Thursday, January 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பசி

ஆண்-பெண் – பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டால்

ஆண்-பெண் – பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டால்

ஆண்-பெண் - பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ஆண்-பெண் - பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மிக எளிதாகவும் மலிவாக கிடைக்கக் கூடிய இயற்கை மூலிகையான பூண்டை (more…)

ஏன்? காலை உணவை அதிகமாக‌ச் சாப்பிட வேண்டும்

ஏன்? காலை உணவை அதிகமாக‌ச் சாப்பிட வேண்டும். ஏன்? காலை உணவை அதிகமாக‌ச் சாப்பிட வேண்டும். காலை உணவை சாப்பிடாதவர்களுக்கு அல்லது மிகவும் (more…)

மன அழுத்தத்துக்கும் பசிக்கும் உள்ள நெருங்கிய தொடர்பு – அவசியத் தகவல்

மன அழுத்தத்துக்கும் பசிக்கும் உள்ள நெருங்கிய தொடர்பு - அவசியத் தகவல் மன அழுத்தத்துக்கும் பசிக்கும் உள்ள நெருங்கிய தொடர்பு - அவசியத் தகவல் மன அழுத்தத்துக்கும் பசிக்கும் நெருங்கிய தொடர்புண்டு என்று மருத்துவ (more…)

பசி எடுக்காதவர்கள் அடிக்கடி இந்த பழத்தை சாப்பிட்டால்

பசி எடுக்காதவர்கள் அடிக்கடி இந்த பழத்தை சாப்பிட்டால் பசி இல்லாதவர்கள் அடிக்கடி இந்த பழத்தை சாப்பிட்டால் பசி ( Hungry ) எடுக்கும்போது மட்டுமே சாப்பிட வேண்டும் அப்போதுதான் உடல் ஆரோக்கியம் பெறும் எனபார்கள். ஆனால் (more…)

1 நாளுக்கு 1 சாத்துக்குடி வீதம் தினமும் சாப்பிட்டு வந்தால்

1 நாளுக்கு 1 சாத்துக்குடி வீதம் தினமும் சாப்பிட்டு வந்தால் . . . 1 நாளுக்கு 1 சாத்துக்குடி வீதம் தினமும் சாப்பிட்டு வந்தால் . . . சாத்துக்குடி பழத்தில் நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்துள்ள‍து.  மனித உடலுக் குத் (more…)

வாரத்துக்கு 3 நாட்கள் உருளைக் கிழங்கை சமைத்து சாப்பிட்டு வந்தால்

வாரத்துக்கு 3 நாட்கள், உருளைக் கிழங்கை சமைத்து சாப்பிட்டு வந்தால்... வாரத்துக்கு 3 நாட்கள், உருளைக் கிழங்கை சமைத்து சாப்பிட்டு வந்தால்... கிழங்கு வகைகளில் இந்த உருளைக் கிழங்குக்கு என்று தனித்துவம் உள் ள‍து. வீட்டில் (more…)

நல்ல‍ 'பசி' எடுக்க‍ உதவும் எளிய "கை வைத்தியம்"

நல்ல‍ பசி எடுக்க‍ உதவும் எளிய  கை வைத்தியம் நாம் சுறுசுறுப்பாகவும், இயல்பாகவும், இருந்திட, நாம் அன்றாட பணிகளைக் கவனிக்க‍ நமது உடலுக்குப் போதுமான சக்தி, நமது உள்ள‍த்துக்கும் உற்சாகம்  கிடைப்பது எப்போது என்றால், (more…)

அடிக்கடி ஏப்ப‍ம் வருவதை சரிசெய்யும் எளிய குறிப்புக்கள்

அடிக்கடி ஏப்ப‍ம் வருவதை சரிசெய்யும் எளிய குறிப்பு க்கள் வாயு என்னும் காற்றை உணவுக் குழாய் மூலம் வாய் வழியாக வயிறு வெளியே ற்றுகிறது. அப்போது வாயி லிருந்து 'ஏவ்' என்று ஒருவித (more…)

