Wednesday, October 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பகவான்

ஒரு ஜாதகத்தில் எத்தனை தோஷங்கள் இருந்தாலும்

ஒரு ஜாதகத்தில் எத்தனை தோஷங்கள் இருந்தாலும்

ஒரு ஜாதகத்தில் எத்தனை தோஷங்கள் இருந்தாலும் நவக்கிரகங்களில் முழுமையான சுப கிரகமாக திகழ்பவர், குரு பகவான். இவர் மனித வாழ்விற்கு தேவையான அனைத்து விதமான செல்வங்களையும் தருபவர் என்பதால், எந்த கிரகத்திற்கும் இல்லாத தனிச் சிறப்பு குருவிற்கும், குருவின் பார்வைக்கும் உண்டு. ஒரு ஜாதகத்தில் எத்தனை தோஷங்கள் இருந்தாலும், குரு பார்வை இருந்தால் கெடுபலன்கள் குறைந்து நற்பலன்கள் மிகும். எனவேதான் ஜோதிட சாஸ்திரம் ‘குரு பார்க்க கோடி நன்மை’ என்று கூறுகிறது. குரு இருக்கும் இடத்தை வைத்து ஒரு ஜாதகத்தில் குழந்தைகளின் நிலையை அறியமுடியும் என்பதால், இவர் ‘புத்திர காரகன்’ என்றும் அழைக்கப்படுகிறார். மனிதனின் அனைத்து தேவைகளையும் நிறைவு செய்யும் பணத்திற்கு அதிபதி என்பதால் ‘தன காரகன்’ என்றும் போற்றப்படுகிறார். குருவிற்கு ‘ஜீவன காரகன்’ என்ற பெயரும் உண்டு. #குரு_பகவான், #குரு, #பகவான், #விதை2விருட்சம், #Guru, #

ஒருவரின் ஜாதகத்தில் சூரியனால் தோஷம் ஏற்பட்டால்

ஒருவரின் ஜாதகத்தில் சூரியனால் தோஷம் ஏற்பட்டால்... ஒருவரின் ஜாதகத்தில் சூரியனால் தோஷம் ஏற்பட்டால் ஒருவர் பிறந்த நேரத்தை வைத்து கணிக்க‍ப்படுவதுதான் ஜாதகம் இந்த ஜாதகத்தில் (more…)

சூரிய பகவான் குறித்து உங்கள் மெய்சிலிர்க்க வைக்கும், எவருமறியாத அற்புதத் தகவல்கள்!

சூரிய பகவான் குறித்து உங்கள் மெய்சிலிர்க்க வைக்கும், எவருமறியாத அற்புதத் தகவல்கள்! சூரிய பகவான் குறித்து உங்கள் மெய்சிலிர்க்க வைக்கும், எவருமறியாத அற்புதத் தகவல்கள்! சூரியன் உலக இயக்கத்திற்கு மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது. அதன் சக்தியால்தான் (more…)

வாரத்தின் 7 நாட்களில்… தனித்தனியே வணங்க வேண்டிய கடவுள்கள்!- இறைபக்திக்கு உகந்த பதிவு

வாரத்தின் 7 நாட்களில்... தனித்தனியே வணங்க வேண்டிய கடவுள்கள்! - இறைபக்திக்கு உகந்த பதிவு வாரத்தின் 7 நாட்களில்... தனித்தனியே வணங்க வேண்டிய கடவுள்கள்!- இறைபக்திக்கு உகந்த பதிவு இந்து புராணத்தில் வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கடவுளுக் கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. கடவுளை வழிபடும் பக்தர்கள் கண்டிப்பாக (more…)

"மிகவும் நல்லவனான கர்ணனுக்கு ஏன் இப்படிப்பட்ட வாழ்வு?" -ஊரறியா ஓர் அதிர்ச்சித் தகவல்

மிகவும் நல்லவனான கர்ணனுக்கு ஏன் இப்படிப்பட்ட வாழ்வு?- ஊரறியா ஓர் அதிர்ச்சித் தகவல் மிகவும் நல்லவனான கர்ணனுக்கு ஏன் இப்படிப்பட்ட வாழ்வு? - ஊரறியா ஓர் அதிர்ச்சித் தகவல் மகாபாரதத்தில் வரும் மாவீரன் கர்ணன்... ஒரு பாண்டவ புத்திரன் என்ற (more…)

"காயத்ரி மந்திரம்" – விஞ்ஞானிகளே வியக்கும் வீரிய மந்திரம்… காயத்ரி மந்திரமே!

