Thursday, October 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பங்கு

கரு உருவாதலில் ஆண், பெண்குறி மற்றும் கருப்பையின் பங்கு – ஓர் ஆழமான அலசல்!

கரு உருவாதலில் ஆண், பெண்குறி மற்றும் கருப்பையின் பங்கு – ஓர் ஆழமான அலசல்!

இந்த இடுகையை, மருத்துவம அறிவியல் என்ற சமூக நோக்கோ டு இருப்ப‍வர்கள் மட்டும் படித்தால் போதுமானது. ஆபாசம் என்று நினைக்கும் அதிமேதாவிகள் யாரு ம் இந்த கட்டுரையை படிக்க‍ வேண் டாம்.  இயற்கையின் சிருஷ்டியில் மிக மிக உன்னதமான படைப்பு, மனிதக் குழந்தைதான். உயிரினங்களிலே யே மிக உயர்வானதாக இருப்பதும் மனிதன்தான். இத்தகைய மனித உயிர். தாயின் கருப்பையில் பத்து மாதம் வளர்ந்து... பிரசவம் என்னும் அற்புத நிகழ்வுக்குப்பின் வெளியு லகுக்கு வருவதை (more…)

ஐயப்பனின் வாழ்வில், வாபர் என்கிற இஸ்லாமியரின் பங்கு

ஐயப்பனின் வாழ்க்கைச் சரித்திரத்தில், வாபர் என்கிற ஓர் இஸ்லாமியர் இடம்பெற்றிருக்கிறார். முதலில் ஐயப்ப‍னின் வரலாற்று அறிவோம். பின் வாபரை பற்றி அறிவோம். (ஏனென்றால், ஐயப்ப‍னின் வரலாறு தெரிந்தால்தான், வாபரின் பங்கு பற்றி தெளிவாக அறியமுடியும்) ஐயப்பனின் வரலாறு: . மகிஷாசுரனின் தங்கையான அரக்கி மகிஷி. தேவலோகத்தையும் பூலோகத்தையும் (more…)

மனித உடலில் நரம்பு மண்டலத்தின் பங்கு! – வீடியோ

மனித உடலில் நரம்பு மண்டலத்தின் பணி என்ன? என்பதையும், அது எப்ப‍டி வேலை செய்கிறது என்பதையும் கீழுள்ள‍ வீடியோவில் காட்சிப் பதிவுகளாக காட்சியகப் (more…)

மனைவியின் கர்ப காலத்தில் கணவனின் பங்கு குறித்து மகப்பேறு மருத்துவர் ஜெயராணி.

மனைவியின் கர்ப காலத்தில் கணவனின் பங்கு எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என விளக்கமாகப் பேசுகிறார் மகப்பேறு மருத்து வர் ஜெயராணி. ‘‘முதல் 3 மாதங்களில் கணவன், தன் மனைவியுடன் அதிக நேரம் செலவிட வேண்டியது அவசியம். வாந்தி, மசக் கை, தலைசுற்றல், மனநிலை  மாற்றம், உணவின் மீது வெறுப்பு என மனைவி சந்திக்கிற பல உபாதைகளுக்கும், கணவனின் அன்பும் அருகாமையும் தான் முதல் மருந்து. காலையில் மனைவி மெதுவாக (more…)

பங்குச் சந்தைன்னா என்ன?

'மாப்பிள்ளைக்கு எந்தக் கெட்டபழக்கமும் கிடையாது. பீடி சிகரெட் பிடிக்கமாட்டார்... வெற்றிலை, பீடா பழக்கம் கிடையாது... சீட்டுக் கட்டை கையால்கூடத் தொ டமாட்டார். இவ்வளவு ஏன், பங்குச்சந்தையில்கூட பண ம் போடலைன்னா பாத்துக் கோங்களேன்!' இப்படிப்பட்ட பட்டியலில்தா ன் இருக்கிறது பங்குச் சந் தை... இன்னமும் பலருக்கு அது கெட்டசகவாசம்தான். உங்களுக்கும் அப்படிப்பட்ட எண்ணம் ஏதாவது இருந்தா ல் இனியாவது அதை மாற்றிக் கொள்ளுங்கள்... கவனமாகக் கையா ண்டால் நிச்சயமாக அது (more…)

பங்கு வர்த்த‍கம் – முதலீடு வகைகள்

முதலீடு என்றால் உங்களுக்கு தெரியும் .இடம், பொருள், நிறுவனம் போன்றவற்றில் முதலீடு செய்துவிட்டு அது முதல் பெருக்கியதும் நாம் திரும்ப பெறுவோம். இடம் என்றால் காலி மனை யோ,கட்டிடம் நிறைந்த இட மோ விவசாய நிலமோ ஏதே னும் ஒன்றில் (more…)

பங்கு வணிகத்தில் நட்ட‍மடைவது ஏன்?