எனது மனதில் உதித்த பொன்மொழி

க‌டவுளுக்கு கோவில் கட்டி கும்பாபிஷே கம் எல்லாம் செய்துவிட்டு, பசிக்கின்ற குழந்தைக்கு உணவளிக்க‍ மறுப்ப‍வனை விட‌ க‌டவுளே இல்லை என்று சொல்லி, த (more…)

ஓங்கார வாழ்வளிக்கும் ஓம் என்னும் பிரணவம்

ஓம் என்னும் பிரணவம்:-எந்த மொழியிலும் எழுத்துகள் பிறப்ப தற்கு மூல காரணமாக இருப்பது ஒலி யே. அந்தஒலியே பிரணவம் எனப் படும். வாயைத் திறந்து உள்ளிருக் கும் மூச்சுக் காற்றை வெளியிடும் போது ‘ஓ’ என்ற உருவமற்ற ஒலி பிற க்கின்றது. அவ்வொலியின் கடைசியி ல் வாயை மூடும்போது ‘ம்’ என்ற ஒலி தோன்று கிறது. இந்த ''ஓம் - ஓம்'' என்ற ஒலியையே பிரவணம் என்று கூறு வர். உலகம் தோன்றுவதற்கு முன்பு பிரவண ஒலியே நிலவி இரு ந்தது என்றும், பிரணவத்திலிருந்து விந்துவும், விந்திலிருந்து நாதமும் அதிலிருந்து உலகமும் உயிர் களும் ஒன்றிலிருந்து ஒன்றாகத் தோன்றின எனத் தத்துவ நூல்கள் கூறுகின்றன. ஓம் என்பது பிரணவ மந்திரமாகும் இது அ + உ+ ம் என்ற மூன்றெழுத்தின் (more…)

பசிக்க, பசிக்கு புசிக்க வழிகள் 7

ருசியான உணவுகளைக்கூட சாப்பிட விடாமல் செய்யும் பிரச்சி னைதான் `பசியின்மை'. இதற்கு பல் வேறு காரணங்கள் உண்டு. பசி யை அதிகரித்து, உணவுகளை விரும்பி சாப்பிட நீங்கள் உணவுப் பழக்கத் தில் கடைபிடிக்க வேண்டிய விஷய ங்கள் இங்கே... * நல்ல உடல்நலத்துக்கு 40-க்கு மேற்பட்ட ஊட்டச் சத்துக்கள் அவ சியம். எனவே உங்கள் உணவு தின மும் ஒரே வகையானதாக வோ, ஒரு வேளையில் ஒரே உணவு மட்டுமோ இருக்கக் கூடாது. தினசரி உணவுடன் கூடுதலாக பழங்கள், காய்கறிகள், பால் பொரு ட்கள் மற்றும் இறைச்சி, கோழி, மீன் மற்றும் பிற தானிய உணவுகள் இவைகளில் ஏதாவது ஒன்றிரண்டை (more…)

உடலுக்கேற்ற உணவா?, உணவுக்கேற்ற உடலா?

உடலுக்கேற்ற உணவே சிறந்தது நம் உடல் நம் தாயின் வயிற்றில் கருவாக உருப்பெரும் முதல் மரணம் வரை இயங்கிக் கொண்டே உள்ளது. உடல் இயக்கத்திற்குத் தேவையான சத்துக்கள் உணவின் மூலமே கிடைக்கின்றன. தாயின் வயிற்றில் கருவாக, உயிர்பெற்று, கரு வளர்ச்சிக்குக் காரணமான உண வு, கருப்பையில் குழந்தையோடு வளரும் ‘நஞ்சு’ (உண்மை யில் அது நஞ்சல்ல, உணவுச் சேமிப்பு கிடங்கு) மூலம் தாய் உட் கொள்ளும் உணவு குழந்தைக்கும் செல்கிறது. நஞ்சிலி ருந்து வெளி ப்படும் தொப்புள் கொடி மூலம் குழந்தைக்கு உணவு செல்கிறது. கரு உருவாகும் பொழுது ஏற்படும் உணவுத் தேவை மரணம் வரை நிகழும் ஒரு (more…)