Tuesday, March 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: நேரு

சாதாரண‌ காந்தியை 'மகாத்மா' காந்தியாக‌ வாழவைத்தது கோட்சேதான்! (அதிரவைத்த வாட்ஸ அப் தகவல்)

காந்தியை "மகாத்மாவாக வாழவைத்தது கோட்சேதான்! (என்னை அதிரவைத்த வாட்ஸ அப் தகவல்) காந்தியை "மகாத்மாவாக வாழவைத்தது கோட்சேதான்! (என்னை அதிரவைத்த வாட்ஸ அப் தகவல்) "காந்தியை வெள்ளைக்காரன் கூட உயிரோடு தான் வைத்திருந்தான். நாம் தான் சுதந்திரம் வாங்கிய ஒரே வருடத்தில் (more…)

நேருவை பிரம்மிக்க‍ வைத்த‍ ‘தமிழர்’!

இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டபோது, சென் னை நகரத்தை கைப்பற்றி விட வேண்டும். என்று ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர்கள் தீவிரமாக இருந்தனர். தெலுங்கு பேசும் மக்க ளைக் கொண்ட ஆந்திர மாநிலம் உருவாக்கப் பட்ட பிறகும் கூட ஆந்திரமாநில மக்களுக்கு சென்னை மீது ஒரு கண் இருந்து கொண்டே இருந்தது.  இந்த நிலையில் 1948-ம் ஆண்டு சென்னை மாநகராட்சிக்குத் தேர்தல் நடந்தது. அப்போது சென்னை நகரம் ஆந்திராவுக்கே சொந்தம் என் பதை நிலை நாட்ட, ஆந்திர காங்கிரஸ்காரர்கள் பெருமளவில் தேர்தலி ல் போ ட்டியிட்டனர். தேர்தலில் வென்று சென்னையை (more…)

இந்தியாவின் முதல் குடியரசு தின அணிவகுப்பு – காணக்கிடைக்காத அரிய வீடியோ

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதம மந்திரி என்ற சிறப்பு பெற்ற பண் டித ஜவஹர்லால் நேரு அவர்களது முன்னிலையில் (more…)

நேருவுக்கு மாலையிட்ட‍தால், தனது வாழ்க்கையையே தொலைத்த ஆதிவாசிப் பெண்

  பஞ்சட் அணையைத் திறந்து வைப்பதற்காக 1959 டிசம்பர் 6ந்தேதி வருகை புரிந்த அன்றைய பாரதப்பிரதமர் ஜவகர்லால் நேருவை வரவேற்கும் குழுவில் தன் னையும் இணைத்ததற்காக 15 வயது சந்தல் இனப்பெண் ணான புத்னி மெஜான் மிகவு ம் மகிழ்ச்சி அடைந்தாள். ஆதிவாசிப் பெண்களின் பார ம்பரிய ஆடை அணிகலன்க ளுடன், வரவேற்பு நிகழ்ச்சி யில் பஙகேற்ற அவரிடம் நே ருவுக்கு மாலையணிவி த்து வரவேற்கும் கவுரவம் அளிக் கப்பட்டது. அதனை மகிழ்ச்சி யுடன் நிறைவேற்றிய அவ ரை, நேரு விழா மேடைக்கு அழைத்துச் சென்றார். கட்டு மானப்பணியில் பங்கேற்ற ஒரு தொழிலாளிதான் பொத் தானை அழுத்தி அணையை த் திறக்கவேண்டும் என்று கருதிய நேருவின் வேண்டுகோளுக்கு இணங்க (more…)

குடியரசு தினம்

உலகில் பெரிய ஜனநாயக நாடு இந்தியா என்பது, ஒவ் வொரு இந்தியனும் பெரு மைப்பட வேண்டிய விஷய ம். இன்றைய தலைமுறையி னர், சுதந்திர தினம் எப்போ து என சொல்லிவிடுவர். ஆனால் குடியரசு தினம் எப் போது, ஏன் கொண்டாட வே ண்டும் எனக் கேட்டால், (more…)

காவியப் பாடல்கள் பல பாடிய இசைப்பேரரசி கே.பி. சுந்திராம்பாள் – வீடியோ

ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசன் ரூ.30 லட்சம் செலவில் பிரமா ண்டமாகத் தயாரித்த "அவ்வையார்" படத்தில், அவ்வையாராகவே வாழ்ந்து காட்டினார், கே.பி. சுந்தரா ம்பாள்.  "சந்திரலேகா"வை பிரமாண்டமாக எடுத்து மகத்தான வெற்றி பெற்றி ருந்த "ஜெமினி" எஸ்.எஸ்.வாசன், அவ்வையார் படத்தை பெரிய பட் ஜெட்டில் சிறந்த முறையில் தயா ரிக்க விரும்பி அவ்வையாராக நடி க்கும்படி சுந்தராம்பாளை கேட்டுக் கொண்டார். நீண்ட யோசனைக்குப் பிறகு சுந்தராம்பாள் ஒப்புக் கொ (more…)

குழந்தைகள் தினம்

உலகின் சிறப்புவாய்ந்த தினங்களுள் மிகவும் முக்கியமானது குழந்தைகள் தினம்.  எதிர்கால உலகை ஆளப்போ கிறவர்கள் இவர்களே என்று அடிக்கடி பெரியவர்க ளால் சுட்டப்படும் குழந்தைகளை (more…)
This is default text for notification bar
This is default text for notification bar