வர்த்தகம் என்றாலே லாபமும் நட்டமும் இயல்பு தான். ஆனாலும் வர்த்தகத்தில் வெற்றி பெற சரியா ன தொலைநோக்கு பார்வை வேண் டும். பெரும்பாலோர் புரிந்து கொள் ளாத விஷயம் வர்த்தகம் ஆரம்பித் த நாளிலிருந்து லாபம் எதிர்பார்ப்ப து. எந்த வர்த்தகத்தில் இது சாத்திய ம்? பின் ஏன் பங்கு வர்த்தகத்தில் மட்டும் எதிர்பார்கிறார்கள். நான் வர்த்தகத்தில் ஈடுபடுவர்களுக்கு சொல்வது ஒன்றே ஒன்று தான் நீங் கள் எதிர் பார்க்கும் லாப சதவிகித ம் தான் உங்கள் (more…)

உயிருள்ள‌ ஒரு மனிதனை பங்கு போட்டு உண்ணும் சிங்கங்கள் – வீடியோ

இதயம் பலவீனமானவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் இக் காட்சியை பார்க்க வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். மிருககாட்சி சாலை ஒன்றில் சிங்கங்களை பார்க்க குடும் பத்துடன் வந்த ஒருவர் ஆர்வமிகுதியால் சிங்கங்களின் அரு கில் சென்று படம்பிடிக்க நினைத்து அருகே சென்றபோது அவரது பின்புறமாக வந்த ஒரு சிங்கம் அவரை அடித்து கடித்து குதற ஆரம்பித்தது அதன்பின் ஒன்றன் பின் ஒன்றாக வந்து சிங்கங்கள் அந்த மனிதை பங்கு போட்டுக்கொண்டு உண்டு முடித்தது இந்த சிங்கங்ககள் கொடுரமாய் மனித னை ருசிக்கும்  காட்சியை நீங்களும் காணுங்கள் தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது. தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

இணையம்: இந்தியாவில் . . .

மொபைல் பயன்பாடு வளர்ந்த அளவிற்கு, இந்தியாவில் பிராட் பேண்ட் இன்டர்நெட் இணை ப்பு வள ரவில்லை என்பது பலரின் கவலைக்கான விஷய மாகத் தொ டர்ந்து இருந்து வருகிறது. இருப்பி னும் இப்போது இந்நிலை மாறத் தொடங்கி உள்ளது. சென்ற டிசம் பர் மாதத்திலிருந்து பார்க் கையில் வளர்ச்சி சற்று வேக மாக உள்ளது தெரிய வந்து ள்ளது. ஒரு கோடியே 9 லட்சத்து 20 ஆயி ரமாக இருந்த பிராட்பேண்ட் இணைப்பு, 2.7% உயர்ந்து, ஒரு கோடியே 12 லட்ச த்து 10 ஆயிரமாக வளர்ந் துள்ளது. மொபைல் பயன்படுத் துபவர் களின் எண் ணிக்கை 77 கோடியே 11 லட்சத்து 80 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இவர்க ளில் நகரங்களில் (more…)

பங்குச்சந்தையில் வர்த்தகம் சரிவு

இந்த வாரத்தின் முதல் வர்த்தக தின மான இன்று பங்குச்சந்தையில் வர்த்த கம் சரிவில் இருந்தது. வர்த்தக நேர முடி வின் போது மும் பை பங்குச்சந்தை குறி யீட்டு எண் சென்செக்ஸ் 263.78 புள்ளிகள் சரிந்து 1822.67 புள்ளிகளாக இருந் தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 75 புள்ளிகள் சரிந்து 5463.15 புள்ளிகளாக இருந்தது. பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டப் பிறகு தொடர்ந்து ஏற்றத் தில் இருந்து வந்த பங்குச்சந்தையில் (more…)

பங்குச் சந்தை: சென்செக்ஸ் 17800-க்கு மேல் உயர்வு

இன்று மக்களவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் அம்சங்களால் பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 17800 புள்ளிக்குமேல் உயர் ந்தது. எப்.எம்.ஜி. கம்பெ னிகள் (4.57 சதவீதம்), பி.எஸ்.யு. நிறுவ னங்கள் (1.99 சதவீதம்) மற்றும் ரியல் எஸ்டேட் (1.29 சதவீதம்) ஆகிய நிறுவனங்களின் பங்கு கள் நல்ல உயர்வை கண்டன. இருப்பினும் மோட்டார் வாகன நிறு வனங்களின் பங்குகள் -0.18 சதவீதம் அளவில் சரிந்தன. மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் அதிகபட்சமாக 18296.55 வரையிலும், குறைந்தபட்சமாக 17718.68 வரையிலும் (more…)