Friday, May 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பசியின்மை

பகல் 11 மணியளவில் சீரக நீரை குழந்தைகளுக்கு கொடுத்து பாருங்க

பகல் 11 மணியளவில் சீரக நீரை குழந்தைகளுக்கு கொடுத்து பாருங்க

பகல் 11 மணியளவில் சீரகநீரை குழந்தைகளுக்கு கொடுத்து பாருங்க குழந்தைகளை பெற்ற பெற்றோருக்கு முக்கியமாக தாய்க்கு தெரியும் குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டுவது என்பது எவ்வளவு பெரிய கடினமான வேலை என்று… அது மாதிரியான குழந்தைகள் சாப்பிட மாட்டேன் என்று வீண் அடம்பிடிப்பதற்கான அதி முக்கிய நான்கு காரணங்களாக சொல்லப்படுவது என்னவென்றால் அவை 1. பசியின்மை. 2. காலநிலை, 3. உடல் வெப்பம், 4. மலம் கழிக்காமல் இருத்தல் உட்பட இன்ன‍பிற காரணங்கள் உண்டு. அதுபோன்று அடம்பிடிக்கும் குழந்தைகள் பசி எடுத்து அவர்களாகவே சப்பிட கேட்க வைக்க ஓர் எளிய வழி உண்டு. அது என்ன‍வென்றால், அதுதான் சீரக நீர் ஆம்! தினந்தோறும் காலை நேர உணவு உண்ட பிறகு சரியாக முற்ப‌கல் 11 மணியளவில் சீரக‌ நீரைக் குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தாலே போதும். அடுத்த சில‌ மணி நேரத்தில் அம்மா எனக்கு சாப்பாடு வேண்டும் எங்கே என்று கேட்பார்கள். இந்த சீர

சோற்றில் ரசம் கலந்து சாப்பிட்டு வந்தால்

சோற்றில் ரசம் கலந்து சாப்பிட்டு வந்தால் சோற்றில் ரசம் கலந்து சாப்பிட்டு வந்தால் உணவே மருந்தாகவும், மருந்தே உணவாகவும் இந்தியர்கள் பின்பற்றுவது ரசத்தைப் (more…)

வேளைதோறும் உணவில் நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால்

வேளைதோறும்  உணவில் நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் . . . வேளைதோறும்  உணவில் நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் . . . பாலிலிருந்து கிடைப்பது தயிர், அந்த தயிரிலிருந்து கிடைப்பது வெண் ணெய், அந்த (more…)

1 நாளுக்கு 1 சாத்துக்குடி வீதம் தினமும் சாப்பிட்டு வந்தால்

1 நாளுக்கு 1 சாத்துக்குடி வீதம் தினமும் சாப்பிட்டு வந்தால் . . . 1 நாளுக்கு 1 சாத்துக்குடி வீதம் தினமும் சாப்பிட்டு வந்தால் . . . சாத்துக்குடி பழத்தில் நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்துள்ள‍து.  மனித உடலுக் குத் (more…)

நெய்விட்டு வதக்கிய பிரண்டை துவையலை சாப்பிட்டு வந்தால்

நெய்விட்டு வதக்கிய பிரண்டை துவையலை சாப்பிட்டு வந்தால்... நெய்விட்டு வதக்கிய பிரண்டை துவையலை சாப்பிட்டு வந்தால்... பிரண்டை என்ற தாவரம், கொடி இனத்தைச் சேர்ந்ததாகும் இந்த பிரண்டையில் (more…)

மஞ்சள் காமாலை

சரியான நேரத்தில் கண்டுபிடித்து முறையான சிகிச்சை செய்து எடுக்கா விட்டால் உயிருக்கே ஆபத்தை விளைவி க்கும் நோய்... மஞ்சள் காமா லை. இது எப்படி ஒருவரிடம் தொற்றுகிறது? கல்லீரலில் ஏற்படும் வைரஸ் தொற்று தான் இந்த நோய் ஏற்பட காரணம். இந்தி யாவைப் பொறுத்தவரை பெரும்பாலும் `கல்லீரல் அழற்சி வைரஸ் ஏ' என்ற வைர சின் தாக்கம்தான் அதிகம் உள்ளது. இந்த வைரஸ் கல்லீர லை தாக்கி மஞ்சள் காமாலையை உருவாக்குகிறது. இது குழந்தைகள் மற்றும் சிறுவர்களை (more…)

உடலுக்கேற்ற உணவா?, உணவுக்கேற்ற உடலா?

உடலுக்கேற்ற உணவே சிறந்தது நம் உடல் நம் தாயின் வயிற்றில் கருவாக உருப்பெரும் முதல் மரணம் வரை இயங்கிக் கொண்டே உள்ளது. உடல் இயக்கத்திற்குத் தேவையான சத்துக்கள் உணவின் மூலமே கிடைக்கின்றன. தாயின் வயிற்றில் கருவாக, உயிர்பெற்று, கரு வளர்ச்சிக்குக் காரணமான உண வு, கருப்பையில் குழந்தையோடு வளரும் ‘நஞ்சு’ (உண்மை யில் அது நஞ்சல்ல, உணவுச் சேமிப்பு கிடங்கு) மூலம் தாய் உட் கொள்ளும் உணவு குழந்தைக்கும் செல்கிறது. நஞ்சிலி ருந்து வெளி ப்படும் தொப்புள் கொடி மூலம் குழந்தைக்கு உணவு செல்கிறது. கரு உருவாகும் பொழுது ஏற்படும் உணவுத் தேவை மரணம் வரை நிகழும் ஒரு (more…)

மலச்சிக்கல் நோயும் அதற்கான தீர்வும்

மலச்சிக்கல் என்று தன் பெயரிலேயே சிக்கலைக் கொண்டது இந் நோய். அதுமட்டுமல்ல, இந்த ஒரு சிக்கலால் உடலின் பல பாகங் களில் பல சிக்கல்கள் ஏற்படுகின் றன. இந்த முக்கியமான சிக்கல் தீர்ந்தால் பல சிக்கல்கள் தீரும் வாய்ப்பு உள்ளது. காலைக் கடன் களில் மலசலம் கழிக்கும் கடன் சீராக முடிந்தால் உடல் ஆரோக்கி யத்துடன், புத்துணர்ச்சியுடன் இருப் பதை நாம் உணரலாம். மருத்துவரிடம் நாம் போகும் போது, அவர் கேட்கும் முதல் கேள்வி, ‘‘உங்களுக்கு (more…)

எப்பேற்பட்ட விஷத்தையும் முறிக்கும் தன்மைகொண்ட வசம்பு

இயற்கையில் கிடைக்கும் ஒவ்வொரு மூலிகையிலும் ஒவ் வொரு மருத்துவ குணம் உள்ளது. அதை முறை யாக பயன் படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். அதற்கு அதில் உள்ள மரு த்துவ குணங்களை முத லில் தெரிந்து கொள்ள வே ண் டும். வேப்பிலை, வில்வம், அத் தி, துளசி, குப்பைமேனி, கண்ட ங்கத்தரி, கீழாநெல்லி, வசம்பு என சொல்லிக் கொண் டே போகலாம். இதில் பிள்ளை வளர்ப்பான் என்று அழைக்க கூடிய (more…)