Tuesday, October 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பங்கேற்ற

“செய்தி”யைப் படித்ததும் கொதித்துப்போன ஸ்ரேயா

சென்னை நட்சத்திர ஹோட்டல் பார்ட்டியில் பங்கேற்ற நடிகை ஸ்ரேயா, குடிபோதையில் குத்தாட்டம் போட்டதாக வெ ளியான செய்தியை அவரே மறுத்துள்ளார். சர்ச்சையின் நாயகியாக முன் னேறிக் கொ ண்டிருக்கிறார் ஸ்ரேயா. சினிமா வாய்ப்புகள் இருக்கி றதோ... இல்லீயோ...? அம்ம ணியைப் பற்றி தினம் தினம் ஏதாவது ஒரு செய்தி வந்து கொண்டே இருக்கிறது. இப்போது வெளி யாகியிருக்கும் செய்தி கொஞ்சம் மோசமான செய்திதான். நடிகை ஸ்ரேயா குடித்துவிட்டு போதையில் ஆடுவது போன்ற படங்கள் இணையதளங்களில் (more…)

விக்கிலீக்ஸ் – ராகுலின் காவி பயங்கரவாதம் பேச்சு – பா.ஜ•க, கண்டனம் – காங்கிரஸின் மறுப்பு

கடந்த 2009 ம் ஆண்டில் ஜூலை மாதம் அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் இந்தியா வந்திருந்தபோது  அவருக்கு பிரதமர் மன்மோகன்சிங் வீட்டில் அளிக்கப்பட்ட விருந்தில் பங்கேற்ற ராகுல் திமோதிரோமருடன் பேசினார். அவரது பிரச்சனைக்குரிய பேச்சுதான் விக்கிலீக்ஸ் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. தற்போது இந்த பிரச்சனை ஸ்பெக்ட்ராம் விவகாரத்திற்கு அடுத்த இடத்தை பிடித்திருக்கிறது. ராகுல் காந்தி என்ன பேசினார் ? : இந்தியாவில் காவி பயங்கரவாதம் (more…)