Monday, June 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பக்தி

மனிதன் எதிலிருந்து விடுபட வேண்டும்? என்ற கேள்விக்கு 'வாரியார்' அவர்களது விளக்கம்

* மனிதன் மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை என்னும் மூவாசைகளால் கட்டுண்டுகி டக்கிறான். இதிலிருந்து விடு பட முயற்சிக்க வேண்டும். *மூவாசைகளும் நம்மை மீண் டும் மீண்டும் பிறவிச்சுழ லில் தள்ளி விடுகின்றன. கரையேற நாம் தான் முயற்சி யில் இறங்கவேண்டும். * வியாதி தீரவேண்டுமானால் மருந்தோடு பத்தியமும் மிக முக்கியம். அதுபோல தெய்வீக வாழ்வி ல் (more…)

சிவ லிங்கம் ஆண்குறியைக் குறிப்பதா?

உலகின் முதல் நாகரீகமான சிந்து சமவெளி நாகரீகத்திற்கு முன்பிருந்தே சிவ வழிபாடு நிகழ்ந்திருக் கிறது. அருவம், உருவம், அருவுருவம் என மூன்று வகையான வழிபாடே உலகத்தில் காணப்ப டுகிறது. லிங்க வழிபாடு அருவுருவ வகை யைச் சார்ந்தது. லிங்கம் என்பதன் பொருள் - லிங்கம் என்பது சமஸ்கிருதச் சொல்லாகும். இதற்கு பல அர்த்தங்கள் இருக்கின்றன. அதில் (more…)

சிவ லிங்கம் எதைக் குறிக்கிறது?- செய்தி & வீடியோ

உலகின் முதல் கடவுள் சிவன். அவன் தான் எல்லாவற்றிக்கும் மூலம் என்பார்கள் பெரியோர் கள். உருவமில்லா உருவமாக சிவ லிங்கம் வணங்கப்படுகிறது. லிங்கத்தின் சிறப்பு - உருவ வழிபாடு லிங்கத்திலிருந் தே தொடங்கியிருக்க வேண்டும் என்பது ஆய்வாலர்களின் கருத் து. ஏனென்றால் லிங்கம் ஒரு (more…)

பக்தியின் வகைகள்

பல்வகையான பக்தியின் மூ லம் முக்தியடைந்த அடியா ர்களின் வரலாற்றிலிருந்து நாம் பக்தியின் மார்க்கங் களை அறியலாம். சாஸ்திர ங்களும் கடவுள் மீது நாம் கொள்ள வேண்டிய பக்தி யை வகைப்படுத்தியுள்ளன. அவற்றை (more…)

பக்தி என்றால் என்ன?

இறைவனிடம் அதைக்கொடு, இதைக்கொடு என்று கேட்கிறார் கள். காந்தக் கல்லோடு எப்படி ஊசி போய் ஒட்டிக்கொள்கிறதோ, பதிவிரதையின் மன மானது பர்த்தாவினிடத்தில் போய் கவிந்து கொள்கிறதோ, நதியானது மகா சமுத்திரத் தில் கலந்து விடுகிறதோ... அது போல், கட வுளுடன் நமது மனமும் கலந்துவிட வேண்டும். நமக்கு அனுக் கிரஹம் செய்கிற, பரமாத்வினிடத்தில், தன்னை (more…)

ஏகாதசி விரதம்

கீதா ஜயந்தி! மார்கழி மாத சுக்லபட்ச ஏகாதசி, வைகுண்ட ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. அன்று தான், அர்ஜுனனுக்குக் கீதையை உபதேசம் செய்தார் கிருஷ்ண பரமாத்மா. இந்த நாளை, “கீதா ஜயந்தி’ என்று கொண்டாடுகின்றனர். ♣ ஏகாதசி  ஒரு சக்தியே! விஷ்ணுவின் உடலிலிருந்து கிளம்பிய கன்னி ஒருத்தி, முரன் என்ற அரக்கனை அழித்தாள். அவளைப் பாராட்டி, “ஏகாதசி’ என்ற பெயரை அவளுக்குச் சூட்டினார் விஷ்ணு. அவள் கேட்டுக் கொண்டபடி, அவள் உற்பத்தியான தினத்தில், உபவாசமிருந்து தம்மைப் பூஜிப்போருக்கு வைகுண்ட பதவி அளிப்பதாக வாக்களித்தார். ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடிப்போருக்குச் சுகங்கள், புகழ், செல்வம், ஆரோக்கியம் ஆகியவை உண்டாகுமென்று அருளினார். (more…)

சொர்க்கம் பக்கத்தில்…

நாளை வைகுண்ட  ஏகாதசி! ஏகாதசி விரதமிருந்தாலே போதும். பாவங்களெல்லாம் தீர்ந்து விடும் என்ற நம்பிக்கை ஒருபுறம். ஏகாதசியன்று மரணமடைபவர், எத்தகைய பாவியாக இருந்தாலும், அவர் நேராக பரமபதத்துக்குள் நுழைந்து விடுவார் என்ற நம்பிக்கை (more…)

திருநீறு உணர்த்தும் தத்துவம்

இந்த உலகில் மாறாதது மாற்றம் ஒன்று மட்டும் தான். அந்த மாற்றங்களை கடந்தவர் இறைவன். `மாற்றம் மனம் கழிய நின்ற மறையவன்’ என்பது திருவாசகத்தின் வாக்கு. பிரம்மம் என்பது மாறுபாடுகள் இல்லாதது, அழியாதது, சாஸ்வதமானது என்று தத்துவ நூல்களும் கூறுகின்றன. நெருப்பில் எந்தப் பொருளைப் போட்டாலும் அது இன்னொன்றாக மாறிவிடும். பஞ்சையோ, கட்டையையோ (more…)

பக்தரை நாடி வந்த பெருமாள்!

பகவானுக்கு  ஜாதி, மத பேதமில்லை. எந்த ஜாதியோ, மதமோ எதுவானாலும் அவனிடம் பக்தி யோடு வழிபட்டால் போதும். அவன் ரட்சிக்க தயாராக இருக்கிறான். பக்தர்களுக்கு ஏற்படும் துன்பத்தை கூட அவன் ஏற்றுக் கொள்கிறான். இதற்கு உதாரணமாக திருப்பாணாழ்வார் சரித்திரம் சொல்லப்படுகிறது. திருப்பாணாழ்வார் தாழ்ந்த ஜாதியினராயினும், அரங்கன் மீது பக்தி கொண்டவர். தன்னை கோவிலுக்குள் அனுமதிக்க  மாட்டார்கள் என்பதற்காக, அவர், தினமும் காவேரியின் கரையில் நின்று, ஆலயத்தை பார்த்தபடி பெருமாளை துதிப்பது வழக்கம். ஒரு நாள் பாடிக் கொண்டிருக்கும் போது, திருமஞ்சனத்துக்கு நீர் எடுக்க அங்கு வந்த லோக சாரங்க மாமுனிவர் இவரைக் கண்டு, “தூரப் போ…’ என்று சொல்ல, பக்தியில் ஆழ்ந்திருந்த பாணருக்கு இவர் சொன்னது காதில் விழவில்லை. முனிவருக்கு கோபம் வந்தது. ஒரு கல்லை எடுத்து பாணர் மீது வீசி எறிந்தார். கண் விழித்து பார்த்தார் பாணர். “அடடா…

ம‌லர்களின் மகிமை (தொடர்ச்சி -2 )

26. முழு மன அமைதி தரும் அடுக்கு வெண் அலரி சமர்ப்ப‍ணம் 27. இறை நினைவைத் தரும் இளஞ்சிவப்பு பரவிய வெண் அலரி  சமர்ப்ப‍ணம் 28. தவறை நேர்ப்படுத்தும் ஆழ்சிவப்பு ஒற்றை அரளி சமர்ப்ப‍ணம் 29. அவதார அருள் வழங்கும் செந்தாமரை சமர்ப்ப‍ணம் 30. ஆழ்மனதில் அதிமன விழிப்பு பெற கனகாம்பரம் சமர்ப்ப‍ணம் 31. பொங்கி வரும் சக்தி தரும்  சிவப்பு செம்பருத்தி சமர்ப்ப‍ணம் 32. மனதின் திறன் வளர்க்கும் சிவப்பு மைய மஞ்சள் சமர்ப்ப‍ணம் 33. சமூகத்திறன் தரும் பளீர் மஞ்சள் செம்பருத்தி சமர்ப்ப‍ணம் 34. இறைமுடியாம் வெளிர்மஞ்சள் செம்பருத்தி சமர்ப்ப‍ணம் 35. முன்னேறும் சக்தி வழங்கும் (இளஞ்சிவப்பு மைய) வெள்ளை செம்பருத்தி  சமர்ப்ப‍ணம் 36. வெற்றிக்குரிய சக்தி தரும் வெள்ளை செம்பருத்தி சமர்ப்ப‍ணம் 37. சிருஷ்டிப் பயன் வழங்கும் (சிவப்பு மைய) இளஞ்சிவப்பு செம்பருத்தி  சமர்ப்ப‍ணம் 38. அருள்நிலையை தந்திடும் வெண்ணிற அடுக்கு செம்பருத்தி சமர்ப்ப‍ணம்