Tuesday, January 31அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பக்தர்கள்

கோயிலுக்குள் ஒப்பாரி வைத்து அழுத‌ பெண்களால் பரபரப்பு – அதிர்ச்சியில் பக்தர்கள்

கோயிலுக்குள் ஒப்பாரி வைத்து அழுத‌ பெண்களால் பரபரப்பு - அதிர்ச்சியில் பக்தர்கள் கோயிலுக்குள் ஒப்பாரி வைத்து அழுத‌ பெண்களால் பரபரப்பு - அதிர்ச்சியில் பக்தர்கள் சென்னை திருவல்லிக்கேணியில் பிரசித்தி பெற்ற‍ கோயில்கள் நிறைய‌ உண்டு. அத்தகைய (more…)

மகா சிவராத்திரி நாளான இன்று பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய விரதமுறை

மகா சிவராத்திரி நாளான இன்று பக்தர்கள் கடை பிடிக்க வேண்டிய விரதமுறை மகா சிவராத்திரி நாளில் பக்தர்கள் கடைபிடிக்க வே ண்டிய விரத முறைகள் பற்றிப் பார்ப்போம். சிவ ராத்திரி விரதம் இருப்பதால் தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே பாவங்கள் செய்திருந்தா லும் அவை நம்மை (more…)

சிவனை வழிப்பட்ட சூரியக்கதிர்: பக்தர்கள் பரவசம்!

திருச்சி அருகே திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில், சிவலிங்கத்தை சூரியக்கதிர்கள் வழிப்பட்டதை தரிசித்து பக்தர்கள் பரவசமடைந்தனர். பொன்னி நதியாம் காவிரி பாயும் சோழவளநாட்டின் மையப் பகுதியான திருச்சியின் வடக்கே 25 கி.மீ., தூரத்தில், சென்னை பை-பாஸ் அருகே உள்ள திருப் பட்டூரில் பிரம்ம சம்பத் கௌரி உடனுறை பிரம்ம புரீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. உலகிலுள்ள படைப்புகளுக்கு எல்லாம் தலையெழுத்தை நிர்ணயி க்கும் பிரம்மனுடைய தலையெழுத்தை மாற்றி எழுதி, தன்னை நோக்கி தவமிருந்த பிரம்ம னுக்கு சிவன் அருள்பாலித்த திருத்தலம். இதன் மூலம் இங்கு வந்து வழிபடும் பக்தர்களின் தலை யெழுத்தெல்லாம், திருமால், பதஞ்சலி, வியாக் கிர பாதர், சூரியபகவான் ஆகியோரால் மங்க ளகரமாக மாற்றியருள பிரம்மனுக்கு சிவன் வரம் அளித்த ஸ்தலம். இத்தகைய புராண சிறப்புப்பெற்ற திருத்தலத்தில், ஆண்டுதோறும் பங்குனி மாதம் 28, 29, 30 ஆகிய தேதிகளில், சூரிய

நித்யானந்தாவின் காம லீலைகளை மறைக்க சன் டிவி மீது புகார்!

ஓர் இணையத்தில் கண்டெடுக்கப்பட்ட செய்தி "நித்யானந்தா குறித்த வீடியோ காட்சிகளை உள்நோக்கத்துடன் ஒளிபரப்பியதாக சன் "டிவி' நிர்வாக இயக்குனர் கலாநிதி மாறன், ஹன்ஸ்ராஜ் சக்சேனா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, போலீஸ் கமிஷ னரிடம், நித்யானந்தா தியானபீட தமிழ் நாடு தலைவர் நித்ய சர்வானந்தா மனு அளித்துள்ளார். மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த 2010ம் ஆண்டு மார்ச் 2ம் தேதி, இரவு 8:30 மணிக்கு, எங்கள் ஆன்மிக குரு நித்யானந்தர், தமிழ் நடிகை ஒருவருடன் இருப்பது போன்ற ஆபாசமான, "மார்பிங்' செய்யப் பட்ட வீடியோ படக்காட்சி ஒன்றை, சிறப்பு நிகழ்ச்சியாக சன்"டிவி' ஒளிபரப்பியது. உள்நோக்கத்துடன், இந்து மததிற்கு எதிராக (more…)

திருப்பதி பெருமாளை தரிசிக்க பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்

தமிழகத்தில் தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை தொடங்க இருப்பதால், பொதுமக்கள் திருத்தலங்களுக்கு சுற்றுலா செல்ல தொடங்குவர். அதிலும் திருமலை திருப்பதி கோயிலுக்கு (more…)

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிந்தனர்; பலமணி நேரம் காத்திருந்து தரிசனம்

திருப்பதி சென்று வந்தால் வாழ்வில் நிச்சயம் திருப்பம் ஏற்படும் என்று உலகம் முழுவதும் வாழும் இந்து பக்தர் களிடையே ஆழ்ந்த நம்பிக்கை உள்ளது. இதனால் முக்கிய நாட்களில் திருப்பதி ஏழு மலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் எண்ணிக்கை பல லட்சமாக உயரும். 2011-ம் ஆண்டு பிறப்பதை முன்னிட்டு புத்தாண்டு தரிசனத்துக்காக திருப்பதி திருமலையில் இதுவரை இல்லாத அளவுக்கு பக்தர்கள் லட்சக் கணக்கில் குவிந்தனர். இதனால் திருமலையில் உள்ள தங்கும் விடுதிகளில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. கீழ் திருப்தியில் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar