சர்க்கரை நோய்க்கான நவீன சிகிச்சைகள் – மருத்துவர் தீபா அனுரேகா – வீடியோ
சர்க்கரை நோய்க்கான நவீன சிகிச்சைகள் பற்றி மருத்துவர் தீபா அனுரேகா அவர்கள், சன் டிவியில் கடந்த வாரம் ஆலோசனை நேரம் என்ற நிகழ்ச்சியில் விளக்கமளித் துள்ளார். இவரது விளக்கம், சர்க் கரை நோய் பற்றிய விழிப்புணர் வை ஏற்படுத்துவதாகவும், நமது உடலில் சர்க்கரையின் அளவை எப்படி கட்டுக்குள் வைப்பது? சர்க்க ரை நோய் வராமல் தடுப்பது எப்படி? சர்க்கரை நோயின்போது உட லில் என்ன என்ன மாற்றங்கள் நிகழ்கிறது என்பன போன்ற (more…)