Saturday, January 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: நோயும்

பெண்களுக்கு ஏற்படும் எலும்பரிப்பு (osteoporosis) நோயும், தீர்வுகளும்

பிறந்தது முதல் 30 வயது வரை எலும்புத் திசுக்கள் ஆரோக்கிய நிலையில் இருக்கும். அடுத்த 10 ஆண்டுகளும் இந்நிலை நீடிக்கிற து. மாதவிலக்கு நின்ற பெண்க ளுக்கு எலும்புத் திசுக்கள் சுருங்கும் வாய்ப்பு மிகுதியாக உள்ளது. இந்நிலை நீடிக்கும் போது எலும்பு முறிவு ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. எலும்பரிப்பு நோய் எந்த அறிகுறி யையும் வெளிப் படுத்திக் கொண்டு வெளி யாவதில்லை. எலும்புகள் எலும்பரிப்பால் பலகீன மடைந்திரு க்கும் போது பலமாக இருமினால்கூட அல்லது வேகமாக நடந்து செல்லும்போது தடுக்கினால்கூட (more…)

மலச்சிக்கல் நோயும் அதற்கான தீர்வும்

மலச்சிக்கல் என்று தன் பெயரிலேயே சிக்கலைக் கொண்டது இந் நோய். அதுமட்டுமல்ல, இந்த ஒரு சிக்கலால் உடலின் பல பாகங் களில் பல சிக்கல்கள் ஏற்படுகின் றன. இந்த முக்கியமான சிக்கல் தீர்ந்தால் பல சிக்கல்கள் தீரும் வாய்ப்பு உள்ளது. காலைக் கடன் களில் மலசலம் கழிக்கும் கடன் சீராக முடிந்தால் உடல் ஆரோக்கி யத்துடன், புத்துணர்ச்சியுடன் இருப் பதை நாம் உணரலாம். மருத்துவரிடம் நாம் போகும் போது, அவர் கேட்கும் முதல் கேள்வி, ‘‘உங்களுக்கு (more…)

விரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு!

நம் உடலில், ஏதேனும் ஒரு இடத்தில் வலி ஏற்பட்டால், அப்பகுதி யை நம் கையால் அழுத்திவிட்டுக் கொள்கிறோம். அப்படி செய் தால், வலி குறைகிறது. இது எப்படி ஏற்படுகிறது? நம் உடல் முழுவதும் அக்குப்பிரஷர் புள்ளிகள் உள்ளன. நாம் வலியுள்ள பகுதியில் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar