Wednesday, August 12அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பசி

பசிக்க, பசிக்கு புசிக்க வழிகள் 7

ருசியான உணவுகளைக்கூட சாப்பிட விடாமல் செய்யும் பிரச்சி னைதான் `பசியின்மை'. இதற்கு பல் வேறு காரணங்கள் உண்டு. பசி யை அதிகரித்து, உணவுகளை விரும்பி சாப்பிட நீங்கள் உணவுப் பழக்கத் தில் கடைபிடிக்க வேண்டிய விஷய ங்கள் இங்கே... * நல்ல உடல்நலத்துக்கு 40-க்கு மேற்பட்ட ஊட்டச் சத்துக்கள் அவ சியம். எனவே உங்கள் உணவு தின மும் ஒரே வகையானதாக வோ, ஒரு வேளையில் ஒரே உணவு மட்டுமோ இருக்கக் கூடாது. தினசரி உணவுடன் கூடுதலாக பழங்கள், காய்கறிகள், பால் பொரு ட்கள் மற்றும் இறைச்சி, கோழி, மீன் மற்றும் பிற தானிய உணவுகள் இவைகளில் ஏதாவது ஒன்றிரண்டை (more…)

உடலுக்கேற்ற உணவா?, உணவுக்கேற்ற உடலா?

உடலுக்கேற்ற உணவே சிறந்தது நம் உடல் நம் தாயின் வயிற்றில் கருவாக உருப்பெரும் முதல் மரணம் வரை இயங்கிக் கொண்டே உள்ளது. உடல் இயக்கத்திற்குத் தேவையான சத்துக்கள் உணவின் மூலமே கிடைக்கின்றன. தாயின் வயிற்றில் கருவாக, உயிர்பெற்று, கரு வளர்ச்சிக்குக் காரணமான உண வு, கருப்பையில் குழந்தையோடு வளரும் ‘நஞ்சு’ (உண்மை யில் அது நஞ்சல்ல, உணவுச் சேமிப்பு கிடங்கு) மூலம் தாய் உட் கொள்ளும் உணவு குழந்தைக்கும் செல்கிறது. நஞ்சிலி ருந்து வெளி ப்படும் தொப்புள் கொடி மூலம் குழந்தைக்கு உணவு செல்கிறது. கரு உருவாகும் பொழுது ஏற்படும் உணவுத் தேவை மரணம் வரை நிகழும் ஒரு (more…)

எப்பேற்பட்ட விஷத்தையும் முறிக்கும் தன்மைகொண்ட வசம்பு

இயற்கையில் கிடைக்கும் ஒவ்வொரு மூலிகையிலும் ஒவ் வொரு மருத்துவ குணம் உள்ளது. அதை முறை யாக பயன் படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். அதற்கு அதில் உள்ள மரு த்துவ குணங்களை முத லில் தெரிந்து கொள்ள வே ண் டும். வேப்பிலை, வில்வம், அத் தி, துளசி, குப்பைமேனி, கண்ட ங்கத்தரி, கீழாநெல்லி, வசம்பு என சொல்லிக் கொண் டே போகலாம். இதில் பிள்ளை வளர்ப்பான் என்று அழைக்க கூடிய (more…)

காதல் ந‌மக்கு கிடைத்த‌ மிகப் பெரிய கொடை

“காதல், காதல், காதல் காதல் போயின் சாதல் சாதல் சாதல்” பாரதியையே பாடாய் படுத்தி யுள்ளது இந்த மூன்றெழுத்து வார்த்தை. கவிஞர்கள் எல்லோ ருக்கும் பாடு பொருளாய் உள்ள இந் த காதல் அப்படி என்ன மந்தி ரத்தை தன்னுள் கொண்டிரு க்கிறது? `காதல் என்பது பசி, தாகம், கோபம் போன்ற ஓர் இயல் பான உணர்வு! உடல் ரீதி யாக பார்த்தால் காதல் என்பது சுரபிகளின் விளையாட்டு . ஆண்ட்ரோஜன், ஈஸ்ட்ரோஜன், அட்ரினலின் போன்ற சுரப்பி களின் இயக்கத்தில் ஏற்படும் (more…)

தூங்கும்பொழுது மனதில் அமைதியை உண்டாக்கும் சில மின்காந்த அலைகள்

தூக்கத்திற்கும் மூளைக்கும் நெருங்கிய தொடர்புண்டு. நாம் தூங்கும் பொழுது நம் மூளையின் முக்கிய பாகங்களும் சற்று ஓய்வெடுக்கின்றன. மூளை சரியாக ஓய்வெடுக்க வில் லையெ னில், நம்மால் நிம்ம தியாக தூங்க முடியாது. எப் பொழுதாவது தூக்கம் வரா மல் இருப்பது இயற்கையான ஒன்று தான். ஆனால், தொட ர்ந்து தூக்கம் வராமல் இரு ந்தால் மருத்துவரை அணுக வேண்டியது அவசியம். மன அழுத்தம், மனச்சோர்வு, பயம், நாள மில்லா சுரப்பிகளின் குறை பாடுகள், பாலுறவு சிக்கல்கள், குடும்பச் சூழ்நிலை, கடன் தொல்லை, உடலின் அதிக உஷ்ணம் போன்றவற்றால் தூக்கமின்மை ஏற்படுகிறது. தூக்கத் தை சீராக ஏற்படுத்துவதும், தூங்கும் பொழுது மனதில் அமைதி யை உண்டாக்குவதும் சில மின்காந்த அலைகளே. மூளை பகுதியில் இருந்து சுரந்து, உடலின் அனைத்து உறுப் புகளையும் கட்டுப் படுத்தி, பலவிதமான ஹார் மோன்களையும் என் சைம் களையும் செவ்வனே பணி செய்ய உதவும் ஆல்பா, பீட்டா, தீட்டா போன்ற ம