Tuesday, August 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: நோக்கியா

ஆபத்திற்கு உதவாத கைபேசி? – ஓர் எச்சரிக்கை தகவல்

ஆபத்திற்கு உதவாத கைபேசி? – ஓர் எச்சரிக்கை தகவல்

"ஆபத்திற்கு உதவாத கைபேசி அது எவ்வளவு விலை உயர்வாக இருந்தாலும் அது குப்பைதான்" உறவுகளும் நட்புக்களும் இல்லாமல் இருங்கள் என்றாலும் நாம் இருப்போம் ஆனால் இந்த கைபேசி இல்லாமல் இருக்கச் சொன்னால் ஐயோ அது எப்படி முடியும் என்று பிரம்மாண்ட கேள்விக்குறியுடன் நம்மை ஆச்சரியமாக பார்ப்பார்கள். நம்முடைய பெரிய பெரிய வேலைகளையும்கூட இந்த கைபேசி நம்மிடம் இருந்தால் ஒரு நொடியில் முடித்து விடுகிறோம். அந்தளவுக்கு கைபேசி நம்மோடு பின்னி பினைந்து விட்டது. சரி இந்த கைபேசியுடன் எப்போதும் அத்துடன் ஒரு துண்டுச் சீட்டில் ஒரு குறிப்பு எழுதி வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியம் அத்தியாவசியம். உங்கள் கைபேசியை பாதுகாக்க போட்டுள்ள மேலுறையினுள், ஒரு துண்டுச்சீட்டில் உங்கள் அப்பா, தாய்மாமன், மனைவி, மகன், மகள், நெருங்கிய உறவினர், நெருங்கிய நண்பனி்ன் ஆகியவர்களில் இருவரது பெயர் மற்றும் தொடர்பு எண்ணை மற

மைக்ரோசாஃப்ட்டிடம் விலைபோகும் நோக்கியா

மிக வேகமாக மாறிவரும் தொ ழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு நிறுவனங்கள் போட்டிப்போட தொடங்க விட்டதால், சாம்சங், சோனி, ஆப்பிள் போன்றன நோ க்கியாவின் இடத்தை ஆக்கிர மிக்க ஆரம்பித்துவிட்டது. இந்நிலையில் நெருக்கடியான சூழலில் நோக்கியாவை வாங்க (more…)

நோக்கியாவின் அனைத்து மாடல்களையும் சர்வீஸ் செய்ய இலவச Application

இனி உங்களின் நோக்கியா மொபைலின் அனைத்து மாடல்க ளையும்  எளிதாக சர்வீஸ் செய்யலாம். சர்வீஸ் சென்டர்களில் பயன்படுத்த ப்படும் ஃப்ளாஸ் பைல் வடிவிலான இந்த அப்ளி கேசன் மூலம் நோக்கியா மொபை லின் அனைத்து மாடல்களின் ஹார்டு வேர் தெரிந்து கொள்ளுங்கள். மேலும் இதற் கான உதிரி பாகங்கள் உங்களின் அரு காமையில் உள்ள பெரிய மொபைல் கடைகளில் மிக மிக குறைந்த விலையில் கிடைக்கும் . ஸ்பீக்கர்,மைக், சார் ஜர் கம்பிளைன்ட் போன்றவற்றை (more…)

நோக்கியா மொபைல்களுக்கு இன்ஷூரன்ஸ்

திருடப்படுதல், பறிக்கப்படுதல், உடைத்தல், கலவரம் மற்றும் கெட்டுப்போதல் ஆகியவற்றால் மொபைல் போன் இழப்பு நேரிட் டால், அதற்கான இழப்பீட்டைத் தரும் வகையிலான திட்டம் ஒன்றை நோக்கியா நிறுவனம் தன் மொபைல் போன்களுக்கு வழங்குகிறது. இதற்கான ஒப்பந்தத்தினை, நியூ இந்தியா அஷ்யூ ரன்ஸ் நிறுவனத் துடன் மேற்கொண்டுள்ளது. இதற்கான குறை ந்த பட்ச பிரிமியத் தொகை ரூ.50. இன்ஷூரன்ஸ் திட்டப்படி, மொபைல் போனின் விலையில் 1.25 சதவீதம் பிரிமியமாகச் (more…)

ஆஷா 202 நோக்கியா மொபைல்

தன்னுடைய ஆஷா மொபைல் வரிசையில், இன்னுமொரு மொ பைல் போனை, ஆஷா 202 என்ற பெயரில் நோக்கியா அறிவித்துள்ளது. சென்ற ஏப்ர ல் இறுதியில் இது விற்பனை க்கு வந்துள்ளது. இது இரண்டு சிம் இயக்கம் கொண்டது. தொடு திரையுடன் டைப் செய் திடும் வசதியும் தரப்படுகிற து. மிக எளிதில் இரன்டு சிம் களையும் மாற்றிக் கொள்ள லாம் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் பரிமாணம் 114.8 x 49.8 x 13.9 மிமீ. எடை 90 கிராம். இரண்டு பேண்ட் அலைவரிசையில் இய ங்கக் கூடிய ஜி.எஸ்.எம். மொபைல். இதன் திரை 2.4 அங்குல ரெசி ஸ்டிவ் டச் திரையாக உள்ளது. ITU-T கீ போர்டும் தரப்படுகிறது. போனின் நினைவகம் 10 எம்.பி. மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 32 ஜிபியாக உயர்த்த (more…)

நோக்கியாவி​ன் புதிய டூய‌ல் சிம் கைப்பேசிகள் அறிமுகம்

கைபேசி சந்தையின் நாயகனாக திகழும் நோக்கியா நிறுவனம் தனது மற்றொரு டூய‌ல் சிம் போனை அறிமுகப் படுத்தியுள் ளது. Nokia X2-02 எனப்படும் இந்த புதிய கைப்பேசியானது சந்தையில் சிறந்த வரவேற் பை பெற்றுள்ளது. 2 மெகாபிக்சல் கேமரா இணை க்கப்பட்டுள்ள இந்த கைபேசியி ல் 3G வலையமைப்பு வசதி உள்ளடக்கப்ப (more…)

நோக்கியாவின் புதிய டிவி விளம்பர திரைக்குப் பின்னால் – 1 – வீடியோ

பிரபல நிறுவனங்கள் தங்களின் தயாரிப்புக்களை இணையத்தில் பிரபலமாக்க அது தொடர்பான வீடியோவை உருவாக்கி பின்னர் அவ ற்றின் திரைக்குப் பின்னால் Behind the scenes காட்சிகளை வெளியிட்டு வருகின்றன. முதலில் சாம்சோங்க் நிறுவனம் இதைப் போன்ற யுக்தியை கை யாண்டது. இதே வரிசையில் அண்மையில் நோக்கியாவும் இணைந்துள்ளது. Nokia Lumia எனும் ஸ்மார்ட் கை த்தொலைபேசியை அறிமுகப்ப டுத் துவதற்காக உருவாக்கிய  டிவி விளம்பரத்தில் சற்று நேரம் பார்த்தவு டனேயே ஆச்சரியம் தரும் விடய ங்களை படமாக்கியிருந்தது. அத்தோடு அந்த (more…)

நோக்கியா என்9 ஸ்மார்ட் போன்

மொபைல் போனில் செயல்படும் அதி நவீன தொழில் நுட்பங்கள் பலவற் றைக் கொண்ட மிகச் சிறந்த போனாக, நோக்கியா தன் என்9 (N9) ஸ்மா ர்ட் போனை வடிவமைத்துள்ளது. மீகோ (Meego) என அழைக்கப்படும் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இந்த போனை, நோக்கியா நிறுவ னம் பன்னாட்டளவில் விரைவில் அறிமுகம் செய்திட இருக் கிறது. இந்தி யாவில் வரும் தீபாவளியை ஒட்டி இது வாடிக்கையாளர் களுக்குக் கிடைக்கும். இன்டெல் நிறுவனத்தின் துணையுடன் வடிவமைக்கப்பட்ட என்9 ஸ்மா ர்ட் போன் மட்டுமே, மீகோ சிஸ்டத்தில் இயங்கும் போனாகும். இதில் 16 ஜிபி மற்றும் 64 ஜிபி என இருவகை போன்கள், முறையே (more…)

நோக்கியா மொபைல் தரமானதா என்று எப்படி தெரிந்துகொள்வது?

நாம் பயன்படுத்தும் அல்லது வாங்கும் நோக்கியா மொபைல் தர மானதா என்று எப்படி தெரிந்துகொள்வது,   கடைகாரர்  எல்லா   போன்களும் தரமானது தான்னு சொல்லுவார்.  உங்கள் நோக்கியா போனின் தரத்தை எளிதாக கண்டு பிடிக்கலாம். கடைகாரரிடம் போனை வாங்கி *#06# டயல் செய்ங்க. சில எண் கள்  வரும். இதை "IMEA" நம்பர் என்று சொல்லுவாங்க. (International Mobile Equipment Identity) (கேள் விபட்டு ருபீங்க). பிறகு அந்த எண்களில் (more…)

நோக்கியாவின் புதிய வரவு

தொடர்ந்து இரண்டு சிம் போன்களையும் வெளியிட்டு வரும் நோக்கியா நிறுவனம், இன்னும் சில வாரங்களில் தன் மொபைல் போனைக் கொண்டு வர இருக்கிறது. இதன் அதிக பட்ச விலை ரூ.5,000க்குள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிற து. கருப்பு மற்றும் கோல் டன் வெள்ளை என இரண்டு வண்ணங்களில் உருவா க்கப்பட்டுள்ள இந்த போனி ல் திரை 2.6 அங்குல அகலம் கொண்டுள்ளது. இதன் நினைவகம் 10 எம்பி. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 32 ஜிபி வரை அதிகப்படுத்த லாம். இதன் சிறப்பு அம்ச மாக டச் ஸ்கிரீனைச் சொல்லலாம். அத்துடன் இதன் ஸ்லை டிங் தன்மை இளைஞர்களைக் கவ (more…)

நோக்கியா இ6 – முன்பதிவு ஆரம்பம்

ஜூன் 15 முதல் நோக்கியா நிறுவனத்தின் இணைய தளத் தில், அதன் புதிய நோக்கியா இ6 போன் வாங்கு வதற்கான முன் பதி வுதொடங்கப்பட்டுள்ளது. இந்த ஆ ண்டின் தொடக்கத்தில் இந்த போ ன் பற்றிய தகவல்கள் தரப்பட்டன. குவெர்ட்டி கீ போர்டு கொண்ட ஸ் மார்ட் போனாக இது வடிவமைக் கப்பட்டுள்ளது. இதில் நவீன ஆப்ப ரேட்டிங் சிஸ்டமாக சிம் பியன் அன்னா என்ற சிஸ்டம் தரப்படுகி றது. இதன் அதிகபட்சவிலை ரூ.17,999. இதனை மூன்று தவணை களிலும் செலுத்தலாம். 2.4 அங்குல, 640x480 பிக்ஸெல் ரெ சல்யூசன் திறன் கொண்ட கெபாசிடி வ் டச் ஸ்கிரீன், ஸ்கிராட்ச் ஏற்படுத்த (more…)

நோக்கியாவின் 40 புதிய மாடல் மொபைல் போன்களை விற்பனைக்கு அறிமுகம்

மொபைல் விற்பனைச் சந்தையில், இந்தியாவில் மட்டு மின்றி, உலகெங்கும் உச்ச கட்ட போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த போட்டியின் கடுமையை நோ க்கியா உணர்ந்து அதற்கேற் ற வகையில் திட்டங்களை மேற் கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, இந்த ஆண்டில் 40 புதிய மாடல் மொபைல் போன் களை விற்பனைக்கு அறிமுகப்படுத் துகிறது. இவற் றில் 12 மாடல்கள் ஸ்மார்ட் போன்களாக (more…)
This is default text for notification bar
This is default text for notification bar