மற்றவருடன் பழகுவது என்பது நட்பாகவும் இருக்கலாம், இல்லை காதலாகவும் இருக்கலாம். இது சூழ் நிலையை பொறுத்து அமையும். சில சமயங்களில் அப்படி பழகு வதற்கும் நம் சுய நம்பிக்கை மிகவும் தடையாக இரு க்கும். இத்தனை நாளும் நாம் மற்றவ ருடன் பேசுவது, பழகுவது பற்றி கூச்சம் கொண்டு வாழ்ந்த வாழ்க்கைக்கு முற்று புள்ளி வைத்து, நம்பிக்கை யுடன் அடுத் தவரிடம் எப்படி பேசலாம், எப்படி பழக லாம் என்பதை மனதில் கொண்டு, (more…)
முகநூல் நண்பர் முகநூலில் வெளியிட்ட செய்தி இது
கடவுளே!!!! ஆவினை காப்பாற்ற பால் விலை உயர்வு ..போக்கு வரத்து நிறுவனங்களை காப்பாற்ற பஸ் கட்டண விலை உயர்வு ...மின் வாரியத்தை காப்பாற்ற மின் கட்டண உயர்வு ... கச்சா எண் ணெய் நிறுவனங்களை காப்பாற்ற பெட்ரோல் விலை உயர்வு ..கடவுளே யார் எங்களை எப்படி காப்பாற்ற போகிறார்கள் !!!!!!....
இதற்கு உங்கள் விதை2விருட்சம் தெரிவித்த கருத்தும்
நீச்சல் தெரியாமல் குளத்தில் மூழ்கி இறக்கும் தருவாயில் இருப் பவனை பார்த்து, "ஏண்டா (more…)
ஒன்றாக சுற்றித் திருந்த நண்பர்கள் வாழ்க்கைச் சூழலில் தனித்தனி யே பிரிந்து வாழும் இன்றை ய சூழலில் ஒருவர் தனது நண் பர்கள் அனைவரையும் ஆன் லைன் மூலம் ஒன்று சேர்க்க உதவும் Faster Plan என்ற தளம்.நாம் எவ்வளவு தான் நண்பர்களை சந்திப்பதற்கு திட்டங்கள் பல போட்டாலும் சில நேரங்களில் குறிப்பிட்ட அந்த நாளில் பல நண்பர்கள் ஒன்று சேர முடியாமல் அல்லது குறிப்பிட்ட நண்பர்களின் திரு மணத்திற்கு கூட (more…)
பேஸ்புக் நண்பர்களின் ஜியோகிராபிக் லோக்கேஷனை கூகிள் மேப்பில் தெரியும் படி செய் வதற்கு உதவி செய்கிறது ஒரு தளம்.
உங்களது பேஸ்புக் கணக்கை WhereMyFriends என்ற இணை ய தளத்தில் இணைத்துக் கொ ண்டதும் கூகிள் மேப்பில் உங்கள் நண்பர்களின் இடங் களை காணலாம்.
குறிப்பாக இவ்வாறு உருவாக்கப்பட்ட மேப்பில் மாற்றங்கள் செய்ய முடியாது மற்றும் இந்த மேப்பை (more…)
உச்சநீதி மன்றம் கடந்த 2009 ஆண்டு நடைபெற்ற ஒரு வழக்கில், காவல்துறையினர் ஒருவரை கைது செய்யும்போது 11 விதி களை கடைபிடிக்குமாறு கட்டளை யிட்டுள்ளது.
1. கைது செய்யும் போலீஸ் அதிகாரி, அடையாள அட்டை பொருத் தியிருக்க வேண்டும்.
2. கைது செய்தவுடன், அங்கேயே "கைது குறிப்பு' தயாரிக்க வேண்டும்.
3. கைது செய்யும் தகவலை, உறவினர், நண்பர், தெரிந்தவருக்கு தெரிவிக்க வேண்டும்.
4. கைது செய்த விபரத்தை (more…)