ஆண்மைத் தன்மையை அதிகரிக்க உதவும் மூலிகைகள் (பக்க விளைவு அற்றது)
ஆண்தன்மை அதிகரிக்க :
முருங்கைக் கீரை, முருங்கைப்பூ, இவ்விரண்டும் சம அளவில் சேர் த்து, சிறுசிறு துண்டுகளாக வெட்டி, வதக்கி, பொரித்து, அதில் வேர்க் கடலை யை வறுத்துப் பொடி செய்து, தூவி உணவுடன் சேர்த்துண்ண ஆண்தன்மை அதிகரிக்கும். விறைப்பு நீடிக்கும், வேக மும் பெருகும், வானளவு இன்பத்தைப் பெண்ணுக்கு வாரி வழங்கிட ஆண் தன் மை வந்து துள்ளும், கீரையும், பூவும் சம அளவில் சேர்த்து,வேகவைத்து கடைந்து (more…)