காயத்ரி மந்திரம்- விஞ்ஞானிகளே வியக்கும் வீரிய மந்திரம்... காயத்ரி மந்திரமே! காயத்ரி மந்திரம் - விஞ்ஞானிகளே வியக்கும் வீரிய மந்திரம்... காயத்ரி மந்திரமே! விஞ்ஞானிகளும் மெய்ஞானிகளும் வியந்து போற்றிய காயத்ரி மந்திரம் குறித்த சில தகவல்கள்: காயத்ரி மந்திரத்தினைப்பற்றி சுவாமி விவே கானந்தர் குறிப்பிடும் பொழுது, (more…)

சில முனிவர்களது பெயர்களும் அவர்களது பெருமைகளும்

கபில முனிவர் கபில முனிவர் கடவுளால் படைக்கப் பட்ட சித்த சக்திக் கொண்ட முனிவர். கபில முனிவர் மஹாவிஷ்ணுவின் 24 அவதாரங்களில் ஒரு அவதாரமென் றும், அது போல வெவ்வேறு சூழ்நிலை யில் கபில முனிவர் அக்னியின் அவ தாரமாகவும், சிவபெருமானின் அவதா ரமாகவும் தோன்றியிருக்கிறார். பிரம்ம தேவனின் நிழலில் இருந்து உருவாகிய பிரஜாபதி கர்தாம் என்பவருக்கும் அவ ருடைய மனைவி தேவயுவதிக்கும் கபி லர் மகனாகப் பிறந்தார். மகன் பிறந்த தும் கர்தாம் தம்பதியர்கள் சித்தபுர் என் ற இடத்திலுள்ள ஆசிரமத்தில் தங்கினர். கபிலர் பிறந்ததும் பிரம்ம தேவன் கர்தாமுக்கு பகவானே ஜனனம் எடுத்ததாக சொன்னார். மேலும் கபில முனிவர் சமக்கிய சாஸ்திரத் தை உருவாக்குவார் என்று பிரம்ம தேவன் சொல்லிவிட்டு மறைந் தார். கபிலமுனிவர் வளர வளர அவருடைய (more…)

திருநள்ளாறு சனி பகவான்

மனிதனுக்கு ஒரு குணம் உண்டு. அடங்கிப் போவதை யெல் லாம் அதட்டுவது; அடங்காதவைக்குப்பணிந்து விடுவது என் பது தான் அது. நவகிரகங்களை அவனால் அடக்க முடியாமல் போனதால், அவற்றுக்குப் (more…)

விரதங்களின் விவரமும் சனிபகவான் பற்றிய தகவலும்!

விரதம், நோன்பு, கிழமை என்பன ஒரே பொருளுடையன. எல்லாச் சம யங்களிலும் விரதங்கள் கைக்  கொள்ளப் படுகின்றன. வெறெந் தச் சமயங்களையும் விட சைவ சமயத்தில் அனேகமான விரத அனுஸ்டானங்கள் இருக்கின் றன. இந்த விரதங்களையெல்லாம் ஒருவர் கட்டாயம் கைக் கொள் ள வேண்டுமென்ற நியதியும் கிடையாது. அவரவர் பக்தி, பலம், வசதி, விருப்பம், பொருள், இடம், கா லம், பருவம் முதலியன நோக்கி (more…)

குரு தட்சனை என்பது . . .

குரு, குருகுலவாசம் என்கிற போது, குரு தட்சணை முக்கியம். ஒரு குருவிடம் பாடம் பயின்ற மாணவன், பயிற்சி முடிந்து வெளி யேறும் போது, குருவுக்கு தட்சணையாக ஏதாவது கொ டுப்பது வழ க்கம். குருவானவர், தட்சணையை எதிர் பார் ப்பதில்லை. "ஸ்ரீஷேம மாக இருந்தால் போதும்...' என்று ஆசீர்வதிப்பார். மாண வர்கள் நிர்பந்தப்படுத்தி, முடிந்த அளவு ஏதாவது தட்சணை கொடுத்தால், ஏற்றுக்கொள்வார். மாணவர்க ளுக்கு கல்வி, ஞானம், வேத சாஸ்திரங்களை (more…)