக்கியம், எது உங்களின் நேரத்தையும், சக்தியையும் உறிஞ்சுகிறது என்று பிரி த்து பார்த்து, முக்கியமானவற்றி ல் அதிக கவனம் செலுத்த கற்றுக்கொள்ளுங்கள். அதன்பின், அலுப் பூட்டும் வாழ்க்கை ஆனந்தமய மாக மாறிவிடும்.
நீங்கள் கவனம் செலுத்த வேண்டிய (more…)
தற்போது வெளியாகியுள்ள நவீன மருத்துவ வழிகாட்டுதல்படி வாரம் குறைந்தபட்சம் 150 நிமிடங்கள் நடந் தாக வேண்டும். இந்த அளவாவது நடந்தால்தான், மாரடைப்பு வரும் தன்மை நன்கு குறைக்கப் படும் என தெரியவந்துள்ளது. இதில் மற்றொரு முக்கிய அம்சம் என்ன வென்றால், "சம்திங் இஸ்பெட்டர் தேன் நத்திங்' என்பதைப் போல, "சும்மா சோம்பி இருப்பதைவிட, சிறிது நேரம் நடந் தால் கூட நம் உடலுக்கு பல (more…)
பொறியியல் கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களு க்கு எந்தத் தேதியில், எத்தனை மணிக்கு கவுன் சிலிங் நடைபெறும் என அழைப்புக் கடிதம் அனுப்பப்படு ம். இந்த ஆண்டு சென்னை அண் ணா பல்கலைக்கழகம் புது ஏற்பாட்டையும் (more…)
http://www.astrosuper.com/2011/05/blog-post_9594.html
என்ற இணையத்தில் வெளிவந்த இடுகை
ரஜினி ரசிகர்களுக்கு வேண்டுகோள்;
ரஜினி தீவிர சிகிச்சை பிரிவில் அனு மதிக்கப்பட்டிருக்கிறார் என்ற செய்தி வந்தது முதல் கவலையாக இருந் தது... ரஜினி ஜாதகத்தை பார்த் தால் என்ன என்று தோன்றியது.. அதன் முடிவுகள் என்னை அதி ரவே செய்த ன.... ரஜினி ரசிகர்கள் மனம் தளர வோ.. கோபப்படவோ வேண்டாம்.. நான் கற்ற ஜோதிடத்தின் பார்வையில்,ஒரு ஜோதிட னாக... இந்த பதிவை எழுதியிருக்கிறேன்...ரஜினி ரசிகனாக அல்ல.. உங்கள் மனம் வருந்தும்படி இப்பதிவில் நிறைய தகவல்கள் இருக்கி ன்றன... அதற்காக உண்மையில் நான் (more…)