Monday, October 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ந‌யன்தாரா

ந‌யன்தாரா ஆவேசம் – "இன்னொரு காதல் தோல்வியை தாங்க‌ முடியாது" என்று…

ந‌யன்தாரா ஆவேசம் - "இன்னொரு காதல் தோல்வியை தாங்க‌ முடியாது" என்று... ந‌யன்தாரா ஆவேசம் - "இன்னொரு காதல் தோல்வியை தாங்க‌ முடியாது" என்று... பொங்கலுக்கு வெளியாகதயாராக உள்ள‍ தானா சேர்ந்த கூட்ட‍ம் (Thaana Serntha Kootam) திரைப்படம் (Movie). இந்த (more…)

பட்டுக்கோட்டை பிரபாகரின் திரைப்படத்தில் 15 நிமிட காட்சியில் நயன்தாரா – விஜய் சேதுபதி

பட்டுக்கோட்டை பிரபாகரின் திரைப்படத்தில் 15 நிமிட காட்சியில் நயன்தாரா - விஜய் சேதுபதி பட்டுக்கோட்டை பிரபாகர் (Pattukottai Prabhakar) இணைத்திரைக்கதை & வசனத்தில், கேமியோ பிலிம்ஸ் தயாரிப்பில (more…)

ந‌யன்தாராவின் ரொமான்ஸால் நொந்து நூடுல்ஸான நடிகர் தனுஷ்!

ந‌யன்தாராவின் ரொமான்ஸால் நொந்து நூடுல்ஸான நடிகர் தனுஷ்! ந‌யன்தாராவின் ரொமான்ஸால் நொந்து நூடுல்ஸான நடிகர் தனுஷ்! 63ஆவது பிலிம்;ஃபெயார் விருது வழங்கும் விழா, ஐதராபாத்தில் நடை பெற்றது இவ்விழாவில் (more…)

ந‌யன்தாரா மீது சிம்பு புகார்! – ஃபோன் செய்து சிம்புவை திட்டித் தீர்த்த‍ நயன்தாரா

ந‌யன்தாரா மீது சிம்பு புகார்! - ஃபோன் செய்து சிம்புவை திட்டித் தீர்த்த‍ நயன்தாரா ந‌யன்தாரா மீது சிம்பு புகார்! - ஃபோன் செய்து சிம்புவை திட்டித் தீர்த்த‍ நயன்தாரா சிம்புவும் நயன்தாராவும் ஈருடல் ஓருயிராக காதலித்து பிறகு இவர்களுக் கு எழுந்த கருத்துவேறுபாடால் நீயா நானா என்ற போட்டி ஏற்பட்டு இவர் கள் பிரிந்து போனது எல்லாம் (more…)

ந‌யன்தாராவை பழிதீர்க்க‍ சந்தர்ப்ப‍த்திற்காக‌ எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் காஜல் அகர்வால்

தெலுங்கு சினிமாவில் தமன்னா, அனுஷ்கா ஆகியோர் பிசி யாக நடித்துக்கொண்டிருந்தபோது, அ வர்களுக்கான படங்களை கைப்பற்றி அடிக்கடி அவர்களுக்கு அதிர்ச்சி கொ டுத்து வந்தவர் காஜல்அகர்வால். அதையடுத்து, பதிலடியை காஜ லுக்கு கொடுக்க அவர்கள் இருவரும் நேரம் பார்த்து வந்த போது அதற்கு வாய்ப்பு கொடுக்காத வகையில், இந்தி, தமிழ் என் எஸ்கேப்பாகிக் கொண்டிருந்தார் காஜல். ஆனால் அவர் கள் கொடுக்கத் தவறிய அதிர்ச்சியை காஜலுக்கு இப்போது (more…)

ந‌யன்தாராவை திடீரென கட்டிப்பிடித்து முத்த‍மிட்ட‍ திரிஷா

சத்யம் திரைப்படத்தில் விஷாலுடன் ஜோடியாக நடிக்க திரிஷாவுக் கு வந்த வாய்ப்பை நயன்தாரா தட்டிப் பறி த்த‍போது அது இருவரிடைய பெரும் மோதலாக‌ மாறியது. அதுபோல் குருவி படத்தில் நயன் தாராவை கழட்டி விட்டு, த்ரிஷாவை ஒப்ப‍ந்தம் செய்தனர் தெலுங் கு திரைப்படங்களிலும் இவர்களது மோ தல் வெளிப்பட்டது. அண்மை யில் நடை பெற்ற‍ ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி யில் தூதுவராவ தற்கும் இவர்கள் இருவரும் போட்டிப்போட்டு மோதிக் கொண்டும். சினிமா விழாக்களிலும் இருவரும் சந்திப் பதை தவிர்த்தும் வந்தனர். க‌டந்த சில வருடங்களாகவே தொடர்ந்து வந்த இவர்களது மோதல் தற்போது முடி வுக்கு வந்துள்ளது. இரண்டு நாட்களுக்கும் முன், நடிகர்-நடிகைக ளின் விருந்து நிகழ்ச்சி நட்சத்திர ஓட்டல் ஒன்றில் (more…)

ந‌யன்தாரா ரொம்ப நல்ல பொண்ணு – சிம்பு சர்டிபிகேட்

நயன்தாரா நல்ல பொண்ணு, அவருக்கு ஏன் இப்படியெல்லாம் நடக்குது, என்று கூறியுள்ளார் நடிகர் சிம்பு. சமீபத்தில் ஒரு பத்திரிகைக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், நயன்தாரா – பிரபு தேவா பிரிவு குறித்து அவரிடம் கேட்டனர். அதற்கு பதிலளித்துள்ள சிம்பு, “நயன்தாரா நல்ல பொண்ணுதான். ஆனா, ஏன் அவங்களுக்கு இப்படியே நடக்குதுனு தெரியலை. அவங்க எங்கே இருந்தாலும் சந்தோஷமா இருக்கட்டும். அது போதும் எனக்கு,” என்றவரிடம், நயன்தாராவுடன் நடிப்பீர்களா என்று கேட்டபோது, ”நானா தேடிப் போக மாட்டேன். கதைக்குத் தேவை இருந்தால், இயக்குநர் ‘அவங்கதான் வேணும்’னு சொன்னா, நான் நடிக்கச் சம்மதிப்பேன். நடிப்பது என் தொழில். அதில் பெர்சனல் விஷயங்களைக் (more…)

ந‌யன்தாரா காதல்(வலை)யில் சிக்க‍ப்போகும் அடுத்த‍ புள்ளி யார்? – வீடியோ

நயன்தாரா தனது காதல் தோல்வியை மறக்க ஒரு மாற்றம் தேவைப்படுகிறதா ம். அதான் தனது அடுத்த காதலை ஆரம் பித்துவிட்டதாக கோடம்பாக்கத்தில் கிசு கிசுக்கிறார்கள். இத்தடவை வந்த காதல் ஒரு வித்தியாசமானது. யார் மீது தெரியு மா? தனது மேக்கப்மேன் மீதுதான் என் பது ஒரு அதிர்ச்சியான விஷயம். பொதுவாகவே நடிகைகள் தன்னுடைய மேக்கப், காஸ்ட்யூமர்களிடம் ரொம்ப நெருக்கமாக இருப்பார்கள். நடிகை பற்றி உலகத்துக் கே தெரியாத பல ரகசியங்கள் இவர்களுக்கு அத்துப்படியாக இருக்கும். தன்னிடமிருந்து வேலையை விட்டு போ னால் கூட இவர் களிடம் நட்பு பாராட்டுவதுடன் செமத்தியாக துட் டும் கொடுத்து வைத்துக் (more…)