வேணும்னா ஆறுதலுக்கு நான் வரவா?
காவலாளி இல்லாத தோட்டமாகிவிட்டது நயன்தாராவின் நிலை மை. வேணும்னா ஆறுதலுக்கு நான் வர வா? என்கிறார்களாம் கோலிவுட் மற்று ம் டோலிவுட் ஹீரோக்கள் பலர். இதில் பாதி பேர் கொழுத்த குடும்பஸ்தர்கள் என்பதுதான் பரிதாபம் நம்பர் ஒன்று.
அப்படியே பரிதாபம் நம்பர் ரெண்டு என் னவென்று பார்த்தால் அது இன்னும் ஷாக். கதறி அழும்போது ஒரு கர்சீப்பை நீட்டினாலோ, சுட்டுவிரல் கொண்டு துடைத்தாலோ அவர்மீது ஒரு அட்ரா க்ஷன் வருமல்லவா? அது வந்து தொலைத்திருக்கிறதாம் நயன்தாரா வுக்கு. அதுவும் யார் மீது?
தனது மேக்கப்மேன் மீது! பொதுவாகவே நடிகைகள் தன்னுடைய மேக்கப், காஸ்ட்யூமர்களிடம் ரொம்ப (more